Abhimanyu (1948 Film) – Ungal Mugaaravindham Song Lyrics

Song: Ungal Mugaaravindham Song Lyrics

Lyricist: Papanasam Sivan

Movie: Abhimanyu (1948 Film)


English Version

Singer : U. R. Jeevarathinam
Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman
Female : Ungal muhaaravintham kaana varum

Ullam magizhnthidumae

Ungal muhaaravintham kaana varum

Ullam magizhnthidumae
Female : Pangajam aadhavanai kandu malarnthaal

Adhil vinthai undo

Pangajam aadhavanai kandu malarnthaal

Adhil vinthai undo
Female : Arumbum ila nagaiyilae nee intha

Andasaraasaram aagi alippaai

Arumbum ila nagaiyilae nee intha

Andasaraasaram aagi alippaai
Female : Thurumbum un aanaiyindri asaiyaathu

Un thondae en piravi payan

Thurumbum un aanaiyindri asaiyaathu

Un thondae en piravi payan
Female : Piraemai migum jeevesaa

Un seerpaadha sevaiyae peraanantham

Piraemai migum jeevesaa

Un seerpaadha sevaiyae peraanantham
Female : Piravigal thorum intha pedhaiyai

Piriyatha varam thaarum….swaami

Piravigal thorum intha pedhaiyai

Piriyatha varam thaarum….


Tamil Version

பாடகி : யூ. ஆர். ஜீவரத்தினம் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு மற்றும் சி. ஆர். சுப்புராமன் பெண் : உங்கள் முஹாரவிந்தம் காண வரும்
உள்ளம் மகிழ்ந்திடுமே
உங்கள் முஹாரவிந்தம் காண வரும்
உள்ளம் மகிழ்ந்திடுமே பெண் : பங்கஜம் ஆதவனை கண்டு மலரந்தால்
அதில் விந்தை உண்டோ
பங்கஜம் ஆதவனை கண்டு மலரந்தால்
அதில் விந்தை உண்டோ பெண் : அரும்பும் இளநகையிலே நீ இந்த
அண்டசராசரம் ஆகி அளிப்பாய்
அரும்பும் இளநகையிலே நீ இந்த
அண்டசராசரம் ஆகி அளிப்பாய் பெண் : துரும்பும் உன் ஆணையின்றி அசையாது
உன் தொண்டே என் பிறவி பயன்
துரும்பும் உன் ஆணையின்றி அசையாது
உன் தொண்டே என் பிறவி பயன் பெண் : ப்ரேமை மிகும் ஜீவேசா
உன் சீர்ப்பாத சேவையே பேரானந்தம்…..
ப்ரேமை மிகும் ஜீவேசா
உன் சீர்ப்பாத சேவையே பேரானந்தம்….. பெண் : பிறவிகள் தோறும் இந்த பேதையை
பிரியாத வரம் தாரும்…..ஸ்வாமி
பிறவிகள் தோறும் இந்த பேதையை
பிரியாத வரம் தாரும்….