Adhisayappiravigal – Mogam Enakkoru Ragam Song Lyrics

Song: Mogam Enakkoru Ragam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Adhisayappiravigal


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Male : Mmheem mmm mmheem mmm

Mmheem mmm mmheem mmm

Mogam enakkoru raagam

Muththam adhiloru thaalam

Paal mazhai thoovum pournami neram

Idhazhil medhuvaai suram ezhuthu
Female : Mogam enakkoru raagam

Muththam adhiloru thaalam

Paal mazhai thoovum pournami neram

Idhazhil medhuvaai suram ezhuthu
Male : Mogam enakkoru raagam

Female : Muththam adhiloru thaalam
Male : Intha paruvaththin paattu

Idhu puriyala neththu aah

Intha paruvaththin paattu

Female : Aahaah

Male : Idhu puriyala neththu aah

Female : Aahaah

Male : Indru puriirathu sugam therigirathu

Nenam thavikkirathu konjam thudikkirathu
Female : Madiyinil vizhunthu uravinil kalanthu

Ulaginai maranthu suggangalin nanainthu

Sorkkam kaana naan vanthaen

Male : Aah….aa….aa….aa…..
Male : Mogam enakkoru raagam

Muththam adhiloru thaalam

Female : Paal mazhai thoovum pournami neram

Idhazhil medhuvaai suram ezhuthu
Male : Mogam enakkoru raagam

Female : Muththam adhiloru thaalam
Female : Intha ilamaiyin vegam

Innum edhu varai pogum

Intha ilamaiyin vegam

Male : Aahaah

Female : Innum edhu varai pogum

Male : Aahaah

Female : Solli therivathalla sollil varuvathalla

Endrum mudivathalla nammai viduvathalla
Male : Karuvizhi sivanthu vazhangidum virunthu

Ninaiththidum pozhuthu dhinam dhinam pudhithu

Kadhal allavo kannae

Female : Aah….aa….aa….aa…..
Female : Mogam enakkoru raagam

Muththam adhiloru thaalam

Male : Paal mazhai thoovum pournami neram

Idhazhil medhuvaai suram ezhuthu
Female : Laalaa lala lala laalaa

Laalaa lala lala laalaa

Laallala laalaa laallala laalaa

Lala laa lala laa lala lala laa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ம்ம்ஹீம் ம்ம்ம் ம்ம்ஹீம் ம்ம்ம்
ம்ம்ஹீம் ம்ம்ம் ம்ம்ஹீம் ம்ம்ம்
மோகம் எனக்கொரு ராகம்
முத்தம் அதிலொரு தாளம்
பால் மழை தூவும் பௌர்ணமி நேரம்
இதழில் மெதுவாய் சுரம் எழுது…… பெண் : மோகம் எனக்கொரு ராகம்
முத்தம் அதிலொரு தாளம்
பால் மழை தூவும் பௌர்ணமி நேரம்
இதழில் மெதுவாய் சுரம் எழுது…… ஆண் : மோகம் எனக்கொரு ராகம்
பெண் : முத்தம் அதிலொரு தாளம் ஆண் : இந்த பருவத்தின் பாட்டு
இது புரியல நேத்து ஆஹ்
இந்த பருவத்தின் பாட்டு
பெண் : ஆஹாஹ்…..
ஆண் : இது புரியல நேத்து
பெண் : ஆஹாஹ்…..
ஆண் : இன்று புரிகிறது சுகம் தெரிகிறது
நெஞ்சம் தவிக்கிறது கொஞ்சம் துடிக்கிறது பெண் : மடியினில் விழுந்து உறவினில் கலந்து
உலகினை மறந்து சுகங்களில் நனைந்து
சொர்க்கம் காண நான் வந்தேன்…..
ஆண் : ஆஹ்……ஆ…..ஆ..ஆ……. ஆண் : மோகம் எனக்கொரு ராகம்
முத்தம் அதிலொரு தாளம்
பெண் : பால் மழை தூவும் பௌர்ணமி நேரம்
இதழில் மெதுவாய் சுரம் எழுது…… ஆண் : மோகம் எனக்கொரு ராகம்
பெண் : முத்தம் அதிலொரு தாளம் பெண் : இந்த இளமையின் வேகம்
இன்னும் எது வரை போகும்
இந்த இளமையின் வேகம்
ஆண் : ஆஹாஹ்
பெண் : இன்னும் எது வரை போகும்
ஆண் : ஆஹாஹ்
பெண் : சொல்லி தெரிவதல்ல சொல்லில் வருவதல்ல
என்றும் முடிவதல்ல நம்மை விடுவதல்ல ஆண் : கருவிழி சிவந்து வழங்கிடும் விருந்து
நினைத்திடும் பொழுது தினம் தினம் புதிது
காதல் அல்லவோ கண்ணே……
பெண் : ஆஹ்……ஆ…..ஆ..ஆ……. பெண் : மோகம் எனக்கொரு ராகம்
முத்தம் அதிலொரு தாளம்
ஆண் : பால் மழை தூவும் பௌர்ணமி நேரம்
இதழில் மெதுவாய் சுரம் எழுது…… பெண் : லாலா லல லல லாலா
லாலா லல லல லாலா
லால்லல லாலா லால்லல லாலா
லல லா லல லா லல லல லா