Africavil Appu – Aandavan Pillaikale Song Lyrics

Song: Aandavan Pillaikale Song Lyrics

Lyricist: Na. Kamarasan

Movie: Africavil Appu


English Version

Singer : P. Jayachandran
Music by : Ilayaraja
Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae

Aayiram thollaigalae vaazhvai thedum pothilae

Engae dheivam angae sorkkam

Angae enal nenjam sellum
Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae

Aayiram thollaigalae vaazhvai thedum pothilae
Male : Theeyaagum viralgalae pogum padhai meedhilae

Poradum vidhigalae neeril aadum neramae

Megangal kaayuthae thaagangal kooduthae

Megangal kaayuthae thaagangal kooduthae

Kaalam varaamal neram varaamalaagaayam veguthae
Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae

Aayiram thollaigalae vaazhvai thedum pothilae

Engae dheivam angae sorkkam

Angae enal nenjam sellum
Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae

Aayiram thollaigalae vaazhvai thedum pothilae
Male : Oorengum manithanae paavam thedum kolamae

Kaadengum mirugamae vaazhum koyil aanathae

Naan pogum paadhaiyil nee vaasam veesuthae

Naan pogum paadhaiyil nee vaasam veesuthae

Yaezhai nilaavae devan vizhavai neeyenum kaattuvaai
Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae

Aayiram thollaigalae vaazhvai thedum pothilae

Engae dheivam angae sorkkam

Angae enal nenjam sellum
Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae

Aayiram thollaigalae vaazhvai thedum pothilae


Tamil Version

பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே
எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம்
அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்……. ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே ஆண் : தீயாகும் விரல்களே போகும் பாதை மீதிலே
போராடும் விதிகளே நீரில் ஆடும் நேரமே
மேகங்கள் காயுதே தாகங்கள் கூடுதே
மேகங்கள் காயுதே தாகங்கள் கூடுதே
காலம் வராமல் நேரம் வராமல் ஆகாயம் வேகுதே ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே
எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம்
அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்……. ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே ஆண் : ஊரெங்கும் மனிதனே பாவம் தேடும் கோலமே
காடெங்கும் மிருகமே வாழும் கோயில் ஆனதே
நான் போகும் பாதையில் நீர் வாசம் வீசுதே
நான் போகும் பாதையில் நீர் வாசம் வீசுதே
ஏழை நிலாவே தேவன் விழாவை நீயேனும் காட்டுவாய் ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே
எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம்
அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்……. ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே…