Aayusu Nooru – Yethi Vacha Deepam Song Lyrics

Song: Yethi Vacha Deepam Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Aayusu Nooru


English Version

Singer : P.Jayachandran
Music by : T. Rajendar
Male : Yethi vecha deepam erigindra neram

Enna theerndhu pochu

Kaadhalicha paavam kai pidikkum neram

Ellaam maari pochu
Male : Thandhaananae nanenaana…(4)
Male : Kena paiyan oorukkulla

Kirukku paiyan nattaamai

Karppu ketta ponnu endru

Solluradhu yedhunmai
Male : Yethi vecha deepam erigindra neram

Enna theerndhu pochu

Kaadhalicha paavam kai pidikkum neram

Ellaam maari pochu
Male : Pana marathu pakkathula

Paal kudichu ninnavala

Kal kudichu ninnaalendru

Kadha onnu sonnagalae
Male : Seethiyai thaan theeyil irakki

Sodhanai thaan seidhaanga

paedhaiyai thaan theruvil irakki

Pulli onnu vechaaga
Male : Kel viragil nei rombha

Vadiyudhu sonnaaga

Ketpavanga buthi kettu

Thonnaiyodu ninnaaga
Male : Yethi vecha deepam erigindra neram

Enna theerndhu pochu

Kaadhalicha paavam kai pidikkum neram

Ellaam maari pochu
Male : Vennaiyadhu theralaiyilae

Thaazhiyum thaan odanjadhunnu

Penmai iva vaazhkaiyilae

Thaali kattumaalum maara
Male : Thala kuninju ponaa ponnu

Thalaivanum thaan azhudhaan ninnu

Manamodanju mangai kannu

Pongi varum gangai endru
Male : Vella kaakka oorukkulla

Parakkudhunnu sonnaaga

Vevestha ketta aalugalum

Annaandhu paarthaaga
Male : Yethi vecha deepam erigindra neram

Enna theerndhu pochu

Kaadhalicha paavam kai pidikkum neram

Ellaam maari pochu
Male : Thandhaananae nanenaanaa…(4)
Male : Kena paiyan oorukkulla

Kirukku paiyan nattaamai

Karppu ketta ponnu endru

Solluradhu yedhunmai
Male : Yethi vecha deepam erigindra neram

Enna theerndhu pochu

Kaadhalicha paavam kai pidikkum neram

Ellaam maari pochu


Tamil Version

பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : ஏத்தி வச்ச தீபம் எரிகின்ற நேரம்
எண்ண தீர்ந்து போச்சு
காதலிச்ச பாவம் கைப்பிடிக்கும் நேரம்
எல்லாம் மாறிப்போச்சு ஆண் : தந்தானானே னானேனானா
தந்தானானே னானேனானா
தந்தானானே னானேனானா
தந்தானானே னானேனானா ஆண் : கேனப் பையன் ஊருக்குள்ளே
கிறுக்கு பையன் நாட்டாமை
கற்பு கெட்ட பொண்ணு என்று
சொல்லுறது ஏதுண்மை ஆண் : ஏத்தி வச்ச தீபம் எரிகின்ற நேரம்
எண்ண தீர்ந்து போச்சு
காதலிச்ச பாவம் கைப்பிடிக்கும் நேரம்
எல்லாம் மாறிப்போச்சு ஆண் : பனமரத்து பக்கத்துல
பால் குடிச்சு நின்னவள
கள் குடிச்சு நின்னாளென்று
கத ஒண்ணு சொன்னாகளே… ஆண் : சீதையைத்தான் தீயிலிறக்கி
சோதனைதான் செய்தாங்க
பேதைதான் தெருவில் இறக்கி
புள்ளி ஒண்ணு வச்சாக ஆண் : கேழ்வரகில் நெய் ரொம்ப
வடியுதுன்னு சொன்னாக
கேட்பவங்க புத்திக் கெட்டு
தொன்னையோடு நின்னாக ஆண் : ஏத்தி வச்ச தீபம் எரிகின்ற நேரம்
எண்ண தீர்ந்து போச்சு
காதலிச்ச பாவம் கைப்பிடிக்கும் நேரம்
எல்லாம் மாறிப்போச்சு… ஆண் : வெண்ணெயது தெரலையில
தாழியும்தான் ஒடஞ்சதுன்னு
பெண்மை இவ வாழ்க்கையில
தாலிக் கட்டும் ஆளும் மாற ஆண் : தலக் குனிஞ்சு போனா பொண்ணு
தலைவனும்தான் அழுதான் நின்னு
மனமொடஞ்ச மங்கை கண்ணு
பொங்கி வரும் கங்கை என்று ஆண் : வெள்ளக் காக்கா ஊருக்குள்ளே
பறக்குதுன்னு சொன்னாக
வெவஸ்த கெட்ட ஆளுகளும்
அண்ணாந்து பார்த்தாக ஆண் : ஏத்தி வச்ச தீபம் எரிகின்ற நேரம்
எண்ண தீர்ந்து போச்சு
காதலிச்ச பாவம் கைப்பிடிக்கும் நேரம்
எல்லாம் மாறிப்போச்சு… ஆண் : தந்தானானே னானேனானா
தந்தானானே னானேனானா
தந்தானானே னானேனானா
தந்தானானே னானேனானா ஆண் : கேனப் பையன் ஊருக்குள்ளே
கிறுக்கு பையன் நாட்டாமை
கற்பு கெட்ட பொண்ணு என்று
சொல்லுறது ஏதுண்மை ஆண் : ஏத்தி வச்ச தீபம் எரிகின்ற நேரம்
எண்ண தீர்ந்து போச்சு
காதலிச்ச பாவம் கைப்பிடிக்கும் நேரம்
எல்லாம் மாறிப்போச்சு