Africavil Appu – Chinnanjiru Yaanai Kandathu Song Lyrics

Song: Chinnanjiru Yaanai Kandathu Song Lyrics

Lyricist: Na. Kamarasan

Movie: Africavil Appu


English Version

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female : Chinnanjiru yaanai kandathu thaayai

Thaaipaalilae….sugam thedum kaalam

Vilaiyaadum…..odum

Vanthaadum kaadengum
Female : Chinnanjiru yaanai kandathu thaayai….
Female : Thaaimai kolam kaattil thalaimai thaaguthae

Varum kaattrum thottil podum mazhalai thoongumae

Mayanum oomaigal manathil thagangal

Idhu devanin pudhu aalayam

Oru veenaiyin isai oorvalam
Female : Chinnanjiru yaanai kandathu thaayai….
Female : Kaadum sorkkam aagum kaniyum paasamae

Ilam poovil thendral pesum pudhumai vaasamae

Manithan aasaiyil vilangaai maarinaen

Ilam tholgalil malai yaanaigal

Pala koyilin silaiyaanathu….
Chorus : Chinnanjiru yaanai kandathu thaayai….

Thaaipaalilae….sugam thedum kaalam

Vilaiyaadum…..odum

Vanthaadum kaadengum
Chorus : Chinnanjiru yaanai kandathu thaayai…..


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சின்னஞ்சிறு யானை கண்டது தாயை
தாய்ப்பாலிலே….சுகம் தேடும் காலம்
விளையாடும்………ஓடும்…….
வந்தாடும் காடெங்கும்….. பெண் : சின்னஞ்சிறு யானை கண்டது தாயை…. பெண் : தாய்மை கோலம் காட்டில் தலைமை தாங்குதே
வரும் காற்றும் தொட்டில் போடும் மழலை தூங்குமே
மயங்கும் ஊமைகள் மனதில் தாகங்கள்
இது தேவனின் புது ஆலயம்
ஓரு வீணையின் இசை ஊர்வலம்……. பெண் : சின்னஞ்சிறு யானை கண்டது தாயை….. பெண் : காடும் சொர்க்கம் ஆகும் கனியும் பாசமே
இளம் பூவில் தென்றல் பேசும் புதுமை வாசமே
மனிதன் ஆசையில் விலங்காய் மாறினான்
இளம் தோள்களில் மலை யானைகள்
பல கோயிலின் சிலையானது……….. குழு : சின்னஞ்சிறு யானை கண்டது தாயை….
தாய்ப்பாலிலே….சுகம் தேடும் காலம்
விளையாடும்………ஓடும்…….
வந்தாடும் காடெங்கும்….. குழு : சின்னஞ்சிறு யானை கண்டது தாயை….