Aayiram Porkaasukal – Muzhusa Nananchi Song Lyrics

Song: Muzhusa Nananchi Song Lyrics

Lyricist: Kabilan

Album: Aayiram Porkaasukal


English Version

Singers : Srivardhini and Ananthu
Music by : Johan Shevanesh
Lyrics by : Kabilan
Humming : Hooo ooo oo oo oo
Male : Muzhusa nenanji

Muzhusa nenanji ponnen

Unnalathaan
Male : Manasu pulunji

Manasu pulunji pona

Putham puthu aal aanen
Female : Poluthana kooda

Boobaalam aanem

Poomalai ketkkum

Poonkotha naanae
Female : Nenja urutti urutti

Thaayamaadatha

Nee illa endhan vaazhkka

Niyaayam aagathae
Male : Muzhusa nenanji

Muzhusa nenanji ponnen

Unnalathaan
Male : Manasu pulunji

Manasu pulunji pona

Putham puthu aal aanen
Female : Naan thanjavooru ponnu

Nee thaali kodiyin mannu

Thalaiyatten da

Edhirae nee ninnu
Female : Naan chola naattu aalu

Enkannu kathiri kolu

Ada nee endhan

Kaadhal thaal paalu
Female : Megam thirudum kaatraai nee vandhaai

Ennai thirudi ponaai

Naan mazhaithuliyaai

Sidhari vitten
Male : Unnal dhinam

Naan thoonga maranthen

Kannil imaiyai thandhaal

Naan urangiduven

Pagal iravaai
Female : Magilam poovae

Magilam poove

Manjathil pookkum

Naala innaala
Male : Madiyil vilunthaayae

Mazhalai pol nee

Aararoo paadugindra

Aan thaai naanae
Female : Naan chola naattu aalu

Enkannu kathiri kolu

Ada nee endhan

Kaadhal thaal paalu
Chorus : Muzhusa nenanji

Muzhusa nenanji ponnen

Unnalathaan
Chorus : Manasu pulunji

Manasu pulunji pona

Putham puthu aal aanen
Female : Poluthana kooda

Boobaalam aanen

Nenja urutti urutti

Thaayamaadatha

Nee illa endhan vaazhkka

Niyaayam aagathae
Male : Muzhusa nenanji

Muzhusa nenanji ponnen

Unnalathaan
Male : Manasu pulunji

Manasu pulunji pona

Putham puthu aal aanen
Male : Adiyae pulla

Adiyae pulla

Nee sollu

Nee solluuu
Male : Muzhusa nenanji

Muzhusa nenanji ponnen

Unnalathaan
Male : Manasu pulunji

Manasu pulunji pona

Putham puthu aal aanen


Tamil Version

பாடகர்கள் : ஸ்ரீ வர்தினி மற்றும் அனந்து இசை அமைப்பாளர் : ஜோகன் சிவனேஸ் பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : முமுசா நனஞ்சிகி
முமுசா நனஞ்சி போனேன்
உன்னாலதான ஆண் : மனச புழுஞ்சி
மனச புழுஞ்சி போன
புத்தம் புது ஆளானேன் பெண் : பொழுதானா கூட
பூபாளம் ஆனேன்
பூமாலை கேட்கும்
பூந்தோக நானே பெண் : நெஞ்ச உருட்டி உருட்டி
தாயம் ஆடாத
நீ இல்லா எந்தன் வாழ்க்க
நியாயம் ஆகாதே ஆண் : முமுசா நனஞ்சி
முமுசா நனஞ்சி போறேன்
உன்னாலதான ஆண் : மனச புழுஞ்சி
மனச புழுஞ்சி போன
புத்தம் புது ஆளானேன் பெண் : நான் தஞ்சாவூரு பொண்ணு
நீ தாலிக்கொடி மண்ணு
தலையாட்டேன்டா
எதிரே நீ நின்னு பெண் : நான் சோழ நாட்டு ஆளு
என் கண்ணு கத்திரி கோலு
அட நீ எந்தன்
காதல் தாழ்பாளு பெண் : மேகம் திருடும் காற்றாய் நீ வந்தாய்
என்னை திருடி போனாய்
நான் மழைத்துளியாய்
சிதறிவிட்டேன் ஆண் : உன்னால் தினமும்
நான் தூங்க மறந்தேன்
கண்ணில் இமையை தந்தால்
நான் உறங்கிடுவேன்
பகல் இரவாய் பெண் : மகிளம் பூவே
மகிளம் பூவே
மஞ்சத்தில் பூக்கும்
நாளா இந்நாளா ஆண் : மடியில் விழுந்தாயே
மழலைப்போல் நீ
ஆராரோ பாடுகின்ற
ஆண் தாய் நானே பெண் : நான் சோழ நாட்டு ஆளு
என் கண்ணு கத்திரி கோலு
அட நீ எந்தன்
காதல் தாழ்பாளு குழு : முமுசா நனஞ்சி
முமுசா நனஞ்சி போனேன்
உன்னாலதான குழு : மனச புரிஞ்சி
மனச புரிஞ்சி போனேன்
புத்தம் புது ஆளானேன் பெண் : பொழுதானா கூட
பூபாளம் ஆனேன்
நெஞ்ச உருட்டி உருட்டி
தாயம் ஆடாத
நீ இல்லா எந்தன் வாழ்க்க
நியாயம் ஆகாதே ஆண் : முமுசா நனஞ்சி
முமுசா நனஞ்சி போனேனே
உன்னாலதான ஆண் : மனச புழுஞ்சி
மனச புழுஞ்சி போன
புத்தம் புது ஆளானேன் ஆண் : அடியே புள்ள
அடியே புள்ள
நீ சொல்லு
நீ சொல்லு ஆண் : முமுசா நனஞ்சி
முமுசா நனஞ்சி போனேனே
உன்னாலதான ஆண் : மனச புழுஞ்சி
மனச புழுஞ்சி போன
புத்தம் புது ஆளானேன்