Dheerga Sumangali – Aayiram Aayiram Song Lyrics

Song: Aayiram Aayiram Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Dheerga Sumangali


English Version

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Female : Ah ah ah ah ah

La la la la la la la la la la la la la

Ah ah ah ah ah

La la la la la la la la la la la la la
Female : Aiyoammaa ellaathaiyum

Kooppidraango

Odi vaango odi vaango
Male : Aayiram ayiram aandin munnae

Aarambamaanadhu manidha inam
Chorus : Aayiram ayiram aandin munnae

Aarambamaanadhu manidha inam

Aarambamaanadhu manidha inam

Aarambamaanadhu manidha inam

Aarambamaanadhu manidha inam
Male : Anbu paasam sondham ellaam

Adhu dhaan kettadhu kadavulidam

Anbu paasam sondham ellaam

Adhu dhaan kettadhu kadavulidam

Annai thandhai pillai endru

Avar dhaan thandhaar manidhanidam
Chorus : Aayiram ayiram aandin munnae

Aarambamaanadhu manidha inam
Male : Dhaegam enbadhai kaathirundhaal

Dhinamum vayadhu valarumadaa

Ullam ozhungaai valarndhirundhaal

Ulagil amaidhi kidaikkumadaa

Dhaegam enbadhu koyiladaa

Adhil ullam enbhadhu deivamadaa
Female : Ammaa appaa solvadhai polae

Female : Naanum neeyum ketpadhinaalae

Female : Inbam valarum selvangalaalae

Female : Ellaam undu vaazhkkaiyilae

Both : Hey hey hey hey
Chorus : Aayiram ayiram aandin munnae

Aarambamaanadhu manidha inam
Female : Ah ah ah ah ah ah ah ah ah ah ah ah

Ah ah ah ah ah ah ah
Chorus : Nisa nisa nisa nisa nisa nisa nisa nisa

Dhani dhani dhani dhani dhani dhani dhani dhani

Padha padha padha padha padha padha padha padha

Mapa mapa mapa mapa mapa mapa mapa mapa

Ga ma ga ni sa ni ga ga ma pa dha ma

Ga ma ga ni sa ni ga ga ma pa
Female : Kannanukkaaga kaathirukkindraal

Yasodhai ingae

Muruganukkaaga kaathirukkindraal

Annaiyum ingae

Sri raamanukkaaga kaathirukkindraal

Seedhaiyum ingae

Nadakkum kaalgal thudikkum kangal

Varugavae ingae
Male : Aaraam vayadhil padippadhu dhaan

Arubhadhu varaikkum valarumadaa

Saerum idathil saervadhu dhaan

Seerum sirappum vazhanghumadaa

Nallavar noolgalai padithu vidu

Varum nanbanai ozunghaai thaerndhu yedu
Female : Thennai meedhu thaengaai varudhu

Female : Vaazhai meedhu pazhangal varudhu

Female : Annai polae pillaigal naangal

Both : Appaa polae valarvom naalai

He he he he
Chorus : Aayiram ayiram aandin munnae

Aarambamaanadhu manidha inam
Female : Kaalangalaalae kadavul thandhaan

Kannil naayaganai

Karunaiyinaalae meendum thandhaan

Kanivulla selvangalai

Aala maramum pol naalum valara

Arulvaan vaazkkaiyilae

Annaiyai thaedi aanandham paadi

Vaarunghal pillaigalae
Chorus : Aayiram ayiram aandin munnae

Aarambamaanadhu manidha inam

Aarambamaanadhu manidha inam

Aarambamaanadhu manidha inam


Tamil Version

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஆஅ ஆஅ ஆ ஆ ஆ

ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ஆஅ ஆஅ ஆ ஆ ஆ

ல ல ல ல ல ல ல ல ல ல ல ல

பெண் : ஐயோ அம்மா எல்லாத்தையும் கூப்பிடறாங்கோ

ஓடி வாங்கோ ஓடி வாங்கோ
ஆண் : ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே

ஆரம்பமானது மனித இனம்
குழு : ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே

ஆரம்பமானது மனித இனம்

ஆரம்பமானது மனித இனம்

ஆரம்பமானது மனித இனம்

ஆரம்பமானது மனித இனம்
ஆண் : அன்பு பாசம் சொந்தம் எல்லாம்

அது தான் கேட்டது கடவுளிடம்

அன்பு பாசம் சொந்தம் எல்லாம்

அது தான் கேட்டது கடவுளிடம்

அன்னை தந்தை பிள்ளை என்று

அவர் தான் தந்தார் மனிதனிடம்
குழு : ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே

ஆரம்பமானது மனித இனம்
ஆண் : தேகம் என்பதைக் காத்திருந்தால்

தினமும் வயது வளருமடா

உள்ளம் ஒழுங்காய் வளர்ந்திருந்தால்

உலகில் அமைதி கிடைக்குமடா

தேகம் என்பது கோயிலடா

அதில் உள்ளம் என்பது டெய்வமடா
பெண் : அம்மா அப்பா சொல்வதைப் போலே

பெண் : நானும் நீயும் கேட்பதினாலே

பெண் : இன்பம் வளரும் செல்வங்களாலே

பெண் : எல்லாம் உண்டு வாழ்க்கையிலே

இருவர் : ஹே ஹே ஹே ஹே
குழு : ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே

ஆரம்பமானது மனித இனம்
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
குழு : நிச நிச நிச நிச நிச நிச நிச நிச

தநி தநி தநி தநி தநி தநி தநி தநி

பத பத பத பத பத பத பத பத

மப மப மப மப மப மப மப மப

கம க நி ச நி க க ம ப த ம

கம க நி ச நி க க ம ப
பெண் : கண்ணனுக்காக காத்திருக்கின்றாள்

யசோதை இங்கே

முருகனுக்காகக் காத்திருக்கின்றாள் அன்னையும் இங்கே

ஸ்ரீ ராமனுக்காக காத்திருக்கின்றாள் சீதையும் இங்கே

நடக்கும் கால்கள் துடிக்கும் கண்கள் வருகவே இங்கே
ஆண் : ஆறாம் வயதில் படிப்பதுதான்

அறுபது வரைக்கும் வளருமடா

சேரும் இடத்தில் சேர்வதுதான்

சீரும் சிறப்பும் வழங்குமடா

நல்லவர் நூல்களைப் படித்து விடு

வரும் நண்பனை ஒழுங்காய்த் தேர்ந்து எடு
பெண் : தென்னை மீது தேங்காய் வருது

பெண் : வாழை மீது பழங்கள் வருது

பெண் : அன்னை போலே பிள்ளைகள் நாங்கள்

இருவர் : அப்பா போலே வளர்வோம் நாளை

ஹி ஹி ஹி ஹி
குழு : ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே

ஆரம்பமானது மனித இனம்
பெண் : காலங்களாலே கடவுள்

தந்தான் கண்ணில் நாயகனை

கருணையினாலே மீண்டும் தந்தான்

கனிவுள்ள செல்வங்களை

ஆல மரமும் போல் நாளும் வளர

அருள்வான் வாழ்க்கையிலே

அன்னையைத் தேடி ஆனந்தம் பாடி

வாருங்கள் பிள்ளைகளே
குழு : ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே

ஆரம்பமானது மனித இனம்

ஆரம்பமானது மனித இனம்

ஆரம்பமானது மனித இனம்

Similar Posts