Africavil Appu – Kanmani Appu Song Lyrics

Song: Kanmani Appu Song Lyrics

Lyricist: Na. Kamarasan

Movie: Africavil Appu


English Version

Singer : P. Susheela
Music by : Ilayaraja
Female : Kanmani appu….

Un kangalil uppu

Aabaththu kalam alaipolae paayum

Vaadaathe manam thaalaathae….
Female : Kanmani appu….
Female : Iravu endrum karupputhaan

Irakkam illaa idhayam pol

Iravu endrum karupputhaan

Irakkam illaa idhayam pol

Vidivelli polae nee vaazhanum

Vazhiyillai endraal irul moodidum

Thaagam enbaar thaagam theerumthaan
Female : Kanmani appu….

Un kangalil uppu

Aabaththu kalam alaipolae paayum

Vaadaathe manam thaalaathae….
Female : Kanmani appu….


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்மணி அப்பு…..
உன் கண்களில் உப்பு
ஆபத்து காலம் அலைபோலே பாயும்
வாடாதே மனம் தாளாதே…… பெண் : கண்மணி அப்பு….. பெண் : இரவு என்றும் கறுப்புதான்
இரக்கம் இல்லா இதயம் போல்
இரவு என்றும் கறுப்புதான்
இரக்கம் இல்லா இதயம் போல்
விடிவெள்ளி போலே நீ வாழணும்
வழியில்லை என்றால் இருள் மூடிடும்
தாகம் என்பார் தாகம் தீரும்தான்…… பெண் : கண்மணி அப்பு…..
உன் கண்களில் உப்பு
ஆபத்து காலம் அலைபோலே பாயும்
வாடாதே மனம் தாளாதே…… பெண் : கண்மணி அப்பு…..