Aasaikku Vayasillai – Naan Ramanai Poloru Song Lyrics

Song: Naan Ramanai Poloru Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Aasaikku Vayasillai


English Version

Singers : Vani Jayaram and P. Jayachandran
Music by : M. S. Viswanathan
Male : Naan ramanai poloru avatharam

Avan pol enakkum oru thaaram

Naan ramanai poloru avatharam

Avan pol enakkum oru thaaram
Female : Ennai aalvathunthan adhigaaram

Anbe neeyen aadhaaram

Ennai aalvathunthan adhigaaram

Anbe neeyen aadhaaram
Male : Naan ramanai poloru avatharam

Avan pol enakkum oru thaaram
Male : Mangala kazhuththu sangena valaiththu

Mayangidum angam madi theda

Mayangidum angam madi theda
Male : Mangala kazhuththu sangena valaiththu

Mayangidum angam madi theda

Mayangidum angam madi theda
Female : Kunguma sivappu kondathu vanappu

Sangama ninaivil saainthaada

Sangama ninaivil saainthaada
Male : Unaiyallaavaa

Female : Idhu unathallavaa

Male : Madhuvunnavaa

Female : Naan malarallavaa

Male : Aa….aa…aah….aa…aa…aah….

Female : Aah….aa…aa…aah…aa…aa….
Male : Naan ramanai poloru avatharam

Avan pol enakkum oru thaaram
Female : Ammiyai midhiththu arunthathi paarththu

Adainthavan ullam enathaaga

Adainthavan ullam enathaaga
Female : Ammiyai midhiththu arunthathi paarththu

Adainthavan ullam enathaaga

Adainthavan ullam enathaaga
Female : Manthiram padiththu manjalai mudiththu

Manthiram padiththu manjalai mudiththu

Thodangiya inbam inithaaga

Thodangiya inbam inithaaga
Female : Manam maarumo

Male : Adhu thadam maarumo

Female : Pennallavaa

Male : Iru kannallavaa

Female : Aa….aa…aah….aa…aa…aah….

Male : Aah….aa…aa…aah…aa…aa….
Female : Ennai aalvathunthan adhigaaram

Anbe neeyen aadhaaram
Male : Naan ramanai poloru avatharam

Avan pol enakkum oru thaaram


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நான் ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்
நான் ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம் பெண் : என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீயென் ஆதாரம்
என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீயென் ஆதாரம் பெண் : நீ ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் உனக்கும் ஒரு தாரம்… ஆண் : மங்கல கழுத்து சங்கென வளைத்து
மயக்கிடும் அங்கம் மடி தேட
மயக்கிடும் அங்கம் மடி தேட ஆண் : மங்கல கழுத்து சங்கென வளைத்து
மயக்கிடும் அங்கம் மடி தேட
மயக்கிடும் அங்கம் மடி தேட பெண் : குங்கும சிவப்பு கொண்டது வனப்பு
சங்கம நினைவில் சாய்ந்தாட
சங்கம நினைவில் சாய்ந்தாட ஆண் : உனையள்ளவா…..
பெண் : இது உனதல்லவா
ஆண் : மதுவுண்ணவா……
பெண் : நான் மலரல்லவா
ஆண் : ஆ….ஆ…..ஆஹ்….ஆ….ஆ….ஆஹ்…..
பெண் : ஆஹ்….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ…. ஆண் : நான் ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்… பெண் : அம்மியை மிதித்து அருந்ததி பார்த்து
அடைந்தவன் உள்ளம் எனதாக
அடைந்தவன் உள்ளம் எனதாக….. பெண் : அம்மியை மிதித்து அருந்ததி பார்த்து
அடைந்தவன் உள்ளம் எனதாக
அடைந்தவன் உள்ளம் எனதாக…… பெண் : மந்திரம் படித்து மஞ்சளை முடித்து
மந்திரம் படித்து மஞ்சளை முடித்து
தொடங்கிய இன்பம் இனிதாக
தொடங்கிய இன்பம் இனிதாக…. பெண் : மனம் மாறுமோ……
ஆண் : அது தடம் மாறுமோ
பெண் : பெண்ணல்லவா…..
ஆண் : இரு கண்ணல்லவா
பெண் : ஆ….ஆ…..ஆஹ்….ஆ….ஆ….ஆஹ்…..
ஆண் : ஆஹ்….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ…. பெண் : என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீயென் ஆதாரம்……. ஆண் : நான் ராமனைப் போலொரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்…

Similar Posts