Aayiram Kannudayaal – Madharin Kungumam Song Lyrics

Song: Madharin Kungumam Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Aayiram Kannudayaal


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Female : Maadharin kungumam kaaththidum

Devi naan naageshwari

Naadhanaam eesanin maeniyil

Aadidum naanae eshwari….
Female : Maadharin kungumam kaaththidum

Devi naan naageshwari

Naadhanaam eesanin maeniyil

Aadidum naanae eshwari….
Female : Kobam konda naagam

Indru kaalam kandu kaaththirunthu

Seeri varum vanjam theerkkumae
Female : Theeya nanju konda pothum

Thooimaiyaaga vaazhpavarkku

Vanthu serum maanikkamae
Female : Aasaigalai sattaiyendrae

En polavae nee neekkidalaam

Parameshwari thirisoolamae

En maeniyil nee paarththidalaam
Female : Maadharin kungumam kaaththidum

Devi naan naageshwari

Naadhanaam eesanin maeniyil

Aadidum naanae eshwari….
Female : Manitha vadivil naagam palavum

Veliyil ulavuthae

Kodiya naagam endru emmai

Ulagam igazhuthae….
Female : Manitha vadivil naagam palavum

Veliyil ulavuthae

Kodiya naagam endru emmai

Ulagam igazhuthae….
Female : Puttrukkul maranthathaal

Samainthaval ena sollum

Samayapura maariyum naanae

Kumabaththil naagamaai kurumunivan yaenthidum

Karumaari annaiyum naanae
Female : Paramanin aabaranam paranthaamanin manam

Paarvathiyin ganganamum naanae

Urumaariyae devi avadharamaai vantha

Naageshwari endrum naanae

Naageshwari endrum naanae

Naageshwari endrum naanae……


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : மாதரின் குங்குமம் காத்திடும்
தேவி நான் நாகேஸ்வரி
நாதனாம் ஈசனின் மேனியில்
ஆடிடும் நானே ஈஸ்வரி…. பெண் : மாதரின் குங்குமம் காத்திடும்
தேவி நான் நாகேஸ்வரி
நாதனாம் ஈசனின் மேனியில்
ஆடிடும் நானே ஈஸ்வரி…. பெண் : கோபம் கொண்ட நாகம்
இன்று காலம் கண்டு காத்திருந்து
சீறி வந்து வஞ்சம் தீர்க்குமே பெண் : தீய நஞ்சு கொண்ட போதும்
தூய்மையாக வாழ்பவர்க்கு
வந்து சேரும் மாணிக்கமே பெண் : ஆசைகளை சட்டையென்றே
என் போலவே நீ நீக்கிடலாம்
பரமேஸ்வரி திரிசூலமே
என் மேனியில் நீ பார்த்திடலாம் பெண் : மாதரின் குங்குமம் காத்திடும்
தேவி நான் நாகேஸ்வரி
நாதனாம் ஈசனின் மேனியில்
ஆடிடும் நானே ஈஸ்வரி…. பெண் : மனித வடிவில் நாகம் பலவும்
வெளியில் உலவுதே
கொடிய நாகம் என்று எம்மை
உலகம் இகழுதே…….. பெண் : மனித வடிவில் நாகம் பலவும்
வெளியில் உலவுதே
கொடிய நாகம் என்று எம்மை
உலகம் இகழுதே……. பெண் : மாதரின் குங்குமம் காத்திடும்
தேவி நான் நாகேஸ்வரி
நாதனாம் ஈசனின் மேனியில்
ஆடிடும் நானே ஈஸ்வரி…. பெண் : புற்றுக்குள் மறைந்ததால்
சமைந்தவள் எனச் சொல்லும்
சமயப்புர மாரியும் நானே
கும்பத்தில் நாகமாய் குறுமுனிவன் ஏந்திடும்
கருமாரி அன்னையும் நானே பெண் : பரமனின் ஆபரணம் பரந்தாமனின் மஞ்சம்
பார்வதியின் கங்கணமும் நானே
உருமாறியே தேவி அவதாரமாய் வந்த
நாகேஸ்வரி என்றும் நானே
நாகேஸ்வரி என்றும் நானே
நாகேஸ்வரி என்றும் நானே….

Similar Posts