Abhimanyu (1948 Film) – Madhana Madhivathana Song Lyrics

Song: Madhana Madhivathana Song Lyrics

Lyricist: Boomi Balakadas

Movie: Abhimanyu (1948 Film)


English Version

Singer : U. R. Jeevarathinam
Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman
Female : Madhanaa….madhivadhanaa…..maamoganaa…aa

Aa….en sinthai yaengiyae amaithi neengiyae

Aa….en sinthai yaengiyae amaithi neengiyae

Vaaimai thanthai maarinaar vanjagam kondumae

Vaaimai thanthai maarinaar vanjagam kondumae
Female : Maaraa neerthaan endrumae ninainthae

Maaraa neerthaan endrumae ninainthae

Sothanai yaeno

Naadi vanthu nermaiyaai avanai enaiyaal

Naadi vanthu nermaiyaai avanai enaiyaal
Female : Paarinil iniyae

Yaaraaiyum ninaiyaen

Veerarae idhu tharunam

Saera manamillaiyaanaal

Mannaa uyirum vendaen….


Tamil Version

பாடகி : யூ. ஆர். ஜீவரத்தினம் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு மற்றும் சி. ஆர். சுப்புராமன் பெண் : மதனா…….மதிவதனா……மாமோகனா….ஆ…
ஆ…என் சிந்தை ஏங்கியே அமைதி நீங்கியே
ஆ…என் சிந்தை ஏங்கியே அமைதி நீங்கியே
வாய்மை தந்தை மாறினார் வஞ்சகம் கொண்டுமே
வாய்மை தந்தை மாறினார் வஞ்சகம் கொண்டுமே பெண் : மாரா நீர்தான் என்றுமே நினைந்தே
மாரா நீர்தான் என்றுமே நினைந்தே
சோதனை ஏனோ…..
நாடி வந்து நேர்மையாய் அவனை எனையாள்
நாடி வந்து நேர்மையாய் அவனை எனையாள் பெண் : பாரினில் இனியே
யாரையும் நினையேன்
வீரரே இது தருணம்
சேர மனமில்லையானால்
மன்னா உயிரும் வேண்டேன்………