Aayusu Nooru – Annachi Annachi Song Lyrics

Song: Annachi Annachi Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Aayusu Nooru


English Version

Singer : Gangai Amaran
Music by : T. Rajendar
Chorus : Kummiadikkira kutty iva

Ammi midhikka poraalaam

Ammi midhikka poraalaam

Kalaiyedhutha kanni iva

Kazhutha neetta poraalaam

Kazhutha neetta poraalaam
Male : Annachi annachi

Mela satham kettachu

Thangachi thangachi kalyaana naalachu
Male : Aayiram kaalathu payirunnu

Summava sonnaanga periyavanga

Aayiram arthaam adhula undu

Vaazhndhu paartha puriyumnga
Male : Annachi annachi

Mela satham kettachu

Thangachi thangachi kalyaana naalachu
Chorus : …………………….
Male : Ponnu kaalil minji poduromae senji

Purushanthaan minji nadakka koodathu vanji

Mogathukkazhagaa manja poosu

Ponnukkazhaga anji vaazhu
Male : Payira kakka vaeli ada ponna kaakka thaali

Payira kakka vaeli ada ponna kaakka thaali

Annachi annachi

Mela satham kettachu
Chorus : …………………….
Male : Porandha veeta thorandhu puguntha veedu varuvaa

Purushanathaan deivamunnu

Solikittu vaazhvaa

Uyirukkooda neengathaanu

Unna nambhi varuvaa ponnu

Idhanai nenachi paarthu moonu mudichu podu
Male : Annachi annachi

Kalyanam aayaachu

Thangachi thangachi pandhiyum pottachu
Male : Aayiram kaalathu payirunnu

Summava sonnaanga periyavanga

Aayiram arthaam adhula undu

Vaazhndhu paartha puriyumnga
Male : Annachi annachi

Kalyanam aayaachu

Thangachi thangachi pandhiyum pottachu


Tamil Version

பாடகர் : கங்கை அமரன் இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : கும்மியடிக்கிற குட்டி இவ
அம்மி மிதிக்க போறாளாம்
அம்மி மிதிக்க போறாளாம்
களையெடுத்த கன்னி இவ
கழுத்த நீட்டப் போறாளாம்
கழுத்த நீட்டப் போறாளாம்….. ஆண் : அண்ணாச்சி அண்ணாச்சி
மேளச் சத்தம் கேட்டாச்சு
தங்கச்சி தங்கச்சி கல்யாண நாளாச்சு ஆண் : ஆயிரங்காலத்து பயிருன்னு
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
ஆயிரம் அர்த்தம் அதுல உண்டு
வாழ்ந்து பார்த்தா புரியுமுங்க ஆண் : அண்ணாச்சி அண்ணாச்சி
மேளச் சத்தம் கேட்டாச்சு
தங்கச்சி தங்கச்சி கல்யாண நாளாச்சு.. குழு : ……………………………………. ஆண் : பொண்ணுக் காலில் மிஞ்சி போடுறோமே செஞ்சி
புருஷனத்தான் மிஞ்சி நடக்கக்கூடாது வஞ்சி
மொகத்துக்கழகா மஞ்சப் பூசு
பொண்ணுக்கழகா அஞ்சி வாழு ஆண் : பயிரக் காக்க வேலி அட பொண்ண காக்க தாலி
பயிரக் காக்க வேலி அட பொண்ண காக்க தாலி
அண்ணாச்சி அண்ணாச்சி
மேளச் சத்தம் கேட்டாச்சு குழு : ……………………………….. ஆண் : பொறந்த வீட்ட தொறந்து புகுந்த வீடு வருவா
புருஷனத்தான் தெய்வமுன்னு
சொல்லிக்கிட்டு வாழ்வா
உயிருக்கூட நீங்கதான்னு
உன்ன நம்பி வருவா பொண்ணு
இதனை நெனச்சுப் பார்த்து மூணு முடிச்சு போடு ஆண் : அண்ணாச்சி அண்ணாச்சி
கல்யாணம் ஆயாச்சு
தங்கச்சி தங்கச்சி பந்தியும் போட்டாச்சு ஆண் : ஆயிரங்காலத்து பயிருன்னு
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
ஆயிரம் அர்த்தம் அதுல உண்டு
வாழ்ந்து பார்த்தா புரியுமுங்க ஆண் : அண்ணாச்சி அண்ணாச்சி
கல்யாணம் ஆயாச்சு
தங்கச்சி தங்கச்சி பந்தியும் போட்டாச்சு