Adutha Veedu – Muthu Kudame Muthu Kudame Song Lyrics

Song: Muthu Kudame Muthu Kudame Song Lyrics

Lyricist: Vaali

Movie: Adutha Veedu


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Jothi Kanna
Music by : Shankar Ganesh
Male : Muthukkudamae muthukkudamae

Pethu thara venum

Muthukkudamae muthukkudamae

Pethu thara venum

Adi appan endra padhavi

Adhu pengal seiyum udhavi

Kattilaraiyil kotti koduthen

Vatti thara venum
Male : Muthukkudamae muthukkudamae

Pethu thara venum

Muthukkudamae muthukkudamae

Pethu thara venum

Adi appan endra padhavi

Adhu pengal seiyum udhavi

Kattilaraiyil kotti koduthen

Vatti thara venum
Male : Panguni poyi chithiraiyil maalai vandhadhu

Indha pillaiyoru pillai pera velai vandhadhu

Kattililae kaamanukku velai vandhadhu

Andha kattiloru thottiluku olai thandhadhu
Male : Muthu ondru ippodhu sippikkullae vithaagum

Pathu maadham pengalukkae parambarai sothaagum

Adi pathu muzham poovai vaithaal baaram ennaagum
Male : Muthukkudamae muthukkudamae

Pethu thara venum
Male : Adi appan endra padhavi

Adhu pengal seiyum udhavi
Male : Kattilaraiyil kotti koduthen

Vatti thara venum
Male : Kanmaniyae kannagiyae vetkam vandhadha

Naan kanadicha vegathula karbam vandhadha

Karbathaiyum kaadhalaiyum maraikka mudiyuma

Adi pothi vecha aththipazham poosani aaguma
Male : Pulli vechen un melae pudichadhu thannaalae

Penn kuzhandhai venumadi pethu kodu munnala

Adi enna pullae enna pullae sollanum kannalae
Male : Muthukkudamae muthukkudamae

Pethu thara venum

Adi appan endra padhavi

Adhu pengal seiyum udhavi

Kattilaraiyil kotti koduthen

Vatti thara venum
Male : Muthukkudamae muthukkudamae

Pethu thara venum

Adi appan endra padhavi

Adhu pengal seiyum udhavi

Kattilaraiyil kotti koduthen

Vatti thara venum


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் ஜோதி கண்ணா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும்
அடி அப்பன் என்ற பதவி
அது பெண்கள் செய்யும் உதவி
கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன்
வட்டி தர வேணும்….. ஆண் : முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும்
அடி அப்பன் என்ற பதவி
அது பெண்கள் செய்யும் உதவி
கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன்
வட்டி தர வேணும்…… ஆண் : பங்குனி போய் சித்திரையில் மாலை வந்தது இந்த
பிள்ளையொரு பிள்ளை பெற வேளை வந்தது
கட்டிலிலே காமனுக்கு வேலை வந்தது அந்த
கட்டிலொரு தொட்டிலுக்கு ஓலை தந்தது ஆண் : முத்து ஒன்று இப்போது சிப்பிக்குள்ளே வித்தாகும்
பத்து மாதம் பெண்களுக்கே பரம்பரை சொத்தாகும்
அடி பத்து முழம் பூவை வைத்தால் பாரம் என்னாகும் ஆண் : முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும் ஆண் : அடி அப்பன் என்ற பதவி
அது பெண்கள் செய்யும் உதவி ஆண் : கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன்
வட்டி தர வேணும்…… ஆண் : கண்மணியே கண்மணியே வெட்கம் வந்ததா நான்
கண்ணடிச்ச வேகத்திலே கர்ப்பம் வந்ததா
கர்ப்பத்தையும் காதலையும் மறைக்க முடியுமா
அடி பொத்தி வச்ச அத்திப்பழம் பூசணி ஆகுமா ஆண் : புள்ளி வச்சேன் உன் மேலே புடிச்சது தன்னாலே
பெண் குழந்தை வேணுமடி பெத்துக் கொடு முன்னாலே
அடி என்ன புள்ளே என்ன புள்ள சொல்லணும் கண்ணாலே ஆண் : முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும்
அடி அப்பன் என்ற பதவி
அது பெண்கள் செய்யும் உதவி
கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன்
வட்டி தர வேணும்…… ஆண் : முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும்
அடி அப்பன் என்ற பதவி
அது பெண்கள் செய்யும் உதவி
கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன்
வட்டி தர வேணும்……