Aathmika – Devadhai Song Lyrics

Song: Devadhai Song Lyrics

Lyricist: Thamizh Veera

Album: Aathmika


English Version

Singer : Prasanna
Music by : Charan Kumar
Lyrics by : Thamizh Veera
Male : Devadhai nagal ingu

Magal yena aanadho

Pesidum nilavondru

En kaiyil serudho
Male : Idhalin siripinil

Thavazhnthidum punnagayil

Yugangal vaazhnthida

Thavam kidappen
Male : Kai viral korththu

Chella magal nadakkayil

Vaalvin artham adhai

Naanum unarndhen
Male : Ivalin paarvaiyil

Thaayin jaadaigal

Kulandhai aagiren

Naan… naan… naan… naan…
Male : Devadhai nagal ingu

Magal yena aanadho

Pesidum nilavondru

En kaiyil serudho
Male : Haaa…aa

Mazhlai mozhi pudhu kavidhai

Kaadhil vila aadhu inthidume

Min miniye pen nilave

Chinna thaayum neeyadi
Male : Poo magalin saayalile

En ulagam paarthuvitten

Ival sirikkum osaiyile

Naanum vaaazhgiren
Male : Nenjil saindhidum

Sorgam neeyadi

Konjum paingili

Vaa… vaa… vaa… vaa…
Male : Devadhai nagal ingu

Magal yena aanadho

Pesidum nilavondru

En kaiyil serudho
Male : Idhalin siripinil

Thavazhnthidum punnagayil

Yugangal vaazhnthida

Thavam kidappen
Male : Kai viral korththu

Chella magal nadakkaiyil

Vaalvin artham adhai

Naanum unarndhen
Male : Ivalin paarvayil

Thaayin jaadaigal

Kulandhai aagiren

Naan… naan… naan… naan…
Male : Devadhai nagal ingu

Magal yena aanadho

Pesidum nilavondru

En kaiyil serudho


Tamil Version

பாடகர் : பிரசன்னா இசை அமைப்பாளர் : சரண் குமார் பாடல் ஆசிரியர் : தமிழ் வீரா ஆண் : தேவதை நகல் இங்கு
மகள் என ஆனதோ
பேசிடும் நிலவொன்று
என் கையில் சேருதோ ஆண் : இதழின் சிரிப்பினில்
தவழ்ந்திடும் புன்னகையில்
யுகங்கள் வாழ்ந்திட
தவம் கிடப்பேன் ஆண் : கை விரல் கோர்த்து
செல்ல மகள் நடக்கையில்
வாழ்வின் அர்த்தம் அதை
நானும் உணர்ந்தேன் ஆண் : இவளின் பார்வையில்
தாயின் ஜாடைகள்
குழந்தை ஆகிறேன்
நான்… நான்… நான்… நான்… ஆண் : தேவதை நகல் இங்கு
மகள் என ஆனதோ
பேசிடும் நிலவொன்று
என் கையில் சேருதோ ஆண் : ஹா…ஆஅ….
மழலை மொழி புது கவிதை
காதில் விழ அது இனித்திடுமே
மின் மினியே பெண் நிலவே
சின்ன தாயும் நீயாடி ஆண் : பூ மகளின் சாயலிலே
என் உலகம் பார்த்துவிட்டேன்
இவள் சிரிக்கும் ஓசையிலே
நானும் வாழ்கிறேன் ஆண் : நெஞ்சில் சாய்ந்திடும்
சொர்க்கம் நீயடி
கொஞ்சும் பைங்கிளி
வா… வா… வா… வா… ஆண் : தேவதை நகல் இங்கு
மகள் என ஆனதோ
பேசிடும் நிலவொன்று
என் கையில் சேருதோ ஆண் : இதழின் சிரிப்பினில்
தவழ்ந்திடும் புன்னகையில்
யுகங்கள் வாழ்ந்திட
தவம் கிடப்பேன் ஆண் : கை விரல் கோர்த்து
செல்ல மகள் நடக்கையில்
வாழ்வின் அர்த்தம் அதை
நானும் உணர்ந்தேன் ஆண் : இவளின் பார்வையில்
தாயின் ஜாடைகள்
குழந்தை ஆகிறேன்
நான்… நான்… நான்… நான்… ஆண் : தேவதை நகல் இங்கு
மகள் என ஆனதோ
பேசிடும் நிலவொன்று
என் கையில் சேருதோ