Adhisayappiravigal – Soru Thanni Yedhumillama Song Lyrics

Song: Soru Thanni Yedhumillama Song Lyrics

Lyricist: Vaali

Movie: Adhisayappiravigal


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Chorus : Kokkara kokkara kokkara ko

Kokkara kokkara kokkara ko
Chorus : Soru thanni yaedhumilla moonu naalaa

Kadhalichcha ponnu maala poduvaalaa

Haei soru thanni yaedhumilla moonu naalaa

Kadhalichcha ponnu maala poduvaalaa
Chorus : Unnaaviratham ooyaathaiyyaa

Melangal kottaamalae

Poraattamum theeraathaiyyaa

Kalyaanam kattaamalae
Chorus : Soru thanni yaedhumilla moonu naalaa

Kadhalichcha ponnu maala poduvaalaa
Chorus : Unnaaviratham ooyaathaiyyaa

Melangal kottaamalae

Poraattamum theeraathaiyyaa

Kalyaanam kattaamalae
Male : Naanthaan kavingan ambigapathi

Female : Naanthaan kadhali amaravathi

Male : Naanthaan kavingan ambigapathi

Female : Naanthaan kadhali amaravathi
Male : Nana rendu perum kadhalichcha paavam

Thaaikulaththa kettaalae sollum
Female : Kamban peththa pullai mannan peththa mullai

Kalyaanam seithu kondathillai
Male : Pennai vaazhaamal seithaanae appan

Female : Kadhal vivakaaram puriyaatha suppan

Male : Antha pazhipaavam vendaamae unakku

Female : Veen pidivaatham agampaavam edhukku
Chorus : Soru thanni yaedhumilla moonu naalaa

Kadhalichcha ponnu maala poduvaalaa
Chorus : Unnaaviratham ooyaathaiyyaa

Melangal kottaamalae

Poraattamum theeraathaiyyaa

Kalyaanam kattaamalae
Male : Naanthaan kadhalan devadaas

Female : Naanthaan kadhali paarvathi
Male : Kadhalarkal pechu mudivil enna aachchu

Naan kudichcha saaraayam sollum

Female : Pirichchu vachchaan paavi ponathenga aavi

Oru payalum ketkalaiyae kelvi
Male : Ada naan paarhtha ulagamthaan maayam

Female : Appa naan kettu kidaikkalla niyaayam

Male : Endrum kadhalthaan dheiveegam saami

Female : Adhai kedukkaathae thaangaathae bhoomi
Chorus : Soru thanni yaedhumilla moonu naalaa

Kadhalichcha ponnu maala poduvaalaa
Chorus : Unnaaviratham ooyaathaiyyaa

Melangal kottaamalae

Poraattamum theeraathaiyyaa

Kalyaanam kattaamalae

Hae kalyaanam kattaamalae

Ha ha kalyaanam kattaamalae


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : கொக்கர கொக்கர கொக்கர கோ
கொக்கர கொக்கர கொக்கர கோ குழு : சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா
ஹேய் சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா குழு : உண்ணாவிரதம் ஓயாதய்யா
மேளங்கள் கொட்டாமலே
போராட்டமும் தீராதய்யா
கல்யாணம் கட்டாமலே…… குழு : சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா குழு : உண்ணாவிரதம் ஓயாதய்யா
மேளங்கள் கொட்டாமலே
போராட்டமும் தீராதய்யா
கல்யாணம் கட்டாமலே…… ஆண் : நான்தான் கவிஞன் அம்பிகாபதி
பெண் : நான்தான் காதலி அமராவதி
ஆண் : நான்தான் கவிஞன் அம்பிகாபதி
பெண் : நான்தான் காதலி அமராவதி ஆண் : நாங்க ரெண்டு பேரும் காதலிச்ச பாவம்
தாய்க்குலத்த கேட்டாலே சொல்லும் பெண் : கம்பன் பெத்த புள்ளை மன்னன் பெத்த முல்லை
கல்யாணம் செய்து கொண்டதில்லை ஆண் : பெண்ணை வாழாமல் செய்தானே அப்பன்
பெண் : காதல் விவகாரம் புரியாத சுப்பன்
ஆண் : அந்த பழிபாவம் வேண்டாமே உனக்கு
பெண் : வீண் பிடிவாதம் அகம்பாவம் எதுக்கு….. குழு : சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா எஹே ஹே குழு : உண்ணாவிரதம் ஓயாதய்யா
மேளங்கள் கொட்டாமலே…டடாட்டாட்டா…….
போராட்டமும் தீராதய்யா
கல்யாணம் கட்டாமலே…… ஆண் : நான்தான் காதலன் தேவதாஸ்
பெண் : நான்தான் காதலி பார்வதி ஆண் : காதலர்கள் பேச்சு முடிவில் என்ன ஆச்சு
நான் குடிச்ச சாராயம் சொல்லும்
பெண் : பிரிச்சு வச்சான் பாவி போனதெங்க ஆவி
ஒரு பயலும் கேட்கலையே கேள்வி ஆண் : அட நான் பார்த்த உலகம்தான் மாயம்
பெண் : அப்ப நான் கேட்டு கிடைக்கல்ல நியாயம்
ஆண் : என்றும் காதல்தான் தெய்வீகம் சாமி
பெண் : அதைக் கெடுக்காதே தாங்காதே பூமி….. குழு : சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா எஹே ஹே
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா குழு : உண்ணாவிரதம் ஓயாதய்யா
மேளங்கள் கொட்டாமலே…ரம்ரம்பரம்பம்
போராட்டமும் தீராதய்யா
கல்யாணம் கட்டாமலே……
ஹேய் கல்யாணம் கட்டாமலே……
ஹ ஹ கல்யாணம் கட்டாமலே……

Similar Posts