Adhisayappiravigal – Ye Pulla Rosappoo Song Lyrics

Song: Ye Pulla Rosappoo Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Adhisayappiravigal


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Male : Yae pulla rosaappoo ravikkaithaan

Sikkunnu nee pottu nikkuriyae

Ae…ae… pulla rosaappoo ravikkaithaan

Sikkunnu nee pottu nikkuriyae
Male : Kai sattai kaal sattai pochchaa

Adhu kandaangi poochchelai aachchaa

Hoi kai sattai kaal sattai pochchaa

Adhu kandaangi poochchelai aachchaa
Female : Adisakka

Vaa machchaan nee sonnaa naan keppaen

Pottaalum pottaayae sokkuppodi

Vaa machchaan nee sonnaa naan keppaen

Pottaalum pottaayae sokkuppodi
Female : Engae nee ponaalum vaaraen

Nee ennaaththa kettaalum thaaraen

Engaeyum ponaalum vaaraen

Nee ennaaththa kettaalum thaaraen
Male : Adisakka ae pulla

Female : Haan

Male : Rosaappoo

Female : Haan

Male : Ravikkaithaan

Female : Haan

Male : Sikkunnu nee pottu nikkuriyae
Female : Thookkam pudikkala thinna soru serikkala

Male : Aiyyo

Female : Oru mayakkam varuthu kirakkam varuthu

Marunthu kedaikkala

Male : Yaen appadi
Female : Thookkam pudikkala thinna soru serikkala

Oru mayakkam varuthu kirakkam varuthu

Marunthu kedaikkala
Male : Vaadipulla azhaichchittu poraen

Vaiththiyarkitta irukkuthu marunthu

Female : Oho

Male : Vaadipulla azhaichchittu poraen

Vaiththiyarkitta irukkuthu marunthu
Female : Ada chee poiyyaa unakku aan pol

Meesai edhukku
Male : Yae pulla rosaappoo ravikkaithaan

Sikkunnu nee pottu nikkuriyae
Female : Vaa machchaan nee sonnaa naan keppaen

Pottaalum pottaayae sokkuppodi
Female : Naan paaduraen nee kekkaththaan

Poo mudichchu pottu vaththu nee paakkaththaan

Pattu nilaa polae naan vanthu ninnaen paaru

En kattazhaa paarththu nee nenachchathenna kooru
Male : Adi alangaaram kalaiyaama paarththaa

Amman silai polae nenachchaenae aaththaa

Adi alangaaram kalaiyaama paarththaa

Amman silai polae nenachchaenae aaththaa
Male : Yae pulla rosaappoo ravikkaithaan

Sikkunnu nee pottu nikkuriyae
Female : Haa vaa machchaan nee sonnaa naan keppaen

Pottaalum pottaayae sokkuppodi
Female : Unakkum puriyalla solla enakkum theriyalla

Unnai anaichchu pudikka

Aasai varuthu adakka mudiyalla aamaam

Unakkum puriyalla solla enakkum theriyalla

Unnai anaichchu pudikka

Aasai varuthu adakka mudiyalla aamaam
Male : Aiyayaiyo adiyae pullae arinjuthu ippo

Pombala yaekkam purinjuthu enakkum

Adiyae pullae arinjuthu ippo

Pombala yaekkam purinjuthu enakkum
Female : Varalaam thodalaam medhuvaai

Tharalaam peralaam podhuvaai
Male : Yae pulla rosaappoo ravikkaithaan

Sikkunnu nee pottu nikkuriyae

Female : Engae nee ponaalum vaaraen

Male : Aiyyo

Female : Nee ennaaththa kettaalum thaaraen

Both : Laallaa laallaa lallaa

Laalla laalla lalla

Laalla laalla lalla

Laalla laalla lalla


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான்
சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே…
ஏ ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான்
சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே… ஆண் : கை சட்டை கால் சட்டை போச்சா
அது கண்டாங்கி பூச்சேலை ஆச்சா
ஹோய் கை சட்டை கால் சட்டை போச்சா
அது கண்டாங்கி பூச்சேலை ஆச்சா பெண் : அடிசக்க
வா மச்சான் நீ சொன்னா நான் கேப்பேன்
போட்டாலும் போட்டாயே சொக்குப்பொடி
வா மச்சான் நீ சொன்னா நான் கேப்பேன்
போட்டாலும் போட்டாயே சொக்குப்பொடி பெண் : எங்கேயும் போனாலும் வாரேன்
நீ என்னாத்த கேட்டாலும் தாரேன்
எங்கேயும் போனாலும் வாரேன்
நீ என்னாத்த கேட்டாலும் தாரேன் ஆண் : அடிசக்க ஏ புள்ள
பெண் : ஹான்
ஆண் : ரோசாப்பூ
பெண் : ஹான்
ஆண் : ரவிக்கைதான்
பெண் : ஹான்
ஆண் : சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே… பெண் : தூக்கம் புடிக்கல தின்ன சோறு செரிக்கல
ஆண் : அய்யோ
பெண் : ஒரு மயக்கம் வருது கிறக்கம் வருது
மருந்து கெடைக்கல……
ஆண் : ஏன் அப்படி பெண் : தூக்கம் புடிக்கல தின்ன சோறு செரிக்கல
ஒரு மயக்கம் வருது கிறக்கம் வருது
மருந்து கெடைக்கல…… ஆண் : வாடி புள்ள அழைச்சிட்டு போறேன்
வைத்தியர் கிட்ட இருக்குது மருந்து
பெண் : ஓஹோ
ஆண் : வாடி புள்ள அழைச்சிட்டு போறேன்
வைத்தியர் கிட்ட இருக்குது மருந்து பெண் : அட சீ போய்யா உனக்கு ஆண் போல்
மீசை எதுக்கு……. ஆண் : ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான்
சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே… பெண் : வா மச்சான் நீ சொன்னா நான் கேப்பேன்
போட்டாலும் போட்டாயே சொக்குப்பொடி பெண் : நான் பாடுறேன் நீ கேக்கத்தான்
பூ முடிச்சு பொட்டு வைத்து நீ பாக்கத்தான்
பட்டு நிலாப் போலே நான் வந்து நின்னேன் பாரு
என் கட்டழக பார்த்து நீ நெனச்சதென்ன கூறு ஆண் : அடி அலங்காரம் கலையாம பார்த்தா
அம்மன் சிலைப் போலே நெனச்சேனே ஆத்தா
அடி அலங்காரம் கலையாம பார்த்தா
அம்மன் சிலைப் போலே நெனச்சேனே ஆத்தா ஆண் : ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான்
சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே… பெண் : ஹா வா மச்சான் நீ சொன்னா நான் கேப்பேன்
போட்டாலும் போட்டாயே சொக்குப்பொடி பெண் : உனக்கும் புரியல்ல சொல்ல எனக்கும் தெரியல்ல
உன்னை அணைச்சு புடிக்க
ஆசை வருது அடக்க முடியல்ல ஆமாம்
உனக்கும் புரியல்ல சொல்ல எனக்கும் தெரியல்ல
உன்னை அணைச்சு புடிக்க
ஆசை வருது அடக்க முடியல்ல ஆண் : அய்யய்யோ அடியே புள்ளே அறிஞ்சுது இப்போ
பொம்பள ஏக்கம் புரிஞ்சுது எனக்கும்
அடியே புள்ளே அறிஞ்சுது இப்போ
பொம்பள ஏக்கம் புரிஞ்சுது எனக்கும் பெண் : வரலாம் தொடலாம் மெதுவாய்
தரலாம் பெறலாம் பொதுவாய் ஆண் : ஏ புள்ள ரோசாப்பூ ரவிக்கைதான்
சிக்குன்னு நீ போட்டு நிக்குறியே…
பெண் : எங்கே நீ போனாலும் வாரேன்
ஆண் : அய்யோ
பெண் : நீ என்னாத்த கேட்டாலும் தாரேன்….
இருவர் : லால்லா லால்லா லால்லா
லால்ல லால்ல லால்லா
லால்ல லால்ல லால்லா
லால்ல லால்ல லால்லா

Similar Posts