Abhirami – Yaezhai Veettil Pootha (Male) Song Lyrics

Song: Yaezhai Veettil Pootha (Male) Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Abhirami


English Version

Singer : Mano
Music by : Deva
Lyrics by :Vairamuthu
Male : ………………
Male : Yaezhai veettil pooththa kaalai nera poove

Yaekkam enna maanae thookkam kollu thaenae

Nee azhuthaal vaanamazhugum nilavum kooda vaadumae

Naanirukkaen kaalam muzhuthum naalai pozhuthu maarumae
Male : Yaezhai veettil pooththa kaalai nera poove

Yaekkam enna maanae thookkam kollu thaenae
Male : Aagaaya panthal idhilae anjumalar pooththathu

Poochchoodum kanavil ondrunenjukkullae yaenguthu

Aagaaya panthal idhilae anjumalar pooththathu

Poochchoodum kanavil ondrunenjukkullae yaenguthu
Male : Poovondru vaasam maranthu veraththaan thaanguthu

Pongammaa neegal endru oru mullai thoonguthu

Pesaamal oru pillai ullam moochchu vaanguthu
Male : Yaezhai veettil pooththa kaalai nera poove

Yaekkam enna maanae thookkam kollu thaenae
Male : Pennukkul veeramundu

Kannukkullae paasamundu

Mannellaam aalugindra

Maanbumigu nyaanamundu
Male : Pennukkul veeramundu

Kannukkullae paasamundu

Mannellaam aalugindra

Maanbumigu nyaanamundu
Male : Maanamthaan needhi endra

Manathukkul theeyum undu

Poraattam thaangum nenjin

Porumaikku vaazhvum undu

Nee kooda magaraani thaayin kanavu thaanammaa
Male : Yaezhai veettil pooththa kaalai nera poove

Yaekkam enna maanae thookkam kollu thaenae

Nee azhuthaal vaanamazhugum nilavum kooda vaadumae

Naanirukkaen kaalam muzhuthum

Naalai pozhuthu maarumae

Mmmm….mmm…..mm….mmm….

Mmmm….mmm…..mm….mmm….


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ………………….. ஆண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே
ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே
நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே
நானிருக்கேன் காலம் முழுதும் நாளை பொழுது மாறுமே ஆண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே
ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே ஆண் : ஆகாய பந்தல் இதிலே அஞ்சு மலர் பூத்தது
பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது
ஆகாய பந்தல் இதிலே அஞ்சு மலர் பூத்தது
பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது ஆண் : பூவொன்று வாசம் மறந்து வேரைத் தான் தாங்குது
தூங்கம்மா நீங்கள் என்று ஒரு முல்லை தூங்குது
பேசாமல் ஒரு பிள்ளை உள்ளம் மூச்சு வாங்குது ஆண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே
ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே ஆண் : பெண்ணுக்குள் வீரம் உண்டு
கண்ணுக்குள்ளே பாசம் உண்டு
மண்ணெல்லாம் ஆளுகின்ற
மாண்புமிகு ஞானம் உண்டு ஆண் : பெண்ணுக்குள் வீரம் உண்டு
கண்ணுக்குள்ளே பாசம் உண்டு
மண்ணெல்லாம் ஆளுகின்ற
மாண்புமிகு ஞானம் உண்டு ஆண் : மானம்தான் நீதி என்ற
மனதுக்குள் தீயும் உண்டு
போராட்டம் தாங்கும் நெஞ்சின்
பொறுமைக்கு வாழ்வு உண்டு
நீ கூட மகராணி தாயின் கனவு தானம்மா ஆண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே
ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே
நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே
நானிருக்கேன் காலம் முழுவதும்
நாளை பொழுது மாறுமே
ம்ம்ம்…….ம்ம்ம்…..ம்ம்……ம்ம்ம்….
ம்ம்ம்…….ம்ம்ம்…..ம்ம்……ம்ம்ம்….