Aasai Manaivi – Varalamo Sugam Peralamo Song Lyrics

Song: Varalamo Sugam Peralamo Song Lyrics

Lyricist: Vaali

Movie: Aasai Manaivi


English Version

Singer : S. Janaki
Music by : Shankar – Ganesh
Female : Varalaamo sugam peralaamo

Unthan manjaththil intha maangani

Idhazh thannodu manam kondaadum

Mudhal thaampoolam andrae naan thanthathu
Female : Naan varalaamo sugam peralaamo
Female : Edhir paarththa kalam ondru

Edharkkaaga…..idharkkaaga

Thuyilaatha kannil indru

Thuyilaatha kannil indru

Kadhal neram thulir vidum
Female : Naan varalaamo sugam peralaamo
Female : Idaivelai kona neram

Ini yaedhu kidaiyaathu

Idaiyodu thaangum paaram

Idaiyodu thaangum paaram

Kannan……iru karam vaanga
Female : Naan varalaamo sugam peralaamo
Female : Panneeril neenthi kaliththu

Kalaippaara….karai yaera

Panneeril neenthi kaliththu

Kalaippaara….karai yaera

Venneeril kaalai kuliththu

Venneeril kaalai kuliththu

Gaanam uravugal vendum
Female : Naan varalaamo sugam peralaamo

Unthan manjaththil intha maangani


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் – கணேஷ் பெண் : வரலாமோ சுகம் பெறலாமோ
உந்தன் மஞ்சத்தில் இந்த மாங்கனி
இதழ் தன்னோடு மனம் கொண்டாடும்
முதல் தாம்பூலம் அன்றே நான் தந்தது பெண் : நான் வரலாமோ சுகம் பெறலாமோ பெண் : எதிர் பார்த்த காலம் ஒன்று
எதற்காக…….இதற்காக
துயிலாத கண்ணில் இன்று
துயிலாத கண்ணில் இன்று
காதல் நேரம் துளிர் விடும் பெண் : நான் வரலாமோ சுகம் பெறலாமோ பெண் : இடைவேளை கொஞ்ச நேரம்
இனி ஏது கிடையாது
இடையோடு தாங்கும் பாரம்
இடையோடு தாங்கும் பாரம்
கண்ணன்…….இரு கரம் வாங்க பெண் : நான் வரலாமோ சுகம் பெறலாமோ பெண் : பன்னீரில் நீந்திக் களித்து
களைப்பாற……கரை ஏற
பன்னீரில் நீந்திக் களித்து
களைப்பாற…….கரை ஏற
வெந்நீரில் காலைக் குளித்து
வெந்நீரில் காலைக் குளித்து
காணம் உறவுகள் வேண்டும் பெண் : நான் வரலாமோ சுகம் பெறலாமோ
உந்தன் மஞ்சத்தில் இந்த மாங்கனி