Aayiram Muthangal – Akka Akka Mamava Paaru Song Lyrics

Song: Akka Akka Mamava Paaru Song Lyrics

Lyricist: Poonguyilan

Movie: Aayiram Muthangal


English Version

Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Chorus : Hoiliholi Hoiliholi

Hoiliholi Hoiliholi

Hoiliholi lallaalilo

Hoiliholi Hoiliholi

Hoiliholi Hoiliholi
Female : Akka akka mamava paaru

Sokkaa potta maappillai paaru

Yaei yakka yakka mamava paaru

Pattu sokkaa potta maappillai paaru

Vayasu ponnu unna thedi

Naisu panna vanthaaradi

Vayasu ponnu unna thedi

Naisu panna vanthaaradi
Female : Ai…..yakka yakka mamava paaru

Chorus : Hoi

Female : Pattu sokkaa potta maappillai paaru

Chorus : Hoi
Chorus : Hei hoi hei hoi

Akka akka mamava paaru

Sokkaa potta maappillai paaru

Akka akka mamava paaru

Pattu sokkaa potta maappillai paaru
Female : Aththa maga chittu un azhagu kannam thottu

Oru achchaaram tharuvaaradi

Aththa maga chittu un azhagu kannam thottu

Oru achchaaram tharuvaaradi
Female : Piththaagi neeyum avar pinnaalae ponaa

Koththaaga anaipparadi

Ho….hoinna…..hoinna…..hoinna…..

Hoinna…..hoinnaa…..
Female : Akka akka mamava paaru

Sokkaa potta maappillai paaru

Yakka yakka mamava paaru

Pattu sokkaa potta maappillai paaru
Chorus : Hei hoi hei hoi
Female : Unakku yaeththa purushan

Avar oorukeththa manushan

Un mugaththa paaththu mayakkipputtaaru

Unakku yaeththa purushan

Avar oorukeththa manushan

Un mugaththa paaththu mayakkipputtaaru
Female : Unna kandu yaekkam

Ini avarukkethu thookkam

Ho….hoinna…..hoinna…..hoinna…..

Hoinna…..hoinnaa…..
Chorus : Akka akka mamava paaru

Sokkaa potta maappillai paaru

Akka akka mamava paaru

Pattu sokkaa potta maappillai paaru
Female : Vayasu ponnu unna thedi

Naisu panna vanthaaradi
Chorus : Akka akka mamava paaru

Sokkaa potta maappillai paaru….


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி
ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி
ஹொய்ளிஹோலி லல்லாலிலோ
ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி
ஹொய்ளிஹோலி ஹொய்ளிஹோலி பெண் : அக்கா அக்கா மாமாவப் பாரு
சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு
ஏய் யக்கா யக்கா மாமாவப் பாரு
பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு
வயசுப் பொண்ணு உன்னத் தேடி
நைசு பண்ண வந்தாரடி…….
வயசுப் பொண்ணு உன்னத் தேடி
நைசு பண்ண வந்தாரடி……. பெண் : அய்…..யக்கா யக்கா மாமாவப் பாரு
குழு : ஹோய்
பெண் : பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு
குழு : ஹோய் குழு : ஹேய் ஹோய் ஹேய் ஹோய்
அக்கா அக்கா மாமாவப் பாரு
சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு
அக்கா அக்கா மாமாவப் பாரு
பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு பெண் : அத்த மக சிட்டு உன் அழகு கன்னம் தொட்டு
ஒரு அச்சாரம் தருவாரடி
அத்த மக சிட்டு உன் அழகு கன்னம் தொட்டு
ஒரு அச்சாரம் தருவாரடி பெண் : பித்தாகி நீயும் அவர் பின்னாலே போனா
கொத்தாக அணைப்பாரடி
ஹோ…ஹொய்ன்ன…ஹொய்ன்ன…ஹொய்ன்ன…..
ஹொய்ன்ன…ஹொய்ன்னா.. பெண் : அக்கா அக்கா மாமாவப் பாரு
சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு
யக்கா யக்கா மாமாவப் பாரு
பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு குழு : ஹேய் ஹோய் ஹேய் ஹோய் பெண் : உனக்கு ஏத்த புருஷன்
அவர் ஊருகேத்த மனுஷன்
உன் முகத்தப் பாத்து மயங்கிப்புட்டாரு
உனக்கு ஏத்த புருஷன்
அவர் ஊருகேத்த மனுஷன்
உன் முகத்தப் பாத்து மயங்கிப்புட்டாரு பெண் : உன்னக் கண்டு ஏக்கம்
இனி அவருக்கேது தூக்கம்
விடி வெளக்கு மட்டும் தானே சிரிக்கும்
ஹோ…ஹொய்ன்ன…ஹொய்ன்ன…ஹொய்ன்ன..
ஹொய்ன்ன…ஹொய்ன்னா.. குழு : அக்கா அக்கா மாமாவப் பாரு
சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு
அக்கா அக்கா மாமாவப் பாரு
பட்டு சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு பெண் : வயசுப் பொண்ணு உன்னத் தேடி
நைசு பண்ண வந்தாரடி……. குழு : அக்கா அக்கா மாமாவப் பாரு
சொக்காப் போட்ட மாப்பிள்ளை பாரு….

Similar Posts