Aayiram Muthangal – Selai Kudai Pidikka Song Lyrics

Song: Selai Kudai Pidikka Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Aayiram Muthangal


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Female : ………………….
Male : Selai kudai piddikka

Kaaththu chillunnu veesuthadi

Selai kudai piddikka

Kaaththu chillunnu veesuthadi
Male : Konjam thirumbu intha udambu

Kannu paarththaakkaa koosuthadi

Haan konjam thirumbu intha udambu

Kannu paarththaakkaa koosuthadi
Female : Yaedho oru udhavi naanae

Ennaannu ketkirathu

Yaedho oru udhavi naanae

Ennaannu ketkirathu
Female : Romba nadukkam anthi mayakkam

Irandu onnaaga vaatturathu

Romba nadukkam anthi mayakkam

Irandu onnaaga vaatturathu
Female : Eeramum kaayaathu ammaadi ennudal thaanaathu

Male : Mhmm adharkena kelvi

Inba velvi seivomae

Naagarththu naagarthuthu naagarthuthu thaanaenaa…aaa….

Thanana naa….aa….aa….thananaa thananaa thananaa

Tharanananaa naa….aa….aa….
Female : Kadhalin muththangal

Theeyaaga kaaranam sollungal

Kadhalin muththangal

Theeyaaga kaaranam sollungal
Male : Unnai kanda neram

Nenil mogam undaachchu

Viragamum oru vagai theeyallavaa haa…aa…aa…

Viragamum oru vagai theeyallavaa….
Female : Yaedho oru udhavi naanae

Ennaannu ketkirathu haan

Romba nadukkam anthi mayakkam

Irandu onnaaga vaatturathu
Male : Pattini ennodu

Ippothu paattenna unnodu

Female : Pasikkenna kelvi

Unthan thevai sollaiyyaa
Male : …………………..
Male : Karkalum karkandaa

En aasai kadhali kaipattaa

Karkalum karkandaa

En aasai kadhali kaipattaa
Female : Udhattukkul saami

Inba thaenai vachchaanae

Ninaiththathum iniththidum thaenallavaa ha

Ninaiththathum iniththidum thaenallavaa ha
Male : Selai kudai piddikka

Kaaththu chillunnu veesuthadi

Konjam thirumbu intha udambu

Kannu paarththaakkaa koosuthadi
Female : Vaasikka theriyaathu

Sangeetham vaasanai enakkethu

Male : Hahha adharkena naanum thottaal

Naadham undaakkum
Female : Paaduthu thaanaaga sangeetham paayuthu thaenaaga

Paaduthu thaanaaga sangeetham paayuthu thaenaaga

Male : Vayalinum pennum ondrae

Ena enni kollammaa

Oru muththam kodduththathum paduthammaa….aa….

Oru muththam kodduththathum paduthammaa….
Female : Yaedho oru udhavi naanae

Ennaannu ketkirathu haan

Romba nadukkam anthi mayakkam

Irandu onnaaga vaatturathu
Male : Selai kudai piddikka

Kaaththu chillunnu veesuthadi

Konjam thirumbu intha udambu

Kannu paarththaakkaa koosuthadi


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ………………………………. ஆண் : சேலை குடை பிடிக்க
காத்து சில்லுன்னு வீசுதடி
சேலை குடை பிடிக்க
காத்து சில்லுன்னு வீசுதடி ஆண் : கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு
கண்ணு பார்த்தாக்க கூசுதடி
ஹான் கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு
கண்ணு பார்த்தாக்கா கூசுதடி பெண் : ஏதோ ஒரு உதவி நானே
என்னான்னு கேட்கிறது
ஏதோ ஒரு உதவி நானே
என்னான்னு கேட்கிறது பெண் : ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம்
இரண்டு ஒண்ணாக வாட்டுறது
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம்
இரண்டு ஒண்ணாக வாட்டுறது….. பெண் : ஈரமும் காயாது அம்மாடி என்னுடல் தாங்காது
ஆண் : ம்ஹ்ம் அதற்கென கேள்வி
இன்ப வேள்வி செய்வோமே
னாகர்த்து னாகர்துது னாகர்துது தானேனா…ஆஆ…
தனன னா…..ஆ…..ஆ….தனனா தனனா தனனா
தரனனனா னா…..ஆ….ஆ….. பெண் : காதலின் முத்தங்கள்
தீயாக காரணம் சொல்லுங்கள்
காதலின் முத்தங்கள்
தீயாக காரணம் சொல்லுங்கள் ஆண் : உன்னைக் கண்ட நேரம்
நெஞ்சில் மோகம் உண்டாச்சு
விரகமும் ஒருவகை தீயல்லவா ஹா….ஆ….ஆ
விரகமும் ஒருவகை தீயல்லவா……. பெண் : ஏதோ ஒரு உதவி நானே
என்னான்னு கேட்கிறது ஹான்
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம்
இரண்டு ஒண்ணாக வாட்டுறது ஆண் : பட்டினி என்னோடு
இப்போது பாட்டென்ன உன்னோடு
பெண் : பசிக்கென்ன கேள்வி
உந்தன் தேவை சொல்லய்யா ஆண் : ……………………….. ஆண் : கற்களும் கற்கண்டா
என் ஆசை காதலி கைப்பட்டா
கற்களும் கற்கண்டா
என் ஆசை காதலி கைப்பட்டா பெண் : உதட்டுக்குள் சாமி
இன்பத் தேனை வச்சானே
நினைத்ததும் இனித்திடும் தேனல்லவா ஹ
நினைத்ததும் இனித்திடும் தேனல்லவா…… ஆண் : சேலை குடை பிடிக்க
காத்து சில்லுன்னு வீசுதடி
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு
கண்ணு பார்த்தாக்கா கூசுதடி பெண் : வாசிக்கத் தெரியாது
சங்கீதம் வாசனை எனக்கேது
ஆண் : ஹஹ்ஹ அதற்கென நானும் தொட்டால்
நாதம் உண்டாக்கும் பெண் : பாடுது தானாக சங்கீதம் பாயுது தேனாக
பாடுது தானாக சங்கீதம் பாயுது தேனாக…..ஆ……
ஆண் : வயலினும் பெண்ணும் ஒன்றே
என எண்ணிக் கொள்ளம்மா
ஒரு முத்தம் கொடுத்ததும் பாடுதம்மா…..ஆ….
ஒரு முத்தம் கொடுத்ததும் பாடுதம்மா….. பெண் : ஏதோ ஒரு உதவி நானே
என்னான்னு கேட்கிறது ஹான்
ரொம்ப நடுக்கம் அந்தி மயக்கம்
இரண்டு ஒண்ணாக வாட்டுறது ஆண் : சேலை குடை பிடிக்க
காத்து சில்லுன்னு வீசுதடி
கொஞ்சம் திரும்பு இந்த உடம்பு
கண்ணு பார்த்தாக்கா கூசுதடி

Similar Posts