Aethiree – Mudhal Mudhalaga Song Lyrics

Song: Mudhal Mudhalaga Song Lyrics

Lyricist: Victor Doss

Album: Aethiree


English Version

Singer : Hariharan
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Victor Doss
Male : Mudhan mudhalaaga mudhalaaga

Idhamaana valiyondrai naan paarkiren

En unarvukkul kulir kaaychal

Uyirukkul pudhu koochal naan kaetkiren
Male : Idhu mazhai thaedum thagam thaanaa?

Idhu vaaliba kaachal thaanaa?

Indha imsaithaan kaadhal poonthotamaa?

Anbe..

Kollaathadi ho kollaathadi

En kangal rendai nee killaathadi
Male : Mudhan mudhalaaga mudhalaaga

Idhamaana valiyondrai naan paarkiren

En unarvukkul kulir kaaychal

Uyirukkul pudhu koochal naan kaetkiren
Male : Idhu mazhai thaedum thagam thaanaa?

Idhu vaaliba kaachal thaanaa?

Indha imsaithaan kaadhal poonthotamaa?

Anbe..

Kollaathadi ho kollaathadi

En kangal rendai nee killaathadi
Male : Oh

Amutham konjam amilam konjam

En maejai unavaai irukkindrathe

Theeyil konjam poovil konjam

En meththai virippaai kidakkindrathe
Male : Sudum kanneer konjam

Kulir venneer konjam

Ennai kulippaati azhagaaki konjam

Indha imsaigal vaendum innum konjam

Kollaathadi.. oh kollaathadi

En kangal rendai nee killaathadi
Male : Aye unnaale unnaale

Ellaame ellaame unnaale thaan

Indha thadumaatram thadam maatram

Uru maatram ellaame unnaale thaan
Male : Ho

Kulir kaalathil ice cream kaetkum

Sariyaana thavaru ithuve thaanaa

Puli vaetaiku thoondil kaetkum

Thelivaana kuzhappam ithuve thaana
Male : Ada jillendru thaan

Suga veppam veppam

Un duppatta moadhalkal tharumaa

En udhattill un vaarthai uyir ootrumaa

Kollaathadi.. oh kollaathadi

En kangal rendai oh killaathadi
Male : Aye unnaale unnaale

Ellaame ellaame unnaale thaan

Indha thadumaatram thadam maatram

Uru maatram ellaame unnaale thaan


Tamil Version

பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விக்டர் தாஸ் ஆண் : முதன்முதலாக முதலாக
இதமான வலி ஒன்றை
நான் பார்க்கிறேன்
என் உணர்வுக்குள் குளிர்காய்ச்சல்
உயிருக்குள் புதுக்கூச்சல்
நான் கேட்கிறேன் ஆண் : இது மழை தேடும் தாகம் தானா
இது வாலிப காய்ச்சல் தானா
இந்த இம்சைதான் காதல்
பூந்தோட்டமா …அன்பே
கொல்லாதடி ஓ கொல்லாதடி
என் கண்கள் ரெண்டை ஓ கிள்ளாதடி ஆண் : முதன்முதலாக முதலாக
இதமான வலி ஒன்றை
நான் பார்க்கிறேன்
என் உணர்வுக்குள் குளிர்காய்ச்சல்
உயிருக்குள் புதுக்கூச்சல்
நான் கேட்கிறேன் ஆண் : இது மழை தேடும் தாகம் தானா
இது வாலிப காய்ச்சல் தானா
இந்த இம்சைதான் காதல்
பூந்தோட்டமா.. அன்பே ஆண் : கொல்லாதடி ஓ கொல்லாதடி
என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி ஆண் : ஓ அமுதம் கொஞ்சம், அமிலம் கொஞ்சம்
என் மேஜை உணவாய் இருக்கின்றதே
தீயில் கொஞ்சம், பூவில் கொஞ்சம்
என் மெத்தை விரிப்பாய் கிடக்கின்றதே ஆண் : சுடும் கண்ணீர் கொஞ்சம்
குளிர் வெந்நீர் கொஞ்சம் எனை
குளிப்பாட்டி அழகாக்கி கொஞ்சம்
இந்த இம்சைகள் வேண்டும்
இன்னும் கொஞ்சம் ஆண் : கொல்லாதடி ஓ கொல்லாதடி
என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி ஆண் : ஏ உன்னாலே உன்னாலே
எல்லாமே எல்லாமே
உன்னாலேதான்
இந்த தடுமாற்றம்
தடம் மாற்றம் உருமாற்றம்
எல்லாமே உன்னாலேதான் ஆண் : ஓ குளிர்காலத்தில் ஐஸ் கிரீம் கேட்கும்
சரியான தவறு இதுவேதானா
புலிவேட்டைக்கு தூண்டில் கேட்கும்
தெளிவான குழப்பம் இதுவேதானா ஆண் : அட ஜில்லென்றுதான்
சில வெப்பம் வெப்பம்
உன் துப்பட்டா மோதல்கள் தருமா
என் உதட்டில் உன் வார்த்தை உயிரூற்றுமா
கொல்லாதடி ஓ கொல்லாதடி
என் கண்கள் ரெண்டை ஓ கிள்ளாதடி ஆண் : ஏ உன்னாலே உன்னாலே
எல்லாமே எல்லாமே
உன்னாலேதான்
இந்த தடுமாற்றம்
தடம் மாற்றம் உருமாற்றம்
எல்லாமே உன்னாலே தான்