Adutha Veedu – Enakkennada Sogavasi Naan Song Lyrics

Song: Enakkennada Sogavasi Naan Song Lyrics

Lyricist: Vaali

Movie: Adutha Veedu


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Male : Enakkennada sogavaasi naan

Yeruna enna velavaasithaan

Thunda viricha soru kedaikkum

Mazhaiyadichaa thanni kedaikkum

Bharatha dhesathula
Male : Enakkennada sogavaasi naan

Yeruna enna velavaasithaan

Thunda viricha soru kedaikkum

Mazhaiyadichaa thanni kedaikkum

Bharatha dhesathula
Male : Enakkennada sogavaasi naan

Yeruna enna velavaasithaan
Male : Ozhaikka ozhaichu pozhaikka

Yaarum ullabadi ennuradhu illa

Ozhaikka ozhaichu pozhaikka

Yaarum ullabadi ennuradhu illa

Annachi naadu ennachi

Oru munnaetram innivara varalla
Male : Annachi naadu ennachi

Oru munnaetram innivara varalla
Male : Soru kanda edam thaan sorgam

Soodu sornai illaa vargam

Nattu nadappu sonna vetkam

Moodi maraichu vecha thukkam

Sodhandhira dhesathula
Male : Enakkennada sogavaasi naan

Yeruna enna velavaasithaan
Male : Ottu poda kettu

Namma pettaiyathaan suthunaanga niththam

Ottu poda kettu

Namma pettaiyathaan suthunaanga niththam

Otta neeyum potta

Pottu ottaandi aanadhu thaan micham
Male : Otta naanum potten

Pottu ottaandi aanadhu thaan micham
Male : Naama kuduthuthaanda padhavi

Namakku yedhum illa udhavi

Kenathukulla irukkum Male : Thavala

Male : Unakkum enakkum enna kavala

Podaanggg…
Male : Enakkennada sogavaasi naan

Yeruna enna velavaasithaan
Male : Arivu panbu therama moonum

Ullavana vaazha vidamattaan

Arivu panbu therama moonum

Ullavana vaazha vidamattaan

Annaa gaandhi nehru

Appa sonnadhellaam ippa evan kettaan
Male : Annaa gaandhi nehru

Appa sonnadhellaam ippa evan kettaan
Male : Payira meyudhunga vaeli

Patta pattukku illa kooli

Nesatha pola irukku poli

Nermaikku enna inga joli

Punniya boomiyila
Male : Enakkennada sogavaasi naan

Yeruna enna velavaasithaan

Thunda viricha soru kedaikkum

Mazhaiyadichaa thanni kedaikkum

Bharatha dhesathula
Male : Enakkennada sogavaasi naan

Yeruna enna velavaasithaan


Tamil Version

பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்
துண்ட விரிச்சா சோறு கெடைக்கும்
மழையடிச்சா தண்ணி கெடைக்கும்
பாரத தேசத்துல………. ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்
துண்ட விரிச்சா சோறு கெடைக்கும்
மழையடிச்சா தண்ணி கெடைக்கும்
பாரத தேசத்துல………. ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான் ஆண் : ஒழைக்க ஒழைச்சு பொழைக்க
யாரும் உள்ளபடி எண்ணுறது இல்ல
ஒழைக்க ஒழைச்சு பொழைக்க
யாரும் உள்ளபடி எண்ணுறது இல்ல
அண்ணாச்சி நாடு என்னாச்சு
ஒரு முன்னேற்றம் இன்னிவர வரல்ல ஆண் : அண்ணாச்சி நாடு என்னாச்சு
ஒரு முன்னேற்றம் இன்னிவர வரல்ல ஆண் : சோறு கண்ட எடம்தான் சொர்க்கம்
சூடு சொரணை இல்லா வர்க்கம்
நாட்டு நடப்ப சொன்னா வெட்கம்
மூடி மறைச்சு வச்சா துக்கம்
சொதந்திர தேசத்துல…….. ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான் ஆண் : ஓட்டு போட கேட்டு நம்ம
பேட்டையதான் சுத்துனாங்க நித்தம்
ஓட்டு போட கேட்டு நம்ம
பேட்டையதான் சுத்துனாங்க நித்தம்
ஓட்ட நீயும் போட்ட
போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம்
ஓட்ட நானும் போட்டேன்
போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம் ஆண் : ஓட்ட நானும் போட்டேன்
போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம் ஆண் : நாம குடுத்துதான்டா பதவி
நமக்கு ஏதும் இல்ல உதவி
கெணத்துக்குள்ள இருக்கும்
ஆண் : தவள
ஆண் : ஒனக்கும் எனக்கும் என்ன கவல
போடாங்ங்ங்ங்ங்ங்ங்க………. ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான் ஆண் : அறிவு பண்பு தெறம மூணும்
உள்ளவன வாழ விடமாட்டான்
அறிவு பண்பு தெறம மூணும்
உள்ளவன வாழ விடமாட்டான்
அண்ணா காந்தி நேரு அப்ப
சொன்னதெல்லாம் இப்ப எவன் கேட்டான் ஆண் : அண்ணா காந்தி நேரு அப்ப
சொன்னதெல்லாம் இப்ப எவன் கேட்டான் ஆண் : பயிர மேயுதிங்க வேலி
பட்டப் பாட்டுக்கில்ல கூலி
நெசத்தப் போல இருக்கு போலி
நேர்மை இங்க என்ன ஜோலி
புண்ணிய பூமியில…… ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்
துண்ட விரிச்சா சோறு கெடைக்கும்
மழையடிச்சா தண்ணி கெடைக்கும்
பாரத தேசத்துல………. ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்

Similar Posts