Aavathellam Pennale – Kanavugalthan Vazhvada Song Lyrics

Song: Kanavugalthan Vazhvada Song Lyrics

Lyricist: Puratchi Dasan

Movie: Aavathellam Pennale


English Version

Singer : A. M. Raja
Music by : Jeevan
Male : Kadal soozhndha vaiya melae

Chorus : Aaa….aa….

Male : Kanalaagum aavi polae

Chorus : Aaa….aa….

Male : Manamaengi povadhoo innaalae
Male : Kanavugal thaan vaazhvaada

Kaalam polladhada

Un vaazhvai enni paarada

Kanavugal thaan vaazhvaada

Kaalam polladhada

Un vaazhvai enni paarada
Male : Nirantharamaai endrum seemangal vaazhndhadhillai

Chorus : Aaa….aa….

Male : Nirantharamaai endrum seemangal vaazhndhadhillai

Ninaipathu polae naam pera mudivathillai

Chorus : Aaa….aa….

Male : Ninaipathu polae naam pera mudivathillai

Bayangara kobamadhaal paazhaagum vaazhkaiyada

Bayangara kobamadhaal paazhaagum vaazhkaiyada
Male : Kanavugal thaan vaazhvaada

Kaalam polladhada

Un vaazhvai enni paarada
Male : Uravudan nesangalum piraviyin paasangalum

Uravudan nesangalum piraviyin paasangalum

Gopura maligaiyum kulathin perumaigalum

Gopura maligaiyum kulathin perumaigalum

Nilai thadu maarinaal yaavum thootridumae

Chorus : Aaa….aa….

Male : Neer mel kaanum oviyam vaazhvae

Vathaithidum vedhanai nee kanda sodhanai

Vathaithidum vedhanai nee kanda sodhanai
Chorus : Aaa….aa….

Male : Kanavugal thaan vaazhvaada

Kaalam polladhada

Un vaazhvai enni paarada
Chorus : Aaa….aa….

Male : Kanavugal thaan vaazhvaada

Kaalam polladhada

Un vaazhvai enni paarada


Tamil Version

பாடகர் : ஏ. எம் . ராஜா இசை அமைப்பாளர் : ஜீவன் ஆண் : கடல் சூழ்ந்த வைய மேலே
குழு : ஆஅ….ஆஅ….
ஆண் : கானலாகும் ஆவி போலே
குழு : ஆஅ….ஆஅ….
ஆண் : மனமேங்கி போவதோ இந்நாளே…. ஆண் : கனவுகள் தான் வாழ்வடா
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
கனவுகள் தான் வாழ்வடா…..
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா ஆண் : நிரந்தமாய் என்றும் சீமான்கள் வாழ்ந்ததில்லை
குழு : ஆஅ….ஆஅ…. ஆண் : நிரந்தமாய் என்றும் சீமான்கள் வாழ்ந்ததில்லை
நினைப்பது போலே நாம் பெற முடிவதில்லை
குழு : ஆஅ….ஆஅ…. ஆண் : நினைப்பது போலே நாம் பெற முடிவதில்லை
பயங்கர கோபமதால் பாழாகும் வாழ்க்கையடா
பயங்கர கோபமதால் பாழாகும் வாழ்க்கையடா ஆண் : கனவுகள் தான் வாழ்வடா…..
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா ஆண் : உறவுடன் நேசங்களும் பிறவியின் பாசங்களும்
உறவுடன் நேசங்களும் பிறவியின் பாசங்களும்
கோபுர மாளிகையும் குலத்தின் பெருமைகளும்
கோபுர மாளிகையும் குலத்தின் பெருமைகளும்
நிலை தடுமாறினால் யாவும் தூற்றிடுமே
குழு : ஆஅ….ஆஅ……
ஆண் : நீர் மேல் காணும் ஓவியம் வாழ்வே
வதைத்திடும் வேதனை நீ கண்ட சாதனை…
வதைத்திடும் வேதனை நீ கண்ட சாதனை… குழு : ஆஅ….ஆஅ……
ஆண் : கனவுகள் தான் வாழ்வடா…..
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா குழு : ஆஅ….ஆஅ……
ஆண் : கனவுகள் தான் வாழ்வடா…..
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா