Abhimanyu (1948 Film) – Pudhu Malarin Azhage Song Lyrics

Song: Pudhu Malarin Azhage Song Lyrics

Lyricist: Papanasam Sivan

Movie: Abhimanyu (1948 Film)


English Version

Singer : U. R. Jeevarathinam
Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman
Female : Pudhu malarin azhagae….aanantham

Pudhu malarin azhagae….aanantham

Pudhu mana mangai vilaiyaadum vasantham

Pudhu malarin azhagae….aanantham
Female : Madhuvinilae perum kadhalinaal suzhal

Madhuvinilae perum kadhalinaal suzhal

Vandugalin reengaara geedhamudan

Vandugalin reengaara geedhamudan

Pudhu malarin azhagae….aanantham
Female : Thellaruvi thavazh odaothanilae

Thellaruvi thavazh odaothanilae

Ilam thendral inimaiyum koovi azhaikkum

Thellaruvi thavazh odaothanilae

Ilam thendral inimaiyum koovi azhaikkum
Female : Thulli thogai viriththaadum azhagum

Mayil thulli thogai viriththaadum azhagum

Mayil thulli thogai viriththaadum azhagum

Kuyil koovo koovo endru paadum azhagae azhagu
Female : Pudhu malarin azhagae….aanantham

Pudhu mana mangai vilaiyaadum vasantham

Pudhu malarin azhagae….aanantham


Tamil Version

பாடகி : யூ. ஆர். ஜீவரத்தினம் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு மற்றும் சி. ஆர். சுப்புராமன் பெண் : புது மலரின் அழகே…….ஆனந்தம்
புது மலரின் அழகே…ஆனந்தம்
புது மண மங்கை விளையாடும் வசந்தம்
புது மலரின் அழகே……ஆனந்தம் பெண் : மதுவினிலே பெறும் காதலினால் சுழல்
மதுவினிலே பெறும் காதலினால் சுழல்
வண்டுகளின் ரீங்கார கீதமுடன்
வண்டுகளின் ரீங்கார கீதமுடன்
புது மலரின் அழகே……ஆனந்தம்… பெண் : தெள்ளருவி தவழ் ஓடைதனிலே
தெள்ளருவி தவழ் ஓடைதனிலே
இளம் தென்றல் இனிமையும் கூவி அழைக்கும்
தெள்ளருவி தவழ் ஓடைதனிலே
இளம் தென்றல் இனிமையும் கூவி அழைக்கும் பெண் : துள்ளி தோகை விரித்தாடும் அழகும்
மயில் துள்ளி தோகை விரித்தாடும் அழகும்
மயில் துள்ளி தோகை விரித்தாடும் அழகும்
குயில் கூவோ கூவோ என்று பாடும் அழகே அழகு பெண் : புது மலரின் அழகே…ஆனந்தம்
புது மண மங்கை விளையாடும் வசந்தம்
புது மலரின் அழகே……ஆனந்தம்