Adutha Veedu – Purushan Manaivi Uravuthan Song Lyrics

Song: Purushan Manaivi Uravuthan Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Adutha Veedu

English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Male : Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Panam kaasu irundhaalum varuma nimmadhi

Pazhanjoru adhu podhum manamae sannidhi

Podhumendru sollumaa pombalainga jaadhi
Male : Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu
Male : Kolappam vandhaalae ada orakkam varadhu

Manam thelinjaalae oru mayakkam varadhu

Poona paduthu kedakkum aduppil yaanai thangaadhu

Erumbhu kooda karumbha virumbhum eduthu thingaadhu
Male : Veetukku veedu vaasarppadi

Amaikkindra vaazhkkai aasappadi

Avanavan jodi jaadikketha moodi
Male : Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Panam kaasu irundhaalum varuma nimmadhi

Pazhanjoru adhu podhum manamae sannidhi

Podhumendru sollumaa pombalainga jaadhi
Male : Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu
Male : Kaattukuruvikku solakarudhu melaasai

Thottakkaarikkoo andha kuruvi mela aasai

Aasa adakka therinja manasu padapadakkadhu

Pakkathula veetula ola kodhichu pasiyadangaadhu
Male : Kaaveri pola neer irukka

Kaanala thedi nee parakka

Maalaiyitta maanae naalai nanmai thaanae
Male : Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Panam kaasu irundhaalum varuma nimmadhi

Pazhanjoru adhu podhum manamae sannidhi

Podhumendru sollumaa pombalainga jaadhi
Male : Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Tamil Version

பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி
பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி
போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி ஆண் : புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது ஆண் : கொழப்பம் வந்தாலே அட ஒறக்கம் வராது
மனம் தெளிஞ்சாலே ஒரு மயக்கம் வராது
பூன படுத்து கெடக்கும் அடுப்பில் யானை தங்காது
எறும்பு கூட கரும்ப விரும்பும் எடுத்து திங்காது ஆண் : வீட்டுக்கு வீடு வாசற்படி
அமைகின்ற வாழ்க்கை ஆசப்படி
அவனவன் ஜோடி ஜாடிக்கேத்த மூடி ஆண் : புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி
பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி
போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி ஆண் : புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது ஆண் : காட்டுக் குருவிக்கு சோளக்கதிரு மேலாசை
தோட்டக்காரிக்கோ அந்த குருவி மேலாசை
ஆச அடக்க தெரிஞ்ச மனசு படபடக்காது
பக்கத்து வீட்டுல ஓல கொதிச்சு பசியடங்காது ஆண் : காவிரி போல நீர் இருக்க
கானல தேடி நீ பறக்க
மாலையிட்ட மானே நாளை நல்லதாலே ஆண் : புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது