Aayusu Nooru – Aavani Masathula Thavani Song Lyrics

Song: Aavani Masathula Thavani Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Aayusu Nooru


English Version

Singers : S. Janaki and Malaysia Vasudevan
Music by : T. Rajendar
Male : Aavani maasathula thaavani potta pulla

Aavaram thoppukulla annadam ninna pulla

Aavani maasathula thaavani potta pulla

Aavaram thoppukulla annadam ninna pulla
Male : Aththiayum pethapulla athaannu sonna mulla

Aththiayum pethapulla athaannu sonna mulla

Mai kannail theetikittu mayakkatha thandhadhenna

Ho avoo avaoo

Manjal poosikittu nenjathaan parichadhenna

Ho avoo avaoo

Female : Mannaaru mannaaru suthi suthi vandhaaru

Mannaaru mannaaru suthi suthi vandhaaru

Korangu moonju thaan paartha theriyudhu

Chorus : Paartha theriyudhu

Female : Kaadhu seviduthaan sirippil puriyudhu

Chorus : Sirippil puriyudhu
Female : Kombhu illaa kaalai adha vambilukkum saela

Kombhu illaa kaalai adha vambilukkum saela

Mannaaru mannaaru suthi suthi vandhaaru

Mannaaru mannaaru suthi suthi vandhaaru
Chorus : Nammooru mamaakku naalum kettu pochuthadi

Nethiyilae pottu vechu saelaiya thaan kattungadi
Female : Moonu mozham poovu adha maamanukku sorugu

Chorus : Aahaa sorugu aahaa sorugu

Female : Manjalthaan eduthu en machaanukku thadavu

Chorus : Aahaa thadavu aahaa thadavu
Female : Aambalaingha veeram ellaam ippathaan

Adhu kalyanamthaan aagivittaa illathaan

Aambalaingha veeram ellaam ippathaan

Adhu kalyanamthaan aagivittaa illathaan

Raajiyam enga kaiyilae

Poojiyam ivanga moonjilae
Female : Saela kooda thovaikkanondi

Kaala kuda amukkanondi

Saela kooda thovaikkanondi

Kaala kuda amukkanondi
Female : Maava kuda arikanum

Mattikittu muzhikanum..hoi

Aatti vechaa aadanum

Aamaam saami podanum ho ho hooi
Male : Aambala aambalathaan

Pombala pombalathaan

Aambala aambalathaan

Pombala pombalathaan

Sattaiya kalattuvom onnaala mudiyumaa

Mesaiya murukkuvom vaikka thaan mudiyumaa
Male : Kaattuneenga raangi ippa kattuneenga vaangi

Kaattuneenga raangi ippa kattuneenga vaangi

Aambala aambalathaan pombala pombalathaan

Aambala aambalathaan pombala pombalathaan

Hae hae hae
Chorus : Hae jakkamma vaa pakkamma

Hae muthamma thaa muthama
Male : Adiyeduthu veikkiraale annammaa

Aiyaiyoo boomdhevi thaanguvaala sollammaa

Female : Yei

Male : Adiyeduthu veikkiraale annammaa

Aiyaiyoo boomdhevi thaanguvaala sollammaa

Yei mellamma nadaiya mellamma

Ada ammammaa aathiram yen ammaa
Male : Kaiya pudicha valiyal odaiyum

Thottu anaichaa enna aagum

Puliya pola aambala puli karaikkum pombala

Hoi hoi hoi

Adupaangarai raaninga aattaam kandu poninga

Hoi hoi hoi
Female : Kondaadi kondaadi

Manja thnani kondaadi

Vaetti thuni ellaam nanaiya pogudhu

Vesham ippa thaan maara poguthu

Manja thanni eduthu en machaan mela oothu
Male : Adi ennengaadi koothu nee oothungadi paathu

Female : Manja thanni eduthu en machaan mela oothu

Male : Adi ennengadi koothu nee oothungadi paathu
………………………….


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : ஆவணி மாசத்துல தாவணி போட்ட புள்ள
ஆவாரம் தோப்புக்குள்ள அன்னாடம் நின்ன புள்ள
ஆவணி மாசத்துல தாவணி போட்ட புள்ள
ஆவாரம் தோப்புக்குள்ள அன்னாடம் நின்ன புள்ள ஆண் : அத்தையும் பெத்தப்புள்ள அத்தான்னு சொன்ன முல்ல
அத்தையும் பெத்தப்புள்ள அத்தான்னு சொன்ன முல்ல
மை கண்ணில் தீட்டிக்கிட்டு மயக்கத்த தந்ததென்ன..
ஹோ ஆவோ ஆவோ
மஞ்சளப் பூசிக்கிட்டு நெஞ்சத்தான் பறிச்சதென்ன…
ஹோ ஆவோ ஆவோ பெண் : மன்னாரு மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு
மன்னாரு மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு
கொரங்கு மூஞ்சுதான் பாத்தா தெரியுது
குழு : பாத்தா தெரியுது
பெண் : காது செவிடுதான் சிரிப்பில் புரியுது
குழு : சிரிப்பில் புரியுது பெண் : கொம்பு இல்லா காளை அத வம்புக்கிழுக்கும் சேல
கொம்பு இல்லா காளை அத வம்புக்கிழுக்கும் சேல
மன்னாரு மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு
மன்னாரு மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு குழு : நம்மூரு மாமாவுக்கு நாலும் கெட்டுப் போச்சுதடி
நெத்தியிலே பொட்டு வச்சு சேலையத்தான் கட்டுங்கடி.. பெண் : மூணு மொழம் பூவு அத மாமனுக்கு சொருகு
குழு : ஆஹா சொருகு ஆஹா சொருகு
பெண் : மஞ்சளத்தான் எடுத்து என் மச்சானுக்கு தடவு
குழு : ஆஹா தடவு ஆஹா தடவு… பெண் : ஆம்பளைங்க வீரமெல்லாம் இப்பத்தான்
அது கல்யாணந்தான் ஆகிவிட்டா இல்லதான்
ஆம்பளைங்க வீரமெல்லாம் இப்பத்தான்
அது கல்யாணந்தான் ஆகிவிட்டா இல்லதான்
ராஜ்ஜியம் எங்க கையிலே
பூஜ்ஜியம் இவங்க மூஞ்சிலே பெண் : சேலக்கூட தொவைக்கனோன்டி
காலக் கூட அமுக்கனோன்டி
சேலக்கூட தொவைக்கனோன்டி
காலக் கூட அமுக்கனோன்டி பெண் : மாவு கூட அரைக்கணும்
மாட்டிக்கிட்டு முழிக்கணும்..ஹோய்…
ஆட்டி வச்சா ஆடணும்
ஆமாம் சாமி போடணும்.. ஹோஹோஹோய் ஆண் : ஆம்பள ஆம்பளத்தான்
பொம்பள பொம்பளத்தான்
ஆம்பள ஆம்பளத்தான்
பொம்பள பொம்பளத்தான்
சட்டைய கழட்டுவோம் ஒன்னால முடியுமா
மீசைய முறுக்குவோம் வைக்கத்தான் முடியுமா ஆண் : காட்டுனீங்க ராங்கி இப்ப கட்டுனீங்க வாங்கி
காட்டுனீங்க ராங்கி இப்ப கட்டுனீங்க வாங்கி
ஆம்பள ஆம்பளத்தான் பொம்பள பொம்பளத்தான்
ஆம்பள ஆம்பளத்தான் பொம்பள பொம்பளத்தான்
ஹே. ஹே.ஹே…. குழு : ஹே..ஜக்கம்மா வா பக்கம்மா
ஹே….முத்தம்மா தா…முத்தமா…. ஆண் : அடியெடுத்து வைக்கிறாளே அன்னம்மா
அய்யயோ பூமாதேவி தாங்குவாளா சொல்லம்மா பெண் : ஏய்
ஆண் : அடியெடுத்து வைக்கிறாளே அன்னம்மா
அய்யயோ பூமாதேவி தாங்குவாளா சொல்லம்மா
ஏய் மெல்லம்மா நடைய மெல்லம்மா
அட அம்மம்மா ஆத்திரம் ஏனம்மா ஆண் : கையப் புடிச்சா வளையல் ஓடையும்
தொட்டு அணைச்சா என்ன ஆகும்
புலியப் போல ஆம்பள புளி கரைக்கும் பொம்பள
ஹோய் ஹோய் ஹோய்
அடுப்பங்கரை ராணிங்க ஆட்டம் கண்டு போனீங்க
ஹோய் ஹோய் ஹோய் பெண் : கொண்டாடி கொண்டாடி
மஞ்சத் தண்ணி கொண்டாடி
வேட்டித் துணியெல்லாம் நனைய போகுது
வேஷம் இப்பத்தான் மாறப் போகுது
மஞ்சத் தண்ணி எடுத்து என் மச்சான் மேல ஊத்து ஆண் : அடி என்னாங்கடி கூத்து நீ ஊத்துங்கடி பாத்து
பெண் : மஞ்சத் தண்ணி எடுத்து என் மச்சான் மேல ஊத்து
ஆண் : அடி என்னாங்கடி கூத்து நீ ஊத்துங்கடி பாத்து….

Similar Posts