Aayusu Nooru – Bramma Devanavan Varna Song Lyrics

Song: Bramma Devanavan Varna Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Aayusu Nooru


English Version

Singers : Mano and K. S. Chithra
Music by : T. Rajendar
Chorus : ……………………….
Male : Bhrammadevanavan varna jaalamenna

Paavai maeniyadhu konda kolamenna

Sundhariyae ezhil sundhariyae

Kaadhaliyae aasai kaadhaliyae
Male : Thaththai ival pakkam vara

Thazhuvida vetkkamura

Vaa vaa vasandha thaenae

Anaithaen unnaithaanae..ye
Female : Kaalidaasanavan megathoodhamena

Kaadhal daasan ivan raagam paadi vara

Ennavanae kavidhai sonnavanae

Mannavanae manadhil ninnavanae
Male : Aa..aa…
Male : Oh sirippil amudham sindhum kumudham

Unnai ketkkiren

Female : Vedan kalaiyal virithaai valaiyai

Naanum thorkkiren
Male : Aadai kattum thaamarai

Neeyae enakku devadhai

Aadai kattum thaamarai

Neeyae enakku devadhai

Female : Devi ennai pugazhndhaan

Poothoovi vaavendraan
Male : Bhrammadevanavan varna jaalam enna

Paavai maenaiyadhu konda kolamenna

Sundhariyae ezhil sundhariyae

Female : Mannavanae manadhil ninnavanae
Chorus : ……………………….
Female : Thoondil pottaan

Ennai kettaan dhegam silirkudhae

Male : Kannam vaikka kannam theda

Annam sivakkiraal
Female : Kaadhal konda ilainjanae

Kalavaadum thirudanae

Kaadhal konda ilainjanae

Kalavaadum thirudanae
Male : Mullai ival thadukka

Kollai engu adikka
Female : Kaalidaasanavan megathoodhamena

Kaadhal daasan ivan raagam paadi vara

Ennavanae kavidhai sonnavanae

Mannavanae manadhil ninnavanae
Female : Thaththai ival pakkam vara

Thazhuvida vetkkamura

Vaa vaa endhan thalaivaa

Naan thaan undhan nilavaa
Male : Bhrammadevanavan varna jaalamenna

Paavai maeniyadhu konda kolamenna

Sundhariyae ezhil sundhariyae

Kaadhaliyae aasai kaadhaliyae


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் கே.எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : ……………………….. ஆண் : பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன
பாவை மேனியது கொண்ட கோலமென்ன
சுந்தரியே எழில் சுந்தரியே
காதலியே ஆசை காதலியே ஆண் : தத்தை இவள் பக்கம் வர
தழுவிட வெட்கமுற
வா வா வசந்த தேனே
அணைத்தேன் உன்னைத்தானே..ஏ..ஏ…ஏ.. பெண் : காளிதாசனவன் மேகதூதமென
காதல் தாசன் இவன் ராகம் பாடி வர
என்னவனே கவிதை சொன்னவனே
மன்னவனே மனதில் நின்னவனே.. ஆண் : ஆ…ஆஅ…. ஆண் : ஓஓ சிரிப்பில் அமுதம் சிந்தும்
குமுதம் உன்னைக் கேட்கிறேன் பெண் : வேடன் கலையாய் விரித்தாய்
வலையை நானும் தோற்கிறேன் ஆண் : ஆஆ..ஆடைக் கட்டும் தாமரை
நீயே எனக்கு தேவதை
ஆடைக் கட்டும் தாமரை
நீயே எனக்கு தேவதை பெண் : தேவி என்னை புகழ்ந்தான்
பூத்தூவி வாவென்றான்…. ஆண் : பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன
பாவை மேனியது கொண்ட கோலமென்ன
சுந்தரியே எழில் சுந்தரியே
காதலியே ஆசை காதலியே
பெண் : மன்னவனே மனதில் நின்னவனே குழு : …………………….. பெண் : தூண்டில் போட்டான்
என்னக் கேட்டான் தேகம் சிலிர்க்குதே
ஆண் : கன்னம் வைக்க கன்னம் தேட
அன்னம் சிவக்கிறாள் பெண் : காதல் கொண்ட இளைஞனே
களவாடும் திருடனே
காதல் கொண்ட இளைஞனே
களவாடும் திருடனே ஆண் : முல்லை இவள் தடுக்க
கொள்ளை எங்கு அடிக்க… பெண் : காளிதாசனவன் மேகதூதமென
காதல் தாசன் இவன் ராகம் பாடி வர
என்னவனே கவிதை சொன்னவனே
மன்னவனே மனதில் நின்னவனே.. பெண் : தத்தை இவள் பக்கம் வர
தழுவிட வெட்கமுற
வா வா எந்தன் தலைவா
நான்தான் உந்தன் நிலவா…ஆஆஆ… ஆண் : பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன
பாவை மேனியது கொண்ட கோலமென்ன
சுந்தரியே எழில் சுந்தரியே
காதலியே ஆசை காதலியே…..