Akka Thangai – Aaduvathu Vetrimayil Song Lyrics

Song: Aaduvathu Vetrimayil Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Akka Thangai


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Male : Aaduvadhu vettri mayil

Minnuvadhu vel vizhigal

Paaduvadhu kovil maniyosai

Theduvathu rojaa poomaalai
Female : Aaduvadhu vettri mayil

Minnuvadhu vel vizhigal

Paaduvadhu kovil maniyosai

Theduvathu rojaa poomaalai
Male : Aatrangaraiyoo thottakalaiyoo

Aadai pinnum pinnal enna moodum thiraiyoo

Female : Athipazhamoo muthusaramoo

Annam polae minnum kanni athai magalo
Male : Idhil sandhegama

Female : Vilai en dhegama

Male : Idhil sandhegama

Female : Vilai en dhegama
Male : Ada oodal seidhaal

Pennukenna sandhosam

Female : Siru oodal endraal

Nanam thaanae sanyasama
Male : Aaduvadhu vettri mayil

Minnuvadhu vel vizhigal

Female : Paaduvadhu kovil maniyosai

Theduvathu rojaa poomaalai
Female : Velli vattamoo konjam thittamoo

Katti katti konjam

Inbam indru mattumo

Male : Indru maattumo endrum varumo

Kaalam sella sella ullam

Vegam kollumoo
Female : Sugam polladhadhu

Male : Mudivilladhadhu

Female : Sugam polladhadhu

Male : Mudivilladhadhu
Female : Andha sorgam kooda

Pakkam vandhaal nilladhadhu

Male : Anage acham naanam vetkam

Ellaam selladhadhu
Male : Aaduvadhu vettri mayil

Minnuvadhu vel vizhigal

Female : Paaduvadhu kovil maniyosai

Theduvathu rojaa poomaalai


Tamil Version

பாடகர்கள் : டி. எம் .சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை பெண் : ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை ஆண் : ஆற்றங்கரையோ தோட்டக்கலையோ
ஆடைப் பின்னும் பின்னல் என்ன மூடும் திரையோ
பெண் : அத்திப்பழமோ முத்துச்சரமோ
அன்னம் போலே மின்னும் கன்னி அத்தை மகளோ ஆண் : இதில் சந்தேகமா
பெண் : விலை என் தேகமா
ஆண் : இதில் சந்தேகமா
பெண் : விலை என் தேகமா ஆண் : அட ஊடல் செய்தால்
பெண்ணுக்கென்ன சந்தோஷமா
பெண் : சிறு ஊடல் என்றால்
நாணம்தானே சன்யாசமா ஆண் : ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பெண் : பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை பெண் : வெள்ளி வட்டமோ கொஞ்சும் திட்டமோ
கட்டிக் கட்டிக் கொஞ்சும்
இன்பம் இன்று மட்டுமோ ஆண் : இன்று மட்டுமோ என்றும் வருமோ
காலம் செல்ல செல்ல உள்ளம்
வேகம் கொள்ளுமோ பெண் : சுகம் பொல்லாதது
ஆண் : முடிவில்லாதது
பெண் : சுகம் பொல்லாதது
ஆண் : முடிவில்லாதது பெண் : அந்த சொர்க்கம் கூட
பக்கம் வந்தால் நில்லாதது
ஆண் : அங்கே அச்சம் நாணம் வெட்கம்
எல்லாம் செல்லாதது ஆண் : ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பெண் : பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை…..