Aattukara Alamelu – Aathile Meen Pidichi Song Lyrics

Song: Aathile Meen Pidichi Song Lyrics

Lyricist: Maa. Ramachandran

Album: Aattukara Alamelu


English Version

Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Maa. Ramachandran
Female : Ho ho hooo ..ooooo
Female : Aathilae meen pidichi

Aandavanae unnai nambi

Aathilae meen pidichi

Aandavanae unnai nambi

Akkaraiyil vazhndha ponnu

Ikkaraiyil indha kadhai

Vidukadhai adu thodar kadhai

Vidukadhai adu thodar kadhai
Female : Aathaalum illamae

Appanum illamae

Aathaalum illamae

Appanum illamae

Anathaiya vandha kadha

Sirukadhai adhu pudhu kadhai

Sirukadhai adhu pudhu kadhai
Female : Aathilae meen pidichi

Aandavanae unnai nambi

Akkaraiyil vazhndha ponnu

Ikkaraiyil indha kadhai

Vidukadhai adu thodar kadhai

Vidukadhai adu thodar kadhai
Female : Maanam vetkam illamae

Maapillaiyaaga vandhu

Maanam vetkam illamae

Maapillaiyaaga vandhu

Mannippu ketta kadhai

Nadantha kadhai adhu mudintha kadhai

Nadantha kadhai adhu mudintha kadhai
Female : Aathilae meen pidichi

Aandavanae unnai nambi

Akkaraiyil vazhndha ponnu

Ikkaraiyil indha kadhai

Vidukadhai adhu thodar kadhai

Vidukadhai adhu thodar kadhai
Female : Vaanam nalla pozhiyanum

Boomi ellam vilayanum

Vaanam nalla pozhiyanum

Boomi ellam vilayanum

Marudhamalai aandavanae arulanum

Karunai puriyanum

Marudhamalai aandavanae arulanum

Karunai puriyanum
Female : Aathilae meen pidichi

Aandavanae unnai nambi

Akkaraiyil vazhndha ponnu

Ikkaraiyil indha kadhai

Vidukadhai adhu thodar kadhai

Vidukadhai adhu thodar kadhai

Vidukadhai thodar kadhai

Vidukadhai thodar kadhai


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர்  : மா. ராமசந்திரன் பெண் : ஹோ ஹோ ஹோ…ஓ .. பெண் : ஆத்திலே மீன் பிடிச்சி
ஆண்டவனே உன்னை நம்பி
ஆத்திலே மீன் பிடிச்சி
ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு
இக்கரைக்கு வந்த கதை
விடுகதை அது தொடர் கதை
விடுகதை அது தொடர் கதை பெண் : ஆத்தாளும் இல்லாமே
அப்பனுமில்லாமே
ஆத்தாளும் இல்லாமே
அப்பனுமில்லாமே
அனாதையா வந்த கதை
சிறு கதை அது புது கதை
சிறு கதை அது புது கதை…. பெண் : ஆத்திலே மீன் பிடிச்சி
ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு
இக்கரைக்கு வந்த கதை
விடுகதை அது தொடர் கதை
விடுகதை அது தொடர் கதை பெண் : மானம் வெட்கமில்லாமே
மாப்பிள்ளையாக வந்து
மானம் வெட்கமில்லாமே
மாப்பிள்ளையாக வந்து
மன்னிப்பு கேட்ட கதை நடந்த கதை
அது முடிந்த கதை நடந்த கதை
அது முடிந்த கதை…….. பெண் : ஆத்திலே மீன் பிடிச்சி
ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு
இக்கரைக்கு வந்த கதை
விடுகதை அது தொடர் கதை
விடுகதை அது தொடர் கதை பெண் : வானம் நல்லா பொழியணும்
பூமி எல்லாம் விளையணும்
வானம் நல்லா பொழியணும்
பூமி எல்லாம் விளையணும்
மருதமலை ஆண்டவனே
அருளணும் கருணை புரியணும்
அருளணும் கருணை புரியணும்……ஆஹா பெண் : ஆத்திலே மீன் பிடிச்சி
ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு
இக்கரைக்கு வந்த கதை
விடுகதை அது தொடர் கதை
விடுகதை அது தொடர் கதை ….
விடுகதை தொடர் கதை
விடுகதை தொடர் கதை