Agni Sakshi – Kana Kaanum Kangal Song Lyrics

Song: Kana Kaanum Kangal Song Lyrics

Lyricist: Vaali

Movie: Agni Sakshi


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Saritha
Music by : M. S. Viswanathan
Male : Kanaa kaanum kangal mella

Urangaatho paadal solla

Nilaakkaala megam ellaam

Ulaap pogum neram kannae

Ulaap pogum neram kannae
Male : Kanaa kaanum kangal mella

Urangaatho paadal solla

Nilaakkaala megam ellaam

Ulaap pogum neram kannae

Ulaap pogum neram kannae
Male : Kumari uruvam kuzhanthai ullam

Rendum ondraana maayam neeyo

Thalaivan madiyil magalin vadivil thoongum seyo
Male : Kumari uruvam kuzhanthai ullam

Rendum ondraana maayam neeyo

Thalaivan madiyil magalin vadivil thoongum seyo
Male : Nodiyil naalthorum niram maarum devi

Vidaithaan kidaikkaamal thadumaarum kelvi
Male : Vilakku yaetri vaiththaalkooda

Nizhal pola thondrum nijamae

Nizhal pola thondrum nijamae
Female : Naan un nijaththai nesikkiraen

Un nizhalaiyo poojikkiraen

Adhanaalthaan un nizhal vizhuntha

Nilaththin mannai kooda

En nettriyil neeru pol thiruneeru pol

Ittu kolgiraen
Male : Kanaa kaanum kangal mella

Urangaatho paadal solla
Male : Pudhiya kavithai punaiyum kuyilae

Nenjjil undaana kaayam enna

Ninaivu alaigal neruppil kulikkum paavam enna

Kizhakku velukkaamal irukkaathu vaanam
Male : Vidiyum naal paarththu iruppaenae naanum

Varungaalam inbam endru

Nigazhkaalam koorum kannae

Nigazhkaalam koorum kannae
Male : Kanaa kaanum kangal mella

Urangaatho paadal solla

Nilaakkaala megam ellaam

Ulaap pogum neram kannae

Ulaap pogum neram kannae

Heemmm hmm hmmm mmmm


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சரிதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே ஆண் : கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே ஆண் : குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ ஆண் : குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ ஆண் : நொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி
விடை தான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி ஆண் : விளக்கு ஏற்றி வைத்தால் கூட
நிழல் போலத் தோன்றும் நிஜமே
நிழல் போலத் தோன்றும் நிஜமே பெண் : நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால் தான் உன் நிழல் விழுந்த
நிலத்தின் மண்ணைக் கூட
என் நெற்றியில் நீறு போல் திருநீறு போல்
இட்டுக் கொள்கிறேன் ஆண் : கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல ஆண் : புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம் ஆண் : விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று
நிகழ்காலம் கூறும் கண்ணே
நிகழ்காலம் கூறும் கண்ணே ஆண் : கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே
ஹீம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்