Akka Thangai – Paattodu Ragam Inge Song Lyrics

Song: Paattodu Ragam Inge Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Akka Thangai


English Version

Singer : Seerkazhi Govindarajan
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Male : Needhi madhayanai needhi vazhi sendrathamma

Mangai nenja perungovil ninaivilandhu vaadudhamma

Thangai satatthil paasam thanai marandhu

Yengudhamma yengudhamma
Male : Pattoda raagam ingae modhudhamma

Thaalam paarthu kondae irundhu vaadudhamma

Parthu kondae irundhu vaadudhamma

Pattoda raagam ingae modhudhamma modhudhamma
Male : Oru thaayin makkalukku ondrae ratham

Andha uravai marakka vaikkum needhiyin mutham

Oru thaayin makkalukku ondrae ratham

Andha uravai marakka vaikkum needhiyin mutham

Thaalikkum dharmathukkum pagaimaiyaa

Thaalikkum dharmathukkum pagaimaiyaa

Kula dharmamae sattathukku adimaiyaa
Male : Pattoda raagam ingae modhudhamma

modhudhamma
Male : Samsaara kovilukku avanae dheivam

Thangai thannodu pirandhadhanaal avalae deepam

Samsaara kovilukku avanae dheivam

Thangai thannodu pirandhadhanaal avalae deepam

Deepamae deivathudan modhumaa

Deepamae deivathudan modhumaa

Adhu modhinaal kovil ullam vaazhuma
Male : Pattoda raagam ingae modhudhamma

Thaalam paarthu kondae irundhu vaadudhamma

Parthu kondae irundhu vaadudhamma

Parthu kondae irundhu vaadudhamma

Parthu kondae irundhu vaadudhamma


Tamil Version

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : நீதி மதயானை நீதி வழி சென்றதம்மா
மங்கை நெஞ்சப் பெருங்கோயில்
நினைவிழந்து வாடுதம்மா
தங்கை சட்டத்தில் பாசம் தனை மறந்து
ஏங்குதம்மா….ஏங்குதம்மா….. ஆண் : பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா
தாளம் பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா
பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா
பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா மோதுதம்மா ஆண் : ஒரு தாயின் மக்களுக்கு ஒன்றே ரத்தம்
அந்த உறவை மறக்க வைக்கும் நீதியின் முத்தம்
ஒரு தாயின் மக்களுக்கு ஒன்றே ரத்தம்
அந்த உறவை மறக்க வைக்கும் நீதியின் முத்தம்
தாலிக்கும் தர்மத்துக்கும் பகைமையா
தாலிக்கும் தர்மத்துக்கும் பகைமையா
குல தர்மமே சட்டத்துக்கு அடிமையா…. ஆண் : பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா மோதுதம்மா ஆண் : சம்சாரக் கோவிலுக்கு அவனே தெய்வம்
தங்கை தன்னோடு பிறந்ததினால் அவளே தீபம்
சம்சாரக் கோவிலுக்கு அவனே தெய்வம்
தங்கை தன்னோடு பிறந்ததினால் அவளே தீபம்
தீபமே தெய்வத்துடன் மோதுமா
தீபமே தெய்வத்துடன் மோதுமா
அது மோதினால் கோவில் உள்ளம் வாழுமா ஆண் : பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா
தாளம் பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா
பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா
பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா..
பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா..