Adhisayappiravigal – Ponnu Pakka Poreengale Song Lyrics

Song: Ponnu Pakka Poreengale Song Lyrics

Lyricist: Vaali

Movie: Adhisayappiravigal


English Version

Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Female : Ponnu paakka pooreengalae

Ada ponnu paakka poreengalae

Solluratha kelunga

Naan solluratha keluna
Chorus : Adaiyaalam ennammaa

Adhai konjam sollummaa

Female : Naanthaan solluraen keluna

Kettu thaedi paarunga

Chorus : Aahaa….thaedi paakkurom
Female : Ponnu paakka pooreengalae

Ada ponnu paakka poreengalae

Solluratha kelunga
Chorus : Adaiyaalam ennammaa

Adhai konjam sollummaa

Female : Naanthaan solluraen keluna

Kettu thaedi paarunga

Chorus : Aahaa….thaedi paakkurom
Female : Aa….aa…..aa….

Lala laalaa lala laalaa laa…..aahaa aahaa….
Female : Ottagasivingi pol nettu suvaru pol

Pondataatti oruththi vanthaa

Koonthalil poovai soottida oru yaeniyum thevai
Female : Ottagasivingi pol nettu suvaru pol

Pondataatti oruththi vanthaa

Koonthalil poovai soottida oru yaeniyum thevai
Female : Pakka padiyilae mukkaap padiyai pol

Pondatti oruththi vanthaa

Thottilil pottu aariraro paadanum paattu

Aariro aaro aariro aaro
Female : Pakka padiyilae mukkaap padiyai pol

Pondatti oruththi vanthaa

Thottilil pottu aariraro paadanum paattu
Female : Vetti vambalakkum ponnirukkum

Satti pola vaayirukkum

Sonnen paarunga innum soldren kelunga

Chorus : Aahaa nallaa sollammaa
Female : Ponnu paakka pooreengalae

Ada ponnu paakka poreengalae

Solluratha kelunga
Chorus : Adaiyaalam ennammaa

Adhai konjam sollummaa

Female : Naanthaan solluraen keluna

Kettu thaedi paarunga

Chorus : Aahaa….thaedi paakkurom
Male : Andaa adukku pol gundaayirukkira

Pondaatti oruththi vanthaa

Avalukku thevai arupathu gejam kaiththari saelai
Male : Andaa adukku pol gundaayirukkira

Pondaatti oruththi vanthaa

Avalukku thevai arupathu gejam kaiththari saelai
Female : Konal moonjiyaai kora palliyaai

Pondaatti oruththi vanthaa

Maanaai narukkalaam samaiyalukku

Thengaai thuruvalaam
Female : Konal moonjiyaai kora palliyaai

Pondaatti oruththi vanthaa

Maanaai narukkalaam samaiyalukku

Thengaai thuruvalaam
Female : Karum kaakkai pola ponnirukkum

Vaala pola neendirukkum

Sonnaen paarunga nalla ponnaa thedunga
Chorus : Ponnu paakka porom ammaa

Sonnathelaam purinjuthu

Nee Sonnathelaam purinjuthu

Female : Azhagaaga paarunga manam pesi vaarunga

Chorus : Naanga thedi paakkurom nalla odi saekkurom

Aahaa jodi saekkurom aahaa jodi saekkurom

Aahaa jodi saekkurom…..


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : பொண்ணு பாக்க போறீங்களே
அட பொண்ணு பாக்க போறீங்களே
சொல்லுறத கேளுங்க
நான் சொல்லுறத கேளுங்க குழு : அடையாளம் என்னம்மா
அதைக் கொஞ்சம் சொல்லும்மா
பெண் : நான்தான் சொல்றேன் கேளுங்க
கேட்டு தேடி பாருங்க
குழு : ஆஹா…..தேடிப் பாக்குறோம்…… பெண் : பொண்ணு பாக்க போறீங்களே
சொல்லுறத கேளுங்க
நான் சொல்லுறத கேளுங்க குழு : அடையாளம் என்னம்மா
அதைக் கொஞ்சம் சொல்லும்மா
பெண் : நான்தான் சொல்றேன் கேளுங்க
கேட்டு தேடி பாருங்க
குழு : ஆஹா…..தேடிப் பாக்குறோம்…… பெண் : ஆ…..ஆ….ஆ…..
லல லாலா லல லாலா லா…ஆஹா ஆஹா……. பெண் : ஒட்டகசிவிங்கி போல் நெட்டச் சுவருபோல்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
கூந்தலில் பூவை சூட்டிட ஒரு ஏணியும் தேவை பெண் : ஒட்டகசிவிங்கி போல் நெட்டச் சுவருபோல்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
கூந்தலில் பூவை சூட்டிட ஒரு ஏணியும் தேவை பெண் : பக்காப் படியிலே முக்காப் படியை போல்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
தொட்டிலில் போட்டு ஆரிரரோ பாடணும் பாட்டு
ஆரிரோ ஆரோ ஆரிரோ ஆரோ பெண் : பக்காப் படியிலே முக்காப் படியை போல்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
தொட்டிலில் போட்டு ஆரிரரோ பாடணும் பாட்டு பெண் : வெட்டி வம்பளக்கும் பொண்ணிருக்கும்
சட்டிப் போல வாயிருக்கும்…
சொன்னேன் பாருங்க இன்னும் சொல்றேன் கேளுங்க
குழு : ஆஹா நல்லா சொல்லம்மா……. பெண் : பொண்ணு பாக்க போறீங்களே
சொல்லுறத கேளுங்க
நான் சொல்லுறத கேளுங்க குழு : அடையாளம் என்னம்மா
அதைக் கொஞ்சம் சொல்லும்மா
பெண் : நான்தான் சொல்றேன் கேளுங்க
கேட்டு தேடி பாருங்க
குழு : ஆஹா…..தேடிப் பாக்குறோம்…… பெண் : அண்டா அடுக்குப் போல் குண்டாயிருக்கிற
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
அவளுக்கு தேவை அறுபது கெஜம் கைத்தறி சேலை பெண் : அண்டா அடுக்குப் போல் குண்டாயிருக்கிற
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
அவளுக்கு தேவை அறுபது கெஜம் கைத்தறி சேலை பெண் : கோணல் மூஞ்சியாய் கோரப் பல்லியாய்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
மாங்காய் நறுக்கலாம் சமையலுக்கு
தேங்காய் துருவலாம் ஹாஹ் பெண் : கோணல் மூஞ்சியாய் கோரப் பல்லியாய்
பொண்டாட்டி ஒருத்தி வந்தா
மாங்காய் நறுக்கலாம் சமையலுக்கு
தேங்காய் துருவலாம் பெண் : கரும் காக்கைப் போல பொண்ணிருக்கும்
வாலப் போல நீண்டிருக்கும்
சொன்னேன் பாருங்க நல்ல பொண்ணா தேடுங்க குழு : பொண்ணு பாக்க போறோம் அம்மா
சொன்னதெல்லாம் புரிஞ்சுது
நீ சொன்னதெல்லாம் புரிஞ்சுது
பெண் : அழகாகப் பாருங்க மணம் பேசி வாருங்க
குழு : நாங்க தேடித் பாக்குறோம் நல்ல ஜோடி சேக்குறோம்
ஆஹா ஜோடி சேக்குறோம் ஆஹா ஜோடி சேக்குறோம்
ஆஹா ஜோடி சேக்குறோம்…..

Similar Posts