Aayiram Kannudayaal – Aayiram Kannudaiyal Song Lyrics

Song: Aayiram Kannudaiyal Song Lyrics

Lyricist: K. P. Arivanantham

Movie: Aayiram Kannudayaal


English Version

Singer : Mano
Music by : Shankar Ganesh
Chorus : Thaayae….
Male : Aayiram kannudiyaal….aa….aa….aa…

Aayiram kannudiyaal….

Aayi magamaayi aval adhiparaasakthu

Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai

Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai
Female : Aayiram kannudiyaal….

Aayi magamaayi aval adhiparaasakthu

Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai

Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai
Chorus : …………………..
Female : Endrum engal nenjil vaazhum

Moogaambigae moogaambigae

Endrum engal nenjil vaazhum moogaambigae

Eesan maeni paagam konda jagathaambihgae

Male : Annaalil moodanaiyum paada vaiththaal

Ennaalum oomaigalai pesa vaippaval
Female : Aayiramaam thirunaamam unathaaumae

Amma endrazhaiththaalum adhu pothumae
Male : Mozhiyae tharupavalae oli vadivaai thigazhpavalae

Unaiyae thuthiththidavae oongaaram thanthavalae
Chorus : Aayiram kannudiyaal….

Aayi magamaayi aval adhiparaasakthu

Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai

Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai
Female : Thaayae umaiyavalae emaiyaalum abirami

Thaayae umaiyavalae emaiyaalum abirami

Naalum thozhuvaarin thuyar neekkum sivagaami

Male : Yaavum puvi meedhil azhagaaga padaiththaayae

Yaarum adhai kaana iru vizhigal koduththaayae
Female : Kannattra perum un koyil vanthaal

Kann pettru povaar ellaamae kaanbaar

Male : Oliyae tharupavalae muzhu nilavaai thigazhpavalae

Irulum vilagiyathae aru muzhuthum perugidavae
Chorus : Aayiram kannudiyaal….

Aayi magamaayi aval adhiparaasakthu

Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai

Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai
Male : Theeyinilae nee piranthaai thenkumari dheivammammaa

Theemaigalai sutteriththu kaaval konda kanniyammaa

Ezhunthu nadakkaamal eduththa adi vaikkaamal

Idari vizhum mudavanukku nadai kodukkum kaaliyammaa
Chorus : Aayiram kannudiyaal….

Aayi magamaayi aval adhiparaasakthu

Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai

Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai
Chorus : Parameshwari jegatheeshwari sarveshwari amutheshwari

Rajeshwari naaveshwari…..naageshwari…..


Tamil Version

பாடகி : மனோ இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : தாயே…… ஆண் : ஆயிரம் கண்ணுடையாள்……ஆ……ஆ…..ஆ……
ஆயிரம் கண்ணுடையாள்….
ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய் பெண் : ஆயிரம் கண்ணுடையாள்….
ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய் குழு : ………………………………….. பெண் : என்றும் எங்கள் நெஞ்சில் வாழும்
மூகாம்பிகே மூகாம்பிகே
என்றும் எங்கள் நெஞ்சில் வாழும் மூகாம்பிகே
ஈசன் மேனி பாகம் கொண்ட ஜகதாம்பிகே
ஆண் : அந்நாளில் மூடனையும் பாட வைத்தவள்
எந்நாளும் ஊமைகளை பேச வைப்பவள் பெண் : ஆயிரமாம் திருநாமம் உனதாகுமே
அம்மா என்றழைத்தாலும் அது போதுமே ஆண் : மொழியே தருபவளே ஒளி வடிவாய் திகழ்பவளே
உனையே துதித்திடவே ஓங்காரம் தந்தவளே குழு : ஆயிரம் கண்ணுடையாள்….
ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய் பெண் : தாயே உமையாளே எமையாளும் அபிராமி
தாயே உமையாளே எமையாளும் அபிராமி
நாளும் தொழுவாரின் துயர் நீக்கும் சிவகாமி
ஆண் : யாவும் புவி மீதில் அழகாக படைத்தாயே
யாரும் அதைக் காண இரு விழிகள் கொடுத்தாயே பெண் : கண்ணற்ற பேரும் உன் கோயில் வந்தால்
கண் பெற்று போவார் எல்லாமே காண்பார்
ஆண் : ஒளியே தருபவளே முழு நிலவாய் திகழ்பவளே
இருளும் விலகியதே அருள் முழுதும் பெருகிடவே குழு : ஆயிரம் கண்ணுடையாள்….
ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய் ஆண் : தீயினிலே நீ பிறந்தாய் தென்குமரி தெய்வமம்மா
தீமைகளை சுட்டெரித்து காவல் கொண்ட கன்னியம்மா
எழுந்து நடக்காமல் எடுத்த அடி வைக்காமல்
இடறி விழும் முடவனுக்கு நடை கொடுக்கும் காளியம்மா குழு : ஆயிரம் கண்ணுடையாள்….
ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய் குழு : பரமேஸ்வரி ஜெகதீஸ்வரி சர்வேஸ்வரி அமுதேஸ்வரி
ராஜேஸ்வரி நாவேஸ்வரி…நாகேஸ்வரி….

Similar Posts