Aayiram Muthangal – Takataka Jikujiku Song Lyrics

Song: Takataka Jikujiku Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Aayiram Muthangal

English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Male : Tagatagajigujigu tagatagajigujigu vanthaal

Tagatagajigujigu tagatagajigujigu gangai

Tagatagajigujigu tagatagajigujigu vanthaal

Thaenaattrilae neeraadinaal

Poongaattrilae thaeraerinaal

Vanthaal gangai vanthaal….

Male : Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu

Tagatagajigujigu tagatagajigujigu taktak

Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu

Tagatagajigujigu tagatagajigujigu taktak
Male : Neeraadaiyil mealaadaikkum

En pola aanaaga vendum

Endra ennam thondrum

Eerathilum mogaththilum

Aadaikku than maeni vaerkkum

Idhai thottu paarkkum
Male : Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu

Tagatagajigujigu tagatagajigujigu taktak

Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu

Tagatagajigujigu tagatagajigujigu taktak
Male : Sevvaazhai poo vaan paarppathai

Ippothuthaan ingu paarthaen

Adhai konjam kettaen aahhaa

Naanaththinaal paadhaththinaal

Yaeningu kolangal pottaal

Idhai ennai kettaal ooohooo
Male : Kaaman kalai paadangalil

Kaaman kalai paadangalil

Innum enna michcham solladi
Male : Tagatagajigujigu tagatagajigujigu vanthaal

Tagatagajigujigu tagatagajigujigu gangai

Tagatagajigujigu tagatagajigujigu vanthaal

Thaenaattrilae neeraadinaal

Poongaattrilae thaeraerinaal

Vanthaal gangai vanthaal….aaa….aa….

Vanthaal gangai vanthaal….
Male : Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu

Tagatagajigujigu tagatagajigujigu taktak

Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu

Tagatagajigujigu tagatagajigujigu taktak…,

Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள்
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு கங்கை
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள்
தேனாற்றிலே நீராடினாள்
பூங்காற்றிலே தேரேறினாள்
வந்தாள் கங்கை வந்தாள்…….. ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள்
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு கங்கை
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள்
தேனாற்றிலே நீராடினாள்
பூங்காற்றிலே தேரேறினாள்
வந்தாள் கங்கை வந்தாள்……..
வந்தாள் கங்கை வந்தாள்…….. ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக்
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக் ஆண் : நீராடையில் மேலாடைக்கும்
என் போல ஆணாக வேண்டும்
என்ற எண்ணம் தோன்றும்
ஈரத்திலும் மோகத்திலே
ஆடைக்கு தன் மேனி வேர்க்கும்
இதைத் தொட்டுப் பார்க்கும்….. ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள்
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு கங்கை
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள்
தேனாற்றிலே நீராடினாள்
பூங்காற்றிலே தேரேறினாள்
வந்தாள் கங்கை வந்தாள்……..ஆஅ….ஆ…..
வந்தாள் கங்கை வந்தாள்…….. ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக்
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு
டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக் ஆண் : செவ்வாழைப்பூ வான் பார்ப்பதை
இப்போதுதான் இங்கு பார்த்தேன்
அதைக் கொஞ்சம் கேட்டேன் ஆஹ்ஹா
நாணத்தினால் பாதத்தினால்
ஏனிங்கு கோலங்கள் போட்டாள்
இதை என்னைக் கேட்டாள் ஓஓஹோஓஓ ஆண் : காமன் கலை பாடங்களில்
காமன் கலை பாடங்களில்
இன்னும் என்ன மிச்சம் சொல்லடி ……. ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள்

Similar Posts