Adhisayappiravigal – Naan Chinna Rani Song Lyrics

Song: Naan Chinna Rani Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Adhisayappiravigal


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Female : Naan chinna rani sevaththa maeni

En kannupattaa

Silirththu nikkum unga maeni
Female : Naan chinna rani sevaththa maeni

En kannupattaa

Silirththu nikkum unga maeni
Female : Santhula ponthula paakkaathae

Sangathi ennannu ketkaathae

Verala vaayila vaikkaathae

Haan visilu adichchu sokkaathae
Female : Naan chinna rani sevaththa maeni

En kannupattaa

Silirththu nikkum unga maeni
Female : Santhula ponthula paakkaathae

Sangathi ennannu ketkaathae

Verala vaayila vaikkaathae

Visilu adichchu sokkaathae…
Female : Naan chinna rani sevaththa maeni

En kannupattaa

Silirththu nikkum unga maeni
Female : Oora mayakkuvaen olaga mayakkuvaen

Aadipaadi aala izhuththu manasa kalakkuvaen

Oora mayakkuvaen olaga mayakkuvaen

Aadipaadi aala izhuththu manasa kalakkuvaen
Female : Azhaikaama enai paarkka vara vendumae

Maharani en kaalil vizha vendumae

Azhaikaama enai paarkka vara vendumae

Maharani en kaalil vizha vendumae
Female : Sirikkum singaari thalukkum oiyyaari

Manakkum kasthoori unakkaaga
Female : Naan chinna rani sevaththa maeni

En kannupattaa

Silirththu nikkum unga maeni
Female : Santhula ponthula paakkaathae

Sangathi ennannu ketkaathae

Verala vaayila vaikkaathae

Visilu adichchu sokkaathae…
Female : Naan chinna rani sevaththa maeni

En kannupattaa

Silirththu nikkum unga maeni
Whistle : ……………………
Female : Vaanga maappilla manasu thaangala

Neega vanthu paarththidaama aattam rasikkala

Vaanga maappilla manasu thaangala

Neega vanthu paarththidaama aattam rasikkala
Female : Adiyaalin madi maelae ilaipaarunga

Panangallu ena paarththaa shruthi yaerunga

Adiyaalin madi maelae ilaipaarunga

Panangallu ena paarththaa shruthi yaerunga
Female : Nadakkum poonthaeru inikkum thaenaaru

Irandum onnaachchu sathiraada
Female : Naan chinna rani sevaththa maeni

En kannupattaa

Silirththu nikkum unga maeni
Female : Santhula ponthula paakkaathae

Sangathi ennannu ketkaathae

Verala vaayila vaikkaathae

Visilu adichchu sokkaathae…
Female : Naan chinna rani sevaththa maeni

En kannupattaa

Silirththu nikkum unga maeni
Whistle : ……………………


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி பெண் : நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி பெண் : சந்துல பொந்துல பாக்காதே
சங்கதி என்னன்னு கேட்காதே
வெரல வாயில வைக்காதே
ஹான் விசிலு அடிச்சு சொக்காதே……. பெண் : நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி பெண் : சந்துல பொந்துல பாக்காதே
சங்கதி என்னன்னு கேட்காதே
வெரல வாயில வைக்காதே
விசிலு அடிச்சு சொக்காதே…… பெண் : நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி பெண் : ஊர மயக்குவேன் ஒலக மயக்குவேன்
ஆடிப்பாடி ஆள இழுத்து மனச கலக்குவேன்
ஊர மயக்குவேன் ஒலக மயக்குவேன்
ஆடிப்பாடி ஆள இழுத்து மனச கலக்குவேன் பெண் : அழைக்காம எனைப் பார்க்க வரவேண்டுமே
மகராணி என் காலில் விழவேண்டுமே
அழைக்காம எனைப் பார்க்க வரவேண்டுமே
மகராணி என் காலில் விழவேண்டுமே பெண் : சிரிக்கும் சிங்காரி தளுக்கும் ஒய்யாரி
மணக்கும் கஸ்தூரி உனக்காக…… பெண் : நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி பெண் : சந்துல பொந்துல பாக்காதே
சங்கதி என்னன்னு கேட்காதே
வெரல வாயில வைக்காதே
விசிலு அடிச்சு சொக்காதே…… பெண் : நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி…..ஈ…… விசில் : ……………………………… பெண் : வாங்க மாப்பிள்ள மனசு தாங்கல
நீங்க வந்து பார்த்திடாம ஆட்டம் ரசிக்கல
வாங்க மாப்பிள்ள மனசு தாங்கல
நீங்க வந்து பார்த்திடாம ஆட்டம் ரசிக்கல பெண் : அடியாளின் மடிமேலே இளைப்பாறுங்க
பனங்கள்ளு எனப் பார்த்தா ஸ்ருதி ஏறுங்க
அடியாளின் மடிமேலே இளைப்பாறுங்க
பனங்கள்ளு எனப் பார்த்தா ஸ்ருதி ஏறுங்க பெண் : நடக்கும் பூந்தேரு இனிக்கும் தேனாறு
இரண்டும் ஒண்ணாச்சு சதிராட……. பெண் : நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி பெண் : சந்துல பொந்துல பாக்காதே
சங்கதி என்னன்னு கேட்காதே
வெரல வாயில வைக்காதே
விசிலு அடிச்சு சொக்காதே…… பெண் : நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி….. விசில் : ………………………………

Similar Posts