Adutha Veedu – Koozhukkum Aasa Meesaikkum Song Lyrics

Song: Koozhukkum Aasa Meesaikkum Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Adutha Veedu


English Version

Singers : P. Jayachandran and Latha Kannan
Music by : Shankar Ganesh
Male : Koozhukkum aasa meesaikkum aasa

Koozhukkum aasa meesaikkum aasa

Koodavae koodathu

Karunguyil pola pattu paadu

Kakkaikku aagathu
Male : Kattaiviral pol sundu viralum

Veenga koodathu

Kattaiviral pol sundu viralum

Veenga koodathu

Veekkam enbadhu endha naalum

Valarchiyaagaadhu
Male : Koozhukkum aasa meesaikkum aasa

Koozhukkum aasa meesaikkum aasa

Koodavae koodathu

Karunguyil pola pattu paadu

Kakkaikku aagathu
Male : Vandaloorula vayalu varappula

Sundeli onnu irundhiduchaam

Adhu petha ponnukku periya edathula

Maappillai thedi alanjiduchaam
Male : Rombha periyavan suriyandhaannu

Adhu kitta poyi kettiduchaam

Adhu thanna moodura meganthaan

Rombha periya aalu nnu solliduchaam
Female : Aaang appuram

Male : Than magalai kattikka

Solli megatha kettuchi

Female : Megam ennappa solluchi
Male : Kaathadicha naan kalanjiduvennu

Gauravamaaga solliduchaam
Male : Kaathukitta poyi kettadhukku

Adhu enna sollichaam theriyuma
Male : Adikkura kaatha thadukkudhu suvaru

Adikkura kaatha thadukkudhu suvaru

Adhu thaan perusunnu solliduchaam
Female : Appo sundelikkum sevarukkum thaan

Kalyaanam aachaam
Male : Illaiyae ….sevaru sollichu
Male : Veettu sevaraai naan irundhaalum

Ottai podhudhu eli inam thaan

Eli thaan perusu endrathu sevaru

Elikkum purinjathu thaan panna thavaru
Female : Koozhukkum aasa

Male : Meesaikkum aasa
Female : Koozhukkum aasa meesaikkum aasa

Koodavae koodathu

Male : Karunguyil pola pattu paadu

Kakkaikku aagathu
Female : Karappaan boochikku meesa irukku

Katta bommana maariduma
Female : Vellattukkum thaadi irukku

Valluvan polae paadidumaa
Female : Eppadi irundha nimmadhi irukkum

Appadi irukkanum vaazhkaiyilae
Female : Ellai thaandi seedhai nadantha

Enn aachu paar mudivinilae
Female : Koozhukkum aasa meesaikkum aasa
Female : Koozhukkum aasa meesaikkum aasa

Koodavae koodathu

Karunguyil pola pattu paadu

Kakkaikku aagathu


Tamil Version

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் லதா கண்ணன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூடவே கூடாது
கருங்குயில் போல பாட்டு பாட
காக்கைக்கு ஆகாது ஆண் : கட்டை விரல் போல் சுண்டு விரலும்
வீங்கக் கூடாது
கட்டை விரல் போல் சுண்டு விரலும்
வீங்கக் கூடாது
வீக்கம் என்பது எந்த நாளும்
வளர்ச்சியாகாது………. ஆண் : கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூடவே கூடாது
கருங்குயில் போல பாட்டு பாட
காக்கைக்கு ஆகாது ஆண் : வண்டலூருல வயலு வரப்பில
சுண்டலி ஒண்ணு இருந்திடுச்சாம்
அது பெத்தப் பொண்ணுக்கு பெரிய எடத்துல
மாப்பிள்ளை தேடி அலைஞ்சிடுச்சாம் ஆண் : ரொம்ப பெரியவன் சூரியந்தான்னு
அது கிட்ட போயி கேட்டுடிச்சாம்
அது தன்ன மூடுற மேகந்தான்
ரொம்ப பெரிய ஆளுன்னு சொல்லிடிச்சாம் பெண் : ஆங் அப்புறம் ….
ஆண் : தன் மகளை கட்டிக்க
சொல்லி மேகத்த கேட்டுச்சி
பெண் : மேகம் என்னப்பா சொல்லிச்சி…. ஆண் : காத்தடிச்சா நான் கலஞ்சிடுவேன்னு
கௌரவமாக சொல்லிடிச்சாம் ஆண் : காத்துக் கிட்டப் போயி கேட்டதுக்கு
அது என்ன சொல்லிச்சாம் தெரியுமா ஆண் : அடிக்கிற காத்த தடுக்குது சுவரு
அடிக்கிற காத்த தடுக்குது சுவரு
அதுதான் பெரிசுன்னு சொல்லிடிச்சாம் பெண் : அப்போ சுண்டெலிக்கும் சொவருக்கும்தான்
கல்யாணம் ஆச்சா……
ஆண் : இல்லையே…….சொவரு சொல்லிச்சு ஆண் : வீட்டு சொவரா நான் இருந்தாலும்
ஓட்டைப் போடுது எலி இனம்தான்
எலிதான் பெரிசு என்றது சொவரு
எலிக்கும் புரிஞ்சுது தான் பண்ண தவறு பெண் : கூழுக்கும் ஆசை
ஆண் : மீசைக்கும் ஆசை பெண் : கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூடவே கூடாது
ஆண் : கருங்குயில் போல பாட்டு பாட
காக்கைக்கு ஆகாது பெண் : கரப்பான் பூச்சிக்கு மீச இருக்கு
கட்ட பொம்மனா மாறிடுமா பெண் : வெள்ளாட்டுக்கும் தாடி இருக்கு
வள்ளுவன் போலே பாடிடுமா பெண் : எப்படி இருந்தா நிம்மதி இருக்கும்
அப்படி இருக்கணும் வாழ்க்கையிலே பெண் : எல்லைத் தாண்டி சீதை நடந்தா
என்ன ஆச்சு பார் முடிவினிலே… பெண் : கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூடவே கூடாது
கருங்குயில் போல பாட்டு பாட
காக்கைக்கு ஆகாது

Similar Posts