Akbar – Kathal Kondale Payamenna Song Lyrics

Song: Kathal Kondale Payamenna Song Lyrics

Lyricist: Kambadasan

Movie: Akbar


English Version

Singer : P. Susheela
Music by : Nausad
Female : Oru maadhu piravael jegam meedhilae

Oru muraiyae thaan kaadhal kolvaalae

Indha kaadhalin noyil vaazhvaalae

Indha kaadhalin noyil marippaalae
Female : Kaadhal kondaalae bayamenna

Unmai kaadhal kondaalae bayam enna

Kaadhal konden yaadhum paavam seidhillai

Kaadhal konden ..

Kaadhal konden yaadhum paavam seidhillai

Vidhi edhirthaalum bayam enna

Unmai kaadhal kondaalae bayam enna

Kaadhal kondaalae bayam enna

Unmai kaadhal kondaalae bayam enna
Female : Indrenn nenjathin kadhaiyai solvenae

En aavi needhi vendil eevenae

Indrenn nenjathin kadhaiyai solvenae

En aavi needhi vendil eevenae

Anbar kann munnae kaadhal kaadhal

Anbar kann munnae kaadhal kaadhal

Anji anjiyae saathal enna

Unmai kaadhal kondaalae bayam enna

Kaadhal kondaalae bayam enna

Unmai kaadhal kondaalae bayam enna
Female : Nenjil avar than ninaivaethaan paadum

Kannil avar than kanavae thaan aadum

Nenjil avar than ninaivaethaan paadum

Kannil avar than kanavae thaan aadum

Kaadhalae vaazhvae kaadhalae saavae

Kaadhalae vaazhvae kaadhalae saavae

Kaadhal indrael gadhi ver enna

Unmai kaadhal kondaalae bayam enna

Kaadhal kondaalae bayam enna

Unmai kaadhal kondaalae bayam enna
Female : Anaiyaadhu endhan kaadhalin deepam

Aagayam engum kaadhalar roobam

Chorus : Anaiyaadhu endhan kaadhalin deepam

Aagayam engum kaadhalar roobam
Female : Marma thiraiyillai allaa munnalae

Marma thiraiyillai allaa munnalae

Manidhargal munnal thirai yenna

Unmai kaadhal kondaalae bayam enna

Kaadhal kondaalae bayam enna

Unmai kaadhal kondaalae bayam enna
Female : Kaadhal konden yaadhum paavam seidhillai

Vidhi edhirthaalum bayam enna

Unmai kaadhal kondaalae bayam enna


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : நவுஷத் பெண் : ஒரு மாது பிறவேல் ஜெகம் மீதிலே
ஒரு முறையேதான் காதல் கொள்வாளே
இந்தக் காதலின் நோயில் வாழ்வாளே
இந்தக் காதலின் நோயில் மரிப்பாளே பெண் : காதல் கொண்டாலே பயமென்ன
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன
காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை
காதல் கொண்டேன்
காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை
விதி எதிர்த்தாலும் பயமென்ன……
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன
காதல் கொண்டாலே பயமென்ன
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன பெண் : இன்றென் நெஞ்சத்தின் கதையைச் சொல்வேனே
என் ஆவி நீதி வேண்டில் ஈவேனே
இன்றென் நெஞ்சத்தின் கதையைச் சொல்வேனே
என் ஆவி நீதி வேண்டில் ஈவேனே.
அன்பர் கண் முன்னே காதல் காதல்
அன்பர் கண் முன்னே காதல் காதல்
அஞ்சி அஞ்சியே சாதல் என்ன…..
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன
காதல் கொண்டாலே பயமென்ன
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன பெண் : நெஞ்சில் அவர் தன் நினைவேதான் பாடும்
கண்ணில் அவர் தன் கனவேதான் ஆடும்
நெஞ்சில் அவர் தன் நினைவேதான் பாடும்
கண்ணில் அவர் தன் கனவேதான் ஆடும்
காதலே வாழ்வே காதலே சாவே
காதலே வாழ்வே காதலே சாவே
காதல் இன்றேல் கதி வேறென்ன…..
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன
காதல் கொண்டாலே பயமென்ன
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன பெண் : அணையாது எந்தன் காதலின் தீபம்
ஆகாயம் எங்கும் காதலர் ரூபம்
குழு : அணையாது எந்தன் காதலின் தீபம்
ஆகாயம் எங்கும் காதலர் ரூபம் பெண் : மர்மத் திரையில்லை அல்லா முன்னாலே
மர்மத் திரையில்லை அல்லா முன்னாலே
மனிதர்கள் முன்னால் திரையென்ன…..
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன
காதல் கொண்டாலே பயமென்ன
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன பெண் : காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை
விதி எதிர்த்தாலும் பயமென்ன……
உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன

Similar Posts