Agent Kannayiram – Oppari Rap (Enai Aalum) Song Lyrics

Song: Oppari Rap (Enai Aalum) Song Lyrics

Lyricist: MC Sanaa

Album: Agent Kannayiram


English Version

Singers : Yuvan Shankar Raja, MC Sanaa and Lakshmi
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : MC Sanaa and Kedakuzhi Maariyamma
Female : En aatta vairamae

Aatta vairamae aatta vairamae

En azhgu pulla pokkishamae

Enn pacha ulai kaanchiruchu

Pacha ulai kaanchiruchu

En magaraasi

Pacha ulai kaanchiruchu
Male : Enai aalum thaai engae

Unai kaanaa naan ingae

Anbariaya mazhalaiyai pola

Unai yengi thavikindren
Male : Enai aalum thaai engae

Unai kaanaa naan ingae

Anbariaya mazhalaiyai pola

Unai yengi …
Male : Ennai pola ethana peru

Azhuthu purandu kadhari

Uravai izhandhu

Nikkiraan paaru

Vidaigal arindhu

Kanakkai mudikka porenda
Male : Ready get down
Male : Thupparivaalan kannu vecha

Radar sketch pathi

Pathinettu patti

Oorukkulla suthi

Kettu paaru machi
Male : Rude am the radiss

My amma said

I’am greatest

En ullukkulla eriyuthu

Like wild fire
Male : Aadhipuli aattam aada poren

Un kannai katti

Vithai kaatta poren

Pagai theerum varai

Unnai vida maatten

Ini evar kudumbathaiyum

Thoda maatta nee
Female : En podacha arisi podacha arisi

Podacha arisi podacha arisi

Puluthuruchi

Pozhuthu saanjchi neramaachi

Pozhuthu saanjchi neramaachi

En ponmayilae unna kaanalayae
Male : Boodha kannaadi

Thorathi varuven pinnaadi

Santhu ponthu side-u gappil

Oda veppen dei
Male : Vandavaal ellaam

Thandavaalam yeruchu

Vechu seiya poren

Manna kavva veppen dei
Male : Naan pora pokkula odura

Kaattu ravi dhaan

Adhula maattuna mavanae neeyum

Kandha thuni thaan
Male : Endha thuppaakki thottaakkum

Naan bayanthadhilla

Dho kondaandhaan beerangi

Padai setharudhilla
Female : Unna petha rasathi…(3)
Male : {Enai aalum thaai engae

Unai kaanaa naan ingae

Anbariaya mazhalaiyai pola

Unai yengi thavikindren} (2)


Tamil Version

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, எம் சி சனா மற்றும் லட்சுமி இசை அமைப்பாளர்  : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : எம் சி சனா மற்றும் கெடக்குழி மாரியம்மா பெண் : என் ஆற்ற வைரமே
ஆற்ற வைரமே ஆற்ற வைரமே
என் அழகு புள்ள பொக்கிஷமே
என் பச்ச உல காஞ்சிருச்சு
பச்ச உல காஞ்சிருச்சு
என் மகராசி
பச்ச உல காஞ்சிருக்சு ஆண் : எனை ஆளும் தாய் எங்கே
உனை காணா நான் இங்கே
அன்பறியா மழலையை போல
உனை ஏங்கி தவிக்கின்றேன் ஆண் : எனை ஆளும் தாய் எங்கே
உனை காணா நான் இங்கே
அன்பறியா மழலையை போல
உனை ஏங்கி ஆண் : என்னை போல எத்தன பேரு
அழுது புரண்டு கதறி
உறவை இழந்து நிக்கிறான் பாரு
விடைகள் அறிந்து
கணக்கை முடிக்க போறேன்டா ஆண் : ரெடி கெட் டவுன் ஆண் : துப்பறிவாளன் கண்ணு வெச்சா
ரேடார் ஸ்கெட்ச் பத்தி
பதினெட்டு பட்டி
ஊருக்குள்ள சுத்தி
கேட்டு பாரு மச்சி ஆண் : ரூட் ஆம் தி ரேடிஸ்
மை அம்மா செட்
ஐ எம் கிரேட்டஸ்ட்
என் உள்ளுக்குள்ள எரியுது
லைக் வைல்டு ஃப்யர் ஆண் : ஆடுபுலி ஆட்டம் ஆட போறேன்
உன் கண்ணை கட்டி
வித்த காட்ட போறேன்
பகை தீரும் வரை
உன்னை விட மாட்டேன்
இனி எவர் குடும்பத்தையும்
தொட மாட்ட நீ பெண் : என் பொடைச்ச அரிசி
பொடைச்ச அரிசி பொடைச்ச அரிசி
பொடைச்ச அரிசி புளுச்சிரிச்சி
பொழுது சாஞ்சி நேரமாச்சி
பொழுது சாஞ்சி நேரமாச்சி
என் பொன்மயிலே உன்ன காணலயே ஆண் : பூத கண்ணாடி
தொரத்தி வருவேன் பின்னாடி
சந்து பொந்து சைடு
கேப்பில் ஓட வெப்பேன் டேய் ஆண் : வண்டவால் எல்லாம்
தாண்டவாளம் ஏறுச்சு
வெச்சு செய்ய போறேன்
மண்ண கவ்வ வெப்பேன் டேய் ஆண் : நான் போற போக்குல ஓடுற
காட்டு ரவி தான்
அதுல மாட்டுனா மவனே நீயும்
கந்த துணி தான் ஆண் : எந்த துப்பாக்கி தோட்டாக்கும்
நான் பயந்ததில்ல
தோ கொண்டாந்தான் பீரங்கி
படை செதறுதில்ல பெண் : உன்ன பெத்த ராசாத்தி …(3)
ஆண் : {எனை ஆளும் தாய் எங்கே
உனை காணா நான் இங்கே
அன்பறியா மழலையை போல
உனை ஏங்கி தவிக்கின்றேன்} (2)