Aasaiyil Oru Kaditham – Karthigai Matham Vanthaal Song Lyrics

Song: Karthigai Matham Vanthaal Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Aasaiyil Oru Kaditham


English Version

Singer : Malgudi Subha
Music by : Deva
Lyrics by : Vairamuthu
Female : Karthigai matham vanthaal

Anbe anbe

Kannukkul saaral vizhum

Anbe anbe
Female : Unnodu ninaivatharkku

Anbe anbe

Ull nenju thudikkirathae

Anbe anbe
Female : Karthigai matham vanthaal

Anbe anbe

Kannukkul saaral vizhum

Anbe anbe
Female : Unnodu ninaivatharkku

Anbe anbe

Ull nenju thudikkirathae

Anbe anbe
Chorus : …………..
Female : Ennai theendi theendi ezhuppu

Thiri thoondi thoondi usuppu

Ellai thaandi thaandi

Ellai thaandi thaandi kodhiththu

Veppam thanikka vendum adharkku
Female : En adharam sidharum paalam

Thaen enbaayo paal enbaayo

En sarasam urasum sparisam

Poo enbaayo pon enbaayo
Female : Manikkoru thadavai

Pasi nammai azhaikkum

Ilamaiyin virunthil

Ilaikooda inikkum
Female : Karthigai matham vanthaal

Anbe anbe

Kannukkul saaral vizhum

Anbe anbe
Female : Unnodu ninaivatharkku

Anbe anbe

Ull nenju thudikkirathae

Anbe anbe
Chorus : ……………..
Female : Naan noottru aaru varusham

Idhu vaazhvu niraiyum nimisham

Innum vendum vendum

Innum vendum vendum sarasam

Suga vervai vaangum vasantham
Female : Aa….ha….aahaa….

Mudhal iravil theriyum theriyum

Neyaa naanaa neeyaa naanaa

Thaen nilavu thaeyum varaiyil

Thinthinaanaa thinthinaanaa
Female : Maalaiyil malargal

En koondhal irukkum

Kaaliyil malargal

Mann soodi kidakkum
Female : Karthigai matham vanthaal

Anbe anbe

Kannukkul saaral vizhum

Anbe anbe
Female : Unnodu ninaivatharkku

Anbe anbe

Ull nenju thudikkirathae

Anbe anbe
Chorus : ……………..


Tamil Version

பாடகி : மால்குடி சுபா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : கார்த்திகை மாதம் வந்தால்
அன்பே அன்பே
கண்ணுக்குள் சாரல் விழும்
அன்பே அன்பே பெண் : உன்னோடு நினைவதற்க்கு
அன்பே அன்பே
உள் நெஞ்சு துடிக்கிறதே
அன்பே அன்பே பெண் : கார்த்திகை மாதம் வந்தால்
அன்பே அன்பே
கண்ணுக்குள் சாரல் விழும்
அன்பே அன்பே பெண் : உன்னோடு நினைவதற்க்கு
அன்பே அன்பே
உள் நெஞ்சு துடிக்கிறதே
அன்பே அன்பே குழு : ………………….. பெண் : என்னை தீண்டி தீண்டி எழுப்பு
திரி தூண்டி தூண்டி உசுப்பு
எல்லை தாண்டி தாண்டி
எல்லை தாண்டி தாண்டி கொதித்து
வெப்பம் தணிக்க வேண்டும் அதற்க்கு பெண் : என் அதரம் சிதறும் பாலம்
தேன் என்பாயோ பால் என்பாயோ
என் சரசம் உரசும் ஸ்பரிசம்
பூ என்பாயோ பொன் என்பாயோ பெண் : மணிக்கொரு தடவை
பசி நம்மை அழைக்கும்
இளமையின் விருந்தில்
இலைகூட இனிக்கும் பெண் : கார்த்திகை மாதம் வந்தால்
அன்பே அன்பே
கண்ணுக்குள் சாரல் விழும்
அன்பே அன்பே பெண் : உன்னோடு நினைவதற்க்கு
அன்பே அன்பே
உள் நெஞ்சு துடிக்கிறதே
அன்பே அன்பே குழு : ………………….. பெண் : நான் நூற்று ஆறு வருஷம்
இது வாழ்வு நிறையும் நிமிஷம்
இன்னும் வேண்டும் வேண்டும்
இன்னும் வேண்டும் வேண்டும் சரசம்
சுக வேர்வை வாங்கும் வசந்தம் பெண் : ஆ…ஹ…..ஆஹா……
முதல் இரவில் தெரியும் தெரியும்
நீயா நானா நீயா நானா
தேன் நிலவு தேயும் வரையில்
திந்தினானா திந்தினானா பெண் : மாலையில் மலர்கள்
என் கூந்தல் இருக்கும்
காலையில் மலர்கள்
மண் சூடி கிடக்கும் பெண் : கார்த்திகை மாதம் வந்தால்
அன்பே அன்பே
கண்ணுக்குள் சாரல் விழும்
அன்பே அன்பே பெண் : உன்னோடு நினைவதற்க்கு
அன்பே அன்பே
உள் நெஞ்சு துடிக்கிறதே
அன்பே அன்பே குழு : ……………………..