Abhirami – Kanni Tamizho Kamban Kaviyo Song Lyrics

Song: Kanni Tamizho Kamban Kaviyo Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Abhirami


English Version

Singer : S. P. Balasubramanyam
Music by : Deva
Lyrics by : Vairamuthu
Male : Kanni thamizho kamban kaviyo

Minnal saramo pudhu mega radhamo

Azhagae konjum menagai

Vizhigal thantha thaaragai
Male : Mannil vantha rambai aval

Mangai antha gangai magal

Devathai oorvasiyo…..oo……oo…

Poovo penn pon vannamo
Male : Kanni thamizho kamban kaviyo

Minnal saramo pudhu mega radhamo

Azhagae konjum menagai

Vizhigal thantha thaaragai
Male : Paal pola mugam sael pola vizhi

Nool pola idai bhoompaadham varai

Padaippinil aval oru adhisayamae
Male : Manmathanum kann mayangum

Ponnizhaiththa minnal saram

Kann imaikkul en uyirai

Katti vaiththa thanga ratham
Male : Karpanaiyil ulla sugam

Arputhangal seiyyum nidham

Adhu oru ragasiyamae

Oo….oo….en edhirkaalamae
Male : Kanni thamizho kamban kaviyo

Minnal saramo pudhu mega radhamo

Azhagae konjum menagai

Vizhigal thantha thaaragai
Male : Vaan megam adhu thaen thoovi vara

Poonth devathaikku naan maalaiyida

Mathimuga rathi aval thalai kunivaal
Male : Velli malar panjanaiyil

Mella mella kaiyanaiththu

Mullaiyithazh muththangalil

Ullirukkum thaen eduththu
Male : Alli allai pangu vaiththu

Angam engum ponga vaiththu

Ilamaiyai rasiththuduvaen aa…aa…

En ananthamae
Male : Kanni thamizho kamban kaviyo

Minnal saramo pudhu mega radhamo

Azhagae konjum menagai

Vizhigal thantha thaaragai


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : கன்னித் தமிழோ கம்பன் கவியோ
மின்னல் சரமோ புது மேக ரதமோ
அழகே கொஞ்சும் மேனகை
விழிகள் தந்த தாரகை ஆண் : மண்ணில் வந்த ரம்பை அவள்
மங்கை அந்த கங்கை மகள்
தேவதை ஊர்வசியோ…ஓ…ஓ….
பூவோ பெண் பொன் வண்ணமோ ஆண் : கன்னித் தமிழோ கம்பன் கவியோ
மின்னல் சரமோ புது மேக ரதமோ
அழகே கொஞ்சும் மேனகை
விழிகள் தந்த தாரகை ஆண் : பால் போல முகம் சேல் போல விழி
நூல் போல இடை பூம்பாதம் வரை
படைப்பினில் அவள் ஒரு அதிசயமே ஆண் : மன்மதனும் கண் மயங்கும்
பொன்னிழைத்த மின்னல் சரம்
கண் இமைக்குள் என் உயிரை
கட்டி வைத்த தங்க ரதம் ஆண் : கற்பனையில் உள்ள சுகம்
அற்புதங்கள் செய்யும் நிதம்
அது ஒரு ரகசியமே
ஓ……ஓ என் எதிர்காலமே ஆண் : கன்னித் தமிழோ கம்பன் கவியோ
மின்னல் சரமோ புது மேக ரதமோ
அழகே கொஞ்சும் மேனகை
விழிகள் தந்த தாரகை ஆண் : வான் மேகம் அது தேன் தூவி வர
பூந்தேவதைக்கு நான் மாலையிட
மதிமுக ரதி அவள் தலை குனிவாள் ஆண் : வெள்ளி மலர் பஞ்சணையில்
மெல்ல மெல்ல கையணைத்து
முல்லையிதழ் முத்தங்களில்
உள்ளிருக்கும் தேன் எடுத்து ஆண் : அள்ளி அள்ளி பங்கு வைத்து
அங்கம் எங்கும் பொங்க வைத்து
இளமையை ரசித்துடுவேன் ஆ…..ஆ….
என் ஆனந்தமே ஆண் : கன்னித் தமிழோ கம்பன் கவியோ
மின்னல் சரமோ புது மேக ரதமோ
அழகே கொஞ்சும் மேனகை
விழிகள் தந்த தாரகை