Aayiram Muthangal – Vasalil Poomaram Song Lyrics

Song: Vasalil Poomaram Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Aayiram Muthangal


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Female : Vaasalil poomaram vaazhvellaam thaen tharum

Vaasalil poomaram vaazhvellaam thaen tharum

Kannukkul sogamaillai nenjukkul paaramillai

Kannukkul sogamaillai nenjukkul paaramillai

Kannaththil kanneer mazhai
Female : Vaasalil poomaram vaazhvellaam thaen tharum

Kannukkul sogamaillai nenjukkul paaramillai

Kannaththil kanneer mazhai
Female : Dhegam poovaaalaam mogam mullaagalaam

Endrum raththathil thiththikkum muththangal en sontham

Dhegam poovaaalaam mogam mullaagalaam

Endrum raththathil thiththikkum muththangal en sontham
Female : Paadum bhoopaalangal yaavum poi raagangal

Paadum bhoopaalangal yaavum poi raagangal

Enthan kanneeril gangai kulikattum vazhi vidungal
Female : Vaasalil poomaram vaazhvellaam thaen tharum

Kannukkul sogamaillai nenjukkul paaramillai

Kannaththil kanneer mazhai
Female : Odam thallaaduthae nadhiyil kalloduthae

Engal antharangam en veettu kadhavukkum theriyaathae

Odam thallaaduthae nadhiyil kalloduthae

Engal antharangam en veettu kadhavukkum theriyaathae
Female : Nenjil bhoogampangal kannil aananthangal

Nenjil bhoogampangal kannil aananthangal

Naan pennaaga illamal kallaaga varam thaarunal
Female : Vaasalil poomaram vaazhvellaam thaen tharum

Kannukkul sogamaillai nenjukkul paaramillai

Kannukkul sogamaillai nenjukkul paaramillai

Kannaththil kanneer mazhai
Female : Vaasalil poomaram vaazhvellaam thaen tharum….


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்
வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கன்னத்தில் கண்ணீர் மழை பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்…..
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கன்னத்தில் கண்ணீர் மழை பெண் : தேகம் பூவாகலாம் மோகம் முள்ளாகலாம்
என்றும் ரத்தத்தில் தித்திக்கும் முத்தங்கள் என் சொந்தம்
தேகம் பூவாகலாம் மோகம் முள்ளாகலாம்
என்றும் ரத்தத்தில் தித்திக்கும் முத்தங்கள் என் சொந்தம் பெண் : பாடும் பூபாளங்கள் யாவும் பொய் ராகங்கள்
பாடும் பூபாளங்கள் யாவும் பொய் ராகங்கள்
எந்தன் கண்ணீரில் கங்கை குளிக்கட்டும் வழி விடுங்கள் பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்…..
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கன்னத்தில் கண்ணீர் மழை பெண் : ஓடம் தள்ளாடுதே நதியில் கல்லோடுதே
எங்கள் அந்தரங்கம் என் வீட்டு கதவுக்கும் தெரியாதே
ஓடம் தள்ளாடுதே நதியில் கல்லோடுதே
எங்கள் அந்தரங்கம் என் வீட்டு கதவுக்கும் தெரியாதே பெண் : நெஞ்சில் பூகம்பங்கள் கண்ணில் ஆனந்தங்கள்
நெஞ்சில் பூகம்பங்கள் கண்ணில் ஆனந்தங்கள்
நான் பெண்ணாக இல்லாமல் கல்லாக வரம் தாருங்கள் பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்…..
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கன்னத்தில் கண்ணீர் மழை பெண் : வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்…..