Aavathellam Pennale – Singara Kili Pola Song Lyrics

Song: Singara Kili Pola Song Lyrics

Lyricist: No Information

Movie: Aavathellam Pennale


English Version

Singer : P. Susheela
Music by : Jeevan
Female : Odi vaa kannana kannae

Thaali kattanumae pennae
Female : Singaara kili pola pendaatti

Maapillai manam pola kannaatti

Virunthaada oorellaam olungaaga vandhaachu

Verenna vendum vaarunga

Vedikkai ellam paarunga
Chorus : Singaara kili pola pendaatti

Maapillai manam pola kannaatti

Singaara kili pola pendaatti
Female : Aasaiyodu naan azhaithaen idho
Female : Oo oo oo oo aiyaiyaiyoo veenaaguthae

Oo..raja kuraiyundaa kuraiyundaa

Nee vaa indha velai ennodae

O…raaja kilikku maalaiyai poda
Chorus : Vaa indha velai ennodae

O…raaja kilikku maalaiyai poda
Female : Penn vandha neramum aachae

Penn vandha neramum aachae

Chorus : Neramaachae vaarunghoo

Female : Ye raajavae …ye raajavae

Chorus : Vaaraai ennodu vaaraai ennodu
Female : Vandhaachu vandhaachu maapillaiyae

Chorus : Vandhaachu vandhaachu maapillaiyae

Female : Virundhaada oorellaam olungaaga vandhaachu

Verenna vendum vaarunga

Vedikkai ellam paarunga
Chorus : Singaara kili pola pendaatti

Maapillai manam pola kannaatti

Singaara kili pola pendaatti


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜீவன் பெண் : ஓடி வா கண்ணான கண்ணே
தாலி கட்டணுமே பெண்ணே… பெண் : சிங்கார கிளி போல பெண்டாட்டி
மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி
விருந்தாட ஊரெல்லாம் ஒழுங்காக வந்தாச்சு
வேறென்ன வேண்டும் வாருங்க
வேடிக்கை எல்லாம் பாருங்க குழு : சிங்கார கிளி போல பெண்டாட்டி
மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி
சிங்கார கிளி போல பெண்டாட்டி பெண் : ஆசையோடே நான் அழைத்தேன் இதோ பெண் : ஓஓஓஒ……அய்யய்யோ வீணாகுதே
ஓ….ராஜா குறையுண்டோ குறையுண்டோ
நீ வா இந்த வேளை என்னோடே
ஓ….ராஜா கிளிக்கு மாலையைப் போட குழு : வா இந்த வேளை என்னோடே
ஓ….ராஜா கிளிக்கு மாலையைப் போட பெண் : பெண் வந்து நேரமும் ஆச்சே
பெண் வந்து நேரமும் ஆச்சே
குழு : நேரமுமாச்சே வாருங்கோ….
பெண் : ஏ ராஜாவே……ஏ ராஜாவே
குழு : வாராய் என்னோடு….வாராய் என்னோடு… பெண் : வந்தாச்சு வந்தாச்சு மாப்பிள்ளையே
குழு : வந்தாச்சு வந்தாச்சு மாப்பிள்ளையே பெண் : விருந்தாட ஊரெல்லாம் ஒழுங்காக வந்தாச்சு
வேறென்ன வேண்டும் வாருங்க
வேடிக்கை எல்லாம் பாருங்க குழு : சிங்கார கிளி போல பெண்டாட்டி
மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி
சிங்கார கிளி போல பெண்டாட்டி