Adiyae – Mudhal Kaadhal Song Lyrics

Song: Mudhal Kaadhal Song Lyrics

Lyricist: Bagavathy P K

Album: Adiyae


English Version

Singer : Yuvan Shankar Raja
Music by : Justin Prabhakaran
Lyrics by : Bagavathy Pk
Male : Kaatrinil ival kural

Ithazhaadum or ghazal

Kaarmugil piraiyinil

Nuthalaadum poonkuzhal
Male : Pagal iravaaga suzhalugirene

Nerungidum neram nee

Oru nizhalaaga nerungugirene

Irunthumae thooram nee
Male : Adi yaarumae ariyaamalae

Pari ponadhae manamae

Uyir vaazhave idam vendumae

Un nenjil enakkum
Male : En kannae enna tholachen

On oyyara punnagaiyil

Kandu pudichen

En pennae unna nenachen

Un kallorum kanasaivil

Enna tholachen
Male : Kaatrinil ival kural

Ithazhaadum or ghazal

Kaarmugil piraiyinil

Nuthalaadum poonkuzhal
Male : Yaaradhu yaaradhu

Kaalathin kaatil tholaivathu

Neer edhu thee edhu

Kaathalil nee edhu

Naan edhu
Male : Nalliravain nilavum nee enil

Un theriya mugamum naan adhu
Male : Mudhal meesaiyum

Mudhal kaadhalum

Ariyaamalae mulaikkum

Adhu polavae

Namm kaadhalin

Adaiyalam irukkum
Male : En kannae enna tholachen

On oyyara punnagaiyil

Kandu pudichen

En pennae unna nenachen

Un kallorum kanasaivil

Enna tholachen
Male : Kaatrinil ival kural

Ithazhaadum or ghazal

En kannae

Kaarmugil piraiyinil

Nuthalaadum poonkuzhal

En pennae


Tamil Version

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடல் ஆசிரியர் : பகவதி பி. கே ஆண் : காற்றினால் இவள் குரல்
இதழாடும் ஓர் கசல்
கார்முகில் பிறையினில்
நுதலாடும் பூங்குழல் ஆண் : பகல் இரவாக சுழலுகிறேனே
நெருங்கிடும் நேரம் நீ
ஒரு நிழலாக நெருங்குகிறேனே
இருந்துமே தூரம் நீ ஆண் : அடி யாருமே அறியாமலே
பறி போனதே மனமே
உயிர் வாழவே இடம் வேண்டுமே
உன் நெஞ்சில் எனக்கும் ஆண் : என் கண்ணே
என்ன தொலச்சேன்
உன் ஒய்யார புன்னகையில்
கண்டு புடிச்சேன்
என் பெண்ணே
உன்ன நெனச்சேன்
உன் கள்ளூரும் கண்ணசைவில்
என்ன தொலச்சேன் ஆண் : காற்றினால் இவள் குரல்
இதழாடும் ஓர் கசல்
கார்முகில் பிறையினில்
நுதலாடும் பூங்குழல் ஆண் : யாரது யாரது
காலத்தின் காட்டில் தொலைவது
நீர் எது தீ எது
காதலில் நீ எது நான் எது ஆண் : நல்லிரவின் நிலவும் நீ எனில்
உன் தெரியாத முகமும் நான் அது ஆண் : முதல் மீசையும் முதல் காதலும்
அரியமாலே முளைக்கும்
அது போலவே நம் காதலின்
அடையாளம் இருக்கும் ஆண் : என் கண்ணே
என்ன தொலச்சேன்
உன் ஒய்யார புன்னகையில்
கண்டு புடிச்சேன்
என் பெண்ணே
உன்ன நெனச்சேன்
உன் கள்ளூரும் கண்ணசைவில்
என்ன தொலச்சேன் ஆண் : காற்றினால் இவள் குரல்
இதழாடும் ஓர் கசல்
என் கண்ணே…
கார்முகில் பிறையினில்
நுதலாடும் பூங்குழல்
என் பெண்ணே…