Aasai Manaivi – Maappillai Varaar Paaru Song Lyrics

Song: Maappillai Varaar Paaru Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Aasai Manaivi


English Version

Singer : T. M. Soundararajan
Music by : Shankar – Ganesh
Male : Maappillai varaaru paaru

Idho paaru ivaru maamiyaaru veedu romba joru

Jigujiguchchaang kuruvi vanthu

Jiyyaam pottukichchaam

Kuruvi jiyyaam pottukichchaam
Male : Maappillai varaaru paaru

Idho paaru ivaru maamiyaaru veedu romba joru
Male : Muththu muththu pallukkaari

Muyalu pola sollukkaari

Kaththirippu saelaikkaari

Kaattadi un kai varisai

Panam padaichchavalae un pagattu ennaachchu
Male : Maappillai varaaru paaru

Idho paaru ivaru maamiyaaru veedu romba joru
Male : Pattu paayum pottirukkaen

Paththu tharam paaththirukkaen

Kottu melam kotta vachchi

Thottu thaali kattuvaaru

Manja kayaththula adutha maasam kazhuththula
Male : Maappillai varaaru paaru

Idho paaru ivaru maamiyaaru veedu romba joru
Male : Panu meththa pattu meththa

Panaththa kotti vaangum meththa

Maamanaaru kodukkum meththa

Mallaigaippoo sendu meththa

Naan kodukkum meththa intha pachcha pullu meththa
Male : Maappillai varaaru paaru

Idho paaru ivaru maamiyaaru veedu romba joru


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் – கணேஷ் ஆண் : மாப்பிள்ளை வாராரு பாரு
இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு
ஜிகுஜிகுச்சாங் குருவி வந்து
ஜிய்யாம் போட்டுக்கிச்சாங் குருவி
ஜிய்யாம் போட்டுக்கிச்சாம்…… ஆண் : மாப்பிள்ளை வாராரு பாரு
இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு ஆண் : முத்து முத்துப் பல்லுக்காரி
முயலு போல சொல்லுக்காரி
கத்திரிப்பு சேலைக்காரி
காட்டடி உன் கை வரிசை
பணம் படைச்சவளே உன் பகட்டு என்னாச்சு ஆண் : மாப்பிள்ளை வாராரு பாரு
இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு ஆண் : பட்டு பாயும் போட்டிருக்கேன்
பத்து தரம் பாத்திருக்கேன்
கொட்டு மேளம் கொட்ட வச்சி
தொட்டு தாலி கட்டுவாரு
மஞ்ச கயத்துல அடுத்த மாசம் கழுத்துல ஆண் : மாப்பிள்ளை வாராரு பாரு
இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு ஆண் : பஞ்சு மெத்த பட்டு மெத்த
பணத்த கொட்டி வாங்கும் மெத்த
மாமனாரு கொடுக்கும் மெத்த
மல்லிகைப்பூ செண்டு மெத்த
நான் கொடுக்கும் மெத்த இந்த பச்சபுல்லு மெத்த ஆண் : மாப்பிள்ளை வாராரு பாரு
இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு

Similar Posts