Aasaikku Vayasillai – Aasaikku Vayasillai Song Lyrics

Song: Aasaikku Vayasillai Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Aasaikku Vayasillai


English Version

Singer : M. S. Viswanathan
Music by : M. S. Viswanathan
Male : Aasaikku vayasillai

Adhai adakkiya manasillai

Aasaikku vayasillai

Adhai adakkiya manasillai
Male : Aarilirunthu ha nooru varai

Aarilirunthu nooru varai

Yaarai vittathu aasai valai
Male : Aasaikku vayasillai

Adhai adakkiya manasillai
Female : Thananam thananam thamthanamthanam

Thananam thananam thamthanamthanam

Thananam thananam thamthanamthanam

Thananam thananam thamthanamthanam

Mm….mheem….mm….mheem….mm….mheem….
Male : Pallum sollum pona pinnaalum

Vayothi mannan aasaipattaan

Pillaiyidaththil ilamaithannai

Kadanaai vaangi anupaviththaan anupaviththaan
Male : Menagai mugaththil punnagai paarththu

Vishvaamiththiran puththi kettaan

Kaavi kamandalam thevaiyillaiyena

Kadhaliththu oru pennai pettraan

Pennai pettraan…aa….aa…..aa….aa….
Male : Aasaikku vayasillai

Adhai adakkiya manasillai
Female : Thananam thananam thamthanamthanam

Thananam thananam thamthanamthanam

Thananam thananam thamthanamthanam

Thananam thananam thamthanamthanam

Mm….mheem….mm….mheem….mm….mheem….
Female : Samayam neram saathagamaanaal

Ellaa manithanum keduvaandaa

Sathaiyum narambum surungum varaikkum

Manmathan baanam viduvaandaa
Male : Aasai endroru noolil thongi

Aada piranthom iruthi varai

Naraiyum thiraiyum udambukkuthaandaa

Manasukku yaedhu mudhumai nilai

Mudhumai nilai….aa….aa….aa….aa…
Male : Aasaikku vayasillai

Adhai adakkiya manasillai


Tamil Version

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆசைக்கு வயசில்லை
அதை அடக்கிய மனசில்லை
ஆசைக்கு வயசில்லை
அதை அடக்கிய மனசில்லை ஆண் : ஆறிலிருந்து ஹ நூறு வரை
ஆறிலிருந்து நூறு வரை
யாரை விட்டது ஆசை வலை ஆண் : ஆசைக்கு வயசில்லை
அதை அடக்கிய மனசில்லை பெண் : தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
ம்ம்…..ம்ஹீம்…..ம்ம்….ம்ஹீம்…..ம்ம்….ம்ஹீம்….. ஆண் : பல்லும் சொல்லும் போன பின்னாலும்
வயோதி மன்னன் ஆசைப்பட்டான்
பிள்ளையிடத்தில் இளமைதன்னை
கடனாய் வாங்கி அனுபவித்தான் அனுபவித்தான் ஆண் : மேனகை முகத்தில் புன்னகை பார்த்து
விஸ்வாமித்திரன் புத்தி கெட்டான்
காவி கமண்டலம் தேவையில்லையென
காதலித்து ஒரு பெண்ணை பெற்றான்
பெண்ணை பெற்றான்….ஆ……ஆ…ஆ…..ஆ…. ஆண் : ஆசைக்கு வயசில்லை
அதை அடக்கிய மனசில்லை பெண் : தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
தனனம் தனனம் தம்தனம்தனம்
ம்ம்…..ம்ஹீம்…..ம்ம்….ம்ஹீம்…..ம்ம்….ம்ஹீம்….. பெண் : சமயம் நேரம் சாதகமானால்
எல்லா மனிதனும் கெடுவான்டா……..
சதையும் நரம்பும் சுருங்கும் வரைக்கும்
மன்மதன் பாணம் விடுவான்டா ஆண் : ஆசை என்றொரு நூலில் தொங்கி
ஆடப் பிறந்தோம் இறுதி வரை
நரையும் திரையும் உடம்புக்குதான்டா
மனசுக்கு ஏது முதுமை நிலை….
முதுமை நிலை…..ஆ……ஆ…ஆ…..ஆ…. ஆண் : ஆசைக்கு வயசில்லை
அதை அடக்கிய மனசில்லை