Enkeyo Ketta Kural – Aathoram Kaathaada Song Lyrics

Song: Aathoram Kaathaada Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Enkeyo Ketta Kural


English Version

Singer : Jency
Music by : Ilayaraja
Female : Aathoram kaathaada oru aasa thonudhu

Manam yaengi pogudhu haa
Female : Aathoram kaathaada oru aasa thonudhu

Manam yaengi pogudhu

Oru koottil aadudhu kuruvi

Andha nenappu mayakkudhu

Dhinam thoongum podhilae kanavu

Enna muzhikka vaikkudhu
Female : Andha aathoram kaathaada oru aasa thonudhu

Manam yaengi pogudhu
Female : Naan valartha kozhi ellaam muttai podudhu

Nananana nananana nananana nananaanaa

Naathu nattu padhiyam vecha rojaa pookkudhu

Ippa paalum kasakkudhu nalla pazhamum pulikkudhu

Ippa paalum kasakkudhu nalla pazhamum pulikkudhu

Dhaegam engum thaemal maayam enna solven

Indha noyil dhinamum dhinamum urugudhu
Female : Aathoram kaathaada oru aasa thonudhu

Manam yaengi pogudhu

Oru koottil aadudhu kuruvi

Andha nenappu mayakkudhu

Dhinam thoongum podhilae kanavu

Enna muzhikka vaikkudhu
Female : Andha aathoram kaathaada oru aasa thonudhu

Manam yaengi pogudhu
Female : Raa naeram nilavu vandhaa odambu kodhikkudhu

Nananana nananana nananana nananaanaa

Odai neeril kulikkum podhu thanalaa eriyudhu

Ippa paayum nogudhu thalaiyanaiyum nogudhu

Ippa paayum nogudhu thalaiyanaiyum nogudhu

Naeram ketta naeram yaedho onnu thonum

Indha noyil dhinamum dhinamum urugudhu
Female : Aathoram kaathaada oru aasa thonudhu

Manam yaengi pogudhu

Oru koottil aadudhu kuruvi

Andha nenappu mayakkudhu

Dhinam thoongum podhilae kanavu

Enna muzhikka vaikkudhu
Female : Andha aathoram kaathaada oru aasa thonudhu

Manam yaengi pogudhu

Lala laalaalaa laalaalaa lala laala laalalaa

Lala laala laalalaa


Tamil Version

பாடகி : ஜென்சி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது

மனம் ஏங்கி போகுது ஹா
பெண் : ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது

மனம் ஏங்கி போகுது

ஒரு கூட்டில் ஆடுது குருவி

அந்த நெனப்பு மயக்குது

தினம் தூங்கும்போதிலே கனவு

என்ன முழிக்க வைக்குது
பெண் : அந்த ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது

மனம் ஏங்கி போகுது
பெண் : நான் வளர்த்த கோழியெல்லாம் முட்டை போடுது

னனனன னனனன னனனன னனனானா

நாத்து நட்டு பதியம் வச்ச ரோஜா பூக்குது

இப்போ பாலும் கசக்குது நல்ல பழமும் புளிக்குது

இப்போ பாலும் கசக்குது நல்ல பழமும் புளிக்குது

தேகம் எங்கும் தேனு மாயம் என்ன சொல்வேன்

இந்த நோயில் தினமும் தினமும் உருகுது
பெண் : ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது

மனம் ஏங்கி போகுது

ஒரு கூட்டில் ஆடுது குருவி

அந்த நெனப்பு மயக்குது

தினம் தூங்கும்போதிலே கனவு

என்ன முழிக்க வைக்குது
பெண் : அந்த ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது

மனம் ஏங்கி போகுது
பெண் : ராவு நேர நிலவு வந்தா உடம்பு கொதிக்குது

னனனன னனனன னனனன னனனானா

ஓடை நேரில் குளிக்குபோது தணலா எரியுது

இப்போ பாயும் நோகுது தலையணையும் நோகுது

இப்போ பாயும் நோகுது தலையணையும் நோகுது

நேரம் கெட்ட நேரம் ஏதோ ஒண்ணு தோணும்

இந்த நோயில் தினமும் தினமும் உருகுது
பெண் : ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது

மனம் ஏங்கி போகுது

ஒரு கூட்டில் ஆடுது குருவி

அந்த நெனப்பு மயக்குது

தினம் தூங்கும்போதிலே கனவு

என்ன முழிக்க வைக்குது
பெண் : அந்த ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது

மனம் ஏங்கி போகுது

லல லாலாலா லாலாலா லல லால லாலலா

லல லால லாலலா