Aasaiyil Oru Kaditham – Vennilavai Thirudikkol Uyire Song Lyrics

Song: Vennilavai Thirudikkol Uyire Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Aasaiyil Oru Kaditham


English Version

Singers : Srinivas and Sujatha
Music by : Deva
Lyrics by : Vairamuthu
Chorus : ……………
Male : Vennilavai thirudikol uyirae

Vidiyum varai kudiyiruppom uyirae

Vennilavai thirudikol uyirae

Vidiyum varai kudiyiruppom uyirae
Male : Boomiyil panthu kaattru pogum pogum

Neeyum naanum katti kolla vendum
Male : Mannai vittu vinnai thottu

Nam kadhal arangerattum

Mannai vittu vinnai thottu

Nam kadhal arangerattum
Male : Intha bhoomi udainthaalum

Nilavil iruvarum kudhippom

Female : Antha nilavu thaeinthaalum

Kaattril karangalil midhappom
Male : Kaattrellaam theernthaalum

Kadhal theeraathu

Kadalellaam kaainthaalum

Muththam kaayaathu
Female : Kadhalin saatchiyaai

Naam uyir vaazhalaam

Kadhalai vaazhththalaam anbae
Male : Aanum pennum kaanaa inbam

Muzhu moochchil naam kaanuvom
Male : Mannai vittu vinnai thottu

Nam kadhal arangerattum
Female : Unthan maarbil thalai saainthaal

Ulagam muzhuvathum enakku

Male : Imaiyodu imai saenthaal

Irappil bayamillai namakku
Female : Unnoda uyiroda thegam koodaathaa

Om shanthi om shanthi ullam paadaathaa

Male : Punnagai vaaniyae pookkalin raniyae

Mogaththai vaazhththa vaa muththae
Female : Idhe inbam idhe thunbam

Uyir vaazha dhinam vendumae
Male : Mannai vittu vinnai thottu

Nam kadhal arangerattum
Female : Vennilavai thirudikol uyirae

Male : Vidiyum varai kudiyiruppom uyirae
Female : Boomiyil panthu kaattru pogum pogum

Male : Neeyum naanum katti kolla vendum
Female : Mannai vittu vinnai thottu

Nam kadhal arangerattum

Male : Mannai vittu vinnai thottu

Nam kadhal arangerattum


Tamil Version

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து குழு : ………………….. ஆண் : வெண்ணிலவை திருடிகொள் உயிரே
விடியும் வரை குடியிருப்போம் உயிரே
வெண்ணிலவை திருடிகொள் உயிரே
விடியும் வரை குடியிருப்போம் உயிரே ஆண் : பூமியில் பந்து காற்று போகும் போகும்
நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும் ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும்
மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும் ஆண் : இந்த பூமி உடைந்தாலும்
நிலவில் இருவரும் குதிப்போம்
பெண் : அந்த நிலவு தேய்ந்தாலும்
காற்றில் கரங்களில் மிதப்போம் ஆண் : காற்றெல்லாம் தீர்ந்தாலும்
காதல் தீராது
கடலெல்லாம் காய்ந்தாலும்
முத்தம் காயாது பெண் : காதலின் சாட்சியாய்
நாம் உயிர் வாழலாம்
காதலை வாழ்த்தலாம் அன்பே ஆண் : ஆணும் பெண்ணும் கானா இன்பம்
முழு மூச்சில் நாம் காணுவோம் பெண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும் பெண் : உந்தன் மார்பில் தலை சாய்ந்தால்
உலகம் முழுவதும் எனக்கு
ஆண் : இமையோடு இமை சேர்த்தால்
இறப்பின் பயமில்லை நமக்கு பெண் : உன்னோட உயிரோட தேகம் கூடாதா
ஓம் சாந்தி ஓம் சாந்தி உள்ளம் பாடாதா
ஆண் : புன்னகை வாணியே பூக்களின் ராணியே
மோகத்தை வாழ்த்த வா முத்தே…. பெண் : இதே இன்பம் இதே துன்பம்
உயிர் வாழ தினம் வேண்டுமே ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும் பெண் : வெண்ணிலவை திருடிகொள் உயிரே
ஆண் : விடியும் வரை குடியிருப்போம் உயிரே பெண் : பூமியில் பந்து காற்று போகும் போகும்
ஆண் : நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும் பெண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும்
ஆண் : மண்ணை விட்டு விண்ணை தொட்டு
நம் காதல் அரங்கேறட்டும்