Adutha Veedu – Aathadi Annakkili Vidiya Song Lyrics

Song: Aathadi Annakkili Vidiya Song Lyrics

Lyricist: Vaali

Movie: Adutha Veedu


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja
Music by : Shankar Ganesh
Chorus : ………………………
Male : Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

Kandaangi saela kacheri paada

Kanakku paarthu kattu pidi
Female : Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

Kandaangi saela kacheri paada

Kanakku paarthu kattu pidi
Male : Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi
Female : Yendiamma vetkama vetkama

Iduppil saela nikkuma nikkuma

Male : Aala paathu sokkuma sokkuma

Vaarthai lesa thikkuma thikkuma
Female : Aiyaa aiyaa podhuva solli kodu

Male : Amma amma medhuva alli kodu

Female : Ammadi thookkam pochu aaru vaarama

Male : Vaigaasi maasam paathu perukkaalama
Female : Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

Male : Kandaangi saela kacheri paada

Kanakku paarthu kattu pidi
Female : Haan aathadi annakkili

Vidiya vidiya kummiyadi..hoi
Chorus : ………………….
Male : Aasai vandhi killudhu killudhu

Rosa panthu thulludhu thulludhu

Female : Kaalum kaalum pinnudhu pinnudu

Yedho mogam ennadhu ennadhu
Male : Ammakkannu edhukku matha sugam

Female : Metha sugam adhu thaan soththu sugam

Male : Mundhaana kaathu veesa mogam yerumae

Female : Thanga nagai theikka theikka saaram yerumae
Male : Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

Female : Kandaangi saela kacheri paada

Kanakku paarthu kattu pidi
Chorus : …………………….


Tamil Version

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ……………… ஆண் : ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
கண்டாங்கி சேல கச்சேரி பாட
கணக்கு பாத்து கட்டிப் புடி….. பெண் : ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
கண்டாங்கி சேல கச்சேரி பாட
கணக்கு பாத்து கட்டிப் புடி….. ஆண் : ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி பெண் : ஏன்டியம்மா வெட்கமா வெட்கமா
இடுப்பில் சேல நிக்குமா நிக்குமா
ஆண் : ஆளப் பாத்து சொக்குமா சொக்குமா
வார்த்தை லேசா திக்குமா திக்குமா பெண் : ஐயா ஐயா மெதுவா சொல்லிக் கொடு
ஆண் : அம்மா அம்மா மெதுவா அள்ளிக் கொடு
பெண் : அம்மாடி தூக்கம் போச்சு ஆறு வாரமா
ஆண் : வைகாசி மாசம் பாத்து பேறுகாலமா… பெண் : ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
ஆண் : கண்டாங்கி சேல கச்சேரி பாட
கணக்கு பாத்து கட்டிப் புடி….. பெண் : ஹான் ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி..ஹோய் குழு : …………….. ஆண் : ஆசை வந்து கிள்ளுது கிள்ளுது
ரோசா பந்து துள்ளுது துள்ளுது
பெண் : காலும் காலும் பின்னுது பின்னுது
ஏதோ மோகம் என்னது என்னது ஆண் : அம்மாக்கண்ணு எதுக்கு மத்த சுகம்
பெண் : மெத்த சுகம் அதுதான் சொத்து சுகம்
ஆண் : முந்தான காத்து வீச மோகம் ஏறுமே
பெண் : தங்க நகை தேய்க்க தேய்க்க சாரம் ஏறுமே ஆண் : ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
பெண் : கண்டாங்கி சேல கச்சேரி பாட
கணக்கு பாத்து கட்டிப் புடி….. குழு : ……………….