Agni Sakshi – Adiye Kannamma Song Lyrics

Song: Adiye Kannamma Song Lyrics

Lyricist: Vaali

Movie: Agni Sakshi


English Version

Singer : P. Susheela
Music by : M. S. Viswanathan
Female : Adiyae kannammaa…..aa….aa….aa…

Amaithi ennammaa….aa….aa….aa…

Adiyae kannammaa…..aa….aa….aa…

Amaithi ennammaa….aa….aa….aa…
Female : Thaai veedu vanthaayo

Thaalaatta kandaayo

Thaai veedu vanthaayo

Thaalaatta kandaayo
Female : Nee indru kannkondu

Kaanum yaavum anantha kaatchi

Nee konda maangalyam naalum

Vaazhum agnisatchi
Female : Thaai veedu vanthaayo

Thaalaatta kandaayo

Adiyae kannammaa….
Chorus : ……………
Female : Intha eerezhu logangal meedhu

Unthan eedaana penn ondru yaedhu

Kannamma….adiyae kannammaa….
Female : Intha eerezhu logangal meedhu

Unthan eedaana penn ondru yaedhu
Female : Kanavan endru kadavul vanthaan

Unathan kurai yaavum kunamaaga kondaan

Yaarum kaanaatha yogam unnodu

Endrum santhosha sangeedham paadu
Female : Thaai veedu vanthaayo

Thaalaatta kandaayo

Adiyae kannammaa….
Chorus : ……………
Female : Vaadai kaattrodu kadhai pesumpothu

Neenda karaiyoram uravaadum neerae

Paavai enthan purushan polae

Ungal varalaattril yaarenum undo
Female : Selvam oru kodi thanthaal varumodi

Dheivam kettaalum tharamaattaen podi
Female : Thaai veedu vanthaayo

Thaalaatta kandaayo

Adiyae kannammaa….


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அடியே கண்ணம்மா……ஆ……ஆ……ஆ…….
அமைதி என்னம்மா……..ஆ…..ஆ…ஆ….
அடியே கண்ணம்மா……ஆ……ஆ……ஆ…….
அமைதி என்னம்மா……..ஆ…..ஆ…ஆ…. பெண் : தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ பெண் : நீ இன்று கண்கொண்டு
காணும் யாவும் ஆனந்த காட்சி
நீ கொண்ட மாங்கல்யம் நாளும்
வாழும் அக்னிசாட்சி பெண் : தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
அடியே கண்ணம்மா……………. குழு : ………………….. பெண் : இந்த ஈரேழு லோகங்கள் மீது
உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது
கண்ணம்மா …….அடியே கண்ணம்மா……… பெண் : இந்த ஈரேழு லோகங்கள் மீது
உந்தன் ஈடான பெண் ஒன்று ஏது பெண் : கணவன் என்று கடவுள் வந்தான்
உந்தன் குறை யாவும் குணமாக கொண்டான்
யாரும் காணாத யோகம் உன்னோடு
என்றும் சந்தோஷ சங்கீதம் பாடு பெண் : தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
அடியே கண்ணம்மா……………….. குழு : ………………………. பெண் : வாடைக் காற்றோடு கதை பேசும்போது
நீண்ட கரையோரம் உறவாடும் நீரே
பாவை எந்தன் புருஷன் போலே
உங்கள் வரலாற்றில் யாரேனும் உண்டோ பெண் : செல்வம் ஒரு கோடி தந்தாள் வருமோடி
தெய்வம் கேட்டாலும் தரமாட்டேன் போடி பெண் : தாய் வீடு வந்தாயோ
தாலாட்ட கண்டாயோ
அடியே கண்ணம்மா………………..