Aasaikku Vayasillai – Kuzhaloodhum Kannan Song Lyrics

Song: Kuzhaloodhum Kannan Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Aasaikku Vayasillai


English Version

Singer : Vani Jayaram
Music by : M. S. Viswanathan
Female : Kuzhaloothum kannan…mm…mm…mm….

Mazhaimega vannan

Enai saerum velai

Ennenna leelai
Female : Kuzhaloothum kannan…

Mazhaimega vannan

Enai saerum velai

Ennenna leelai
Female : Kuzhaloothum kannan…

Mazhaimega vannan

Enai saerum velai

Ennenna leelai
Female : Kadal konda neelam

Udal konda mannan

Kadal konda neelam

Udal konda mannan

Idhazh konda thenai

Eduththaala vanthaan

Eduththaala vanthaan
Female : Kuzhaloothum kannan…

Mazhaimega vannan

Enai saerum velai

Ennenna leelai
Female : Neela nilaavil neelaambariyil

Neela nilaavil neelaambariyil

Naanoru geedham padiththaenae

Aalilai maelae ayarnthavan thanjam

Aalilai maelae ayarnthavan thanjam

Anaiththida vanthaan thudiththaenae

Anaiththida vanthaan thudiththaenae
Female : Kuzhaloothum kannan…

Mazhaimega vannan

Enai saerum velai

Ennenna leelai
Female : Thoodhu varaamal thookkamum varumo

Yaenadi thozhi thaalaattu

Thoodhu varaamal thookkamum varumo

Yaenadi thozhi thaalaattu
Female : Kodhikkuthu meani kulir tharum panneer

Kodhikkuthu meani kulir tharum panneer

Kudaththinil kondu neeraattu

Kudaththinil kondu neeraattu
Female : Kuzhaloothum kannan…

Mazhaimega vannan

Enai saerum velai

Ennenna leelai……


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : குழலூதும் கண்ணன்…..ம்ம்…..ம்ம்….ம்ம்….
மழைமேக வண்ணன்
எனைச் சேரும் வேளை
என்னென்ன லீலை… பெண் : குழலூதும் கண்ணன்
மழைமேக வண்ணன்
எனைச் சேரும் வேளை
என்னென்ன லீலை பெண் : குழலூதும் கண்ணன்
மழைமேக வண்ணன்
எனைச் சேரும் வேளை
என்னென்ன லீலை பெண் : கடல் கொண்ட நீலம்
உடல் கொண்ட மன்னன்
கடல் கொண்ட நீலம்
உடல் கொண்ட மன்னன்
இதழ் கொண்ட தேனை
எடுத்தாள வந்தான்
எடுத்தாள வந்தான் பெண் : குழலூதும் கண்ணன்
மழைமேக வண்ணன்
எனைச் சேரும் வேளை
என்னென்ன லீலை பெண் : நீல நிலாவில் நீலாம்பரியில்……
நீல நிலாவில் நீலாம்பரியில்
நானொரு கீதம் படித்தேனே
ஆலிலை மேலே அயர்ந்தவன் தஞ்சம்
ஆலிலை மேலே அயர்ந்தவன் தஞ்சம்
அணைத்திட வந்தான் துடித்தேனே…..
அணைத்திட வந்தான் துடித்தேனே….. பெண் : குழலூதும் கண்ணன்
மழைமேக வண்ணன்
எனைச் சேரும் வேளை
என்னென்ன லீலை பெண் : தூது வராமல் தூக்கமும் வருமோ
ஏனடி தோழி தாலாட்டு
தூது வராமல் தூக்கமும் வருமோ
ஏனடி தோழி தாலாட்டு பெண் : கொதிக்குது மேனி குளிர் தரும் பன்னீர்
கொதிக்குது மேனி குளிர் தரும் பன்னீர்
குடத்தினில் கொண்டு நீராட்டு…
குடத்தினில் கொண்டு நீராட்டு பெண் : குழலூதும் கண்ணன்
மழைமேக வண்ணன்
எனைச் சேரும் வேளை
என்னென்ன லீலை